Thuppuna Thodachukkuven

2019
Lyrics
Language: English

Inkem inkem inkem kaavalae

Sirrr paattu paadiyae aaganuma

Yen naa paada koodaatha

Illa sir neenga paaduna

Naan paadrathu thaan prachanaiya
Paaduven gethaa style-ah

Adhu illa sir makkalukku edhavudhu

Makkal na enna
Minji minji pona kaari thuppuvanghla
Thuppuna thudachiduven

Seatu-ku kenjiduvom
Voteu-kku kumbiduvom
Assault-ah tweet-ah pottu
Admin pera solliduvom

Veetukku 20 rubaa
Kuduthalae jeyichuduvom pa
Thermacol-ah aathula vittu
Neeraviya thaduthuduvom pa

Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Hey thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Nee thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Thandhaa nae thaanae naanae
Thaanae naanae naa naa
Thandhaa nae thaanae naanae
Thaanae naanae naa naa

Saadhi madhatha
Kizhichu thovachu eduppom
Election vote-ah
Saadhi vachi piripom
Thimira pesi
Thaniya ninnu thotha
Kooptu vachu panamtha
Pangu pirippom

Singam-naa karjana
CM-na archana
Vote-u-kku dhakshana
Edhuvumae puriyala

Ponnaagum bhoomi
Makkal thaan saami
Sonna poikku
Kannakku irukka kaami

Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Hey thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Nee thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

…………………………..

Thuppuna thuppuna thuppuna thuppuna

Thuu… thuu…

Thuppuna thuppuna thuppuna thuppuna

Thuu…

Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Hey thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Nee thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thodachikkuven


Language: Tamil

அந்தோணி தாசன்

இன்கேம் இன்கேம் இன்கேம் காவலே

சார் பாட்டு பாடியே ஆகணுமா

ஏன் நான் பாட கூடாதா

இல்ல சார் நீங்க பாடுனா

நான் பாடுறதுதான் பிரச்சனையா
பாடுவேன் கெத்தா ஸ்டைல்லா

அது இல்ல சார் மக்களுக்கு ஏதாவது

மக்கள்னா என்ன
மிஞ்சி மிஞ்சி போனா காரி துப்புவாங்ளா
துப்புனா துடச்சிடுவேன்

சீட்டுக்கு கெஞ்சிடுவோம்
ஓட்டுக்கு கும்பிடுவோம்
அசால்ட்டா ட்வீட்டா போட்டு
அட்மின் பேர சொல்லிடுவோம்

வீட்டுக்கு 2௦ ரூபா
குடுத்தாலே ஜெயச்சுடுவோம்பா
தேர்மகோல ஆத்துல விட்டு
நீராவிய தடுத்துடுவோம்பா

துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

ஹேய் துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

தந்தா னே தானே நானே
தானே நானே னா னா
தந்தா னே தானே நானே
தானே நானே னா னா

சாதி மதத்த
கிழிச்சு தொவச்சு எடுப்போம்
எலெக்சன் ஓட்ட
சாதி வச்சி பிரிப்போம்
திமிரா பேசி
தனியா நின்னு தோத்த
கூப்ட்டு வச்சு பணம்தா
பங்கு பிரிப்போம்

சிங்கம்னா கர்ஜனை
சிஎம்னா அர்ச்சனை
ஓட்டுக்கு தக்சனை
எதுவுமே புரியல

பொன்னாகும் பூமி
மக்கள் தான் சாமி
சொன்ன பொய்க்கு
கணக்கு இருக்கு காமி

துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

ஹேய் துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

துப்புனா துப்புனா துப்புனா துப்புனா

து....து....

துப்புனா துப்புனா துப்புனா துப்புனா

து...

துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

ஹேய் துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
நீ துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
தொடச்சிக்குவேன்


Movie/Album name: Nenjamundu Nermaiyundu Odu Raja

Movie Summary: Nenjamundu Nermaiyundu Odu Raja is a 2019 Tamil comedy drama about two friends who run an illegal cable television business and find themselves entangled with a corrupt politician, leading to a series of chaotic and humorous events.

Song Credits: - Song: Thuppuna Thodachukkuven - Movie: Nenjamundu Nermaiyundu Odu Raja (2019) - Singer: Gana Bala - Lyrics: Gana Bala - Music Director: Shabir

Musical Style: A raw, folk-style Gana number with a rustic, street-smart vibe characteristic of North Chennai Gana music, driven by energetic rhythms and colloquial lyrics.

Key Artists Involved: - Music: Shabir - Vocals & Lyrics: Gana Bala

Scene Context: The song plays as a spirited, mass-style number featuring the protagonist and his friends, reflecting the film's street-smart, fun-loving tone and the lead character's defiant attitude.


Artists