Kalyana Mappillaiyai

1985
Lyrics
Language: English

Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam

Haei kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru….aa….aa…

Peraasai illaama ponnu vaazhanum
Anbaala nenjangal onnu saeranum
Peraasai illaama ponnu vaazhanum
Anbaala nenjangal onnu saeranum

Kaadhaloda neethaan sabatham podanum
Kaadhaloda neethaan sabatham podanum
Saatham podumpothu kannu geetham paadanum
Kaalakaalamae nalm kaana venumae
Kadhal punnagai asal varamaaga maarumae

Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Male : Thinakkuthaa
Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam

Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru

Kannaala munnaal konji pesanu,
Unnaala veedengum thendral veesanum
Kannaala munnaal konji pesanu,
Unnaala veedengum thendral veesanum

Onnum onnum saernthaa moonu aaganum
Onnum onnum saernthaa moonu aaganum
Rendu moonu aanathoda pattu podanum
Aasai nenjamae oru koyil aaganum
Anbu koyilil oru dheepamaaga vaazhanum

Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam

Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Male : ……………….
Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam
Male : ……………….


Language: Tamil

: மலேசியா வாசுதேவன்

ஹேய் தந்தன தந்தன தந்தனனா
ஆண் குழு : தந்தனனா
பெண் குழு : ஹேய் தந்தன தந்தன தந்தனனா
ஆண் குழு : தந்தனனா

கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்

ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு....ஆ....ஆ....

......................
ஆண் : .....................
பெண் குழு : ......................
ஆண் : .....................

பேராசை இல்லாம பொண்ணு வாழணும்
அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும்
பேராசை இல்லாம பொண்ணு வாழணும்
அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும்

காதலோட நீதான் சாதம் போடணும்
காதலோட நீதான் சாதம் போடணும்
சாதம் போடும்போது கண்ணு கீதம் பாடணும்
காலகாலமே நலம் காண வேணுமே
காதல் புன்னகை அசல் வைரமாக மாறுமே

கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
ஆண் : தினக்குதா
குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்

கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு

கண்ணால முன்னால கொஞ்சி பேசணும்
உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும்
கண்ணால முன்னால கொஞ்சி பேசணும்
உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும்

ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும்
ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும்
ரெண்டு மூணு ஆனதோட பூட்டு போடணும்
ஆசை நெஞ்சமே ஒரு கோயில் ஆகணும்
அன்பு கோயிலில் ஒரு தீபமாக வாழணும்

கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்

ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
ஆண் : ......................
குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்
ஆண் : .........................


Movie/Album name: Uthami

Artists