Pachapulla

2026
Lyrics
Language: English

Ra ra ra ra rasava
Chorus : Yenda mone
Male : Ro ro ro ro rosavo
Chorus : Poya mone
Male : Vaazhkaiye seesaava
Chorus : Aayaaa mone
Male : Eppavum keezha naandhaanae hoyi

Kili kili poyi paranthu poyi
Chorus : Kili kili poyi paranthu poyi
Male : Kaadhal kottai idinju poyi
Chorus : Kaadhal kottai idinju poyi

Kizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayo
Aaeeyaayaayo
Kizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayo
Male and Chorus : Oru pachai pulla unna enge yaar adithaaro

Ga ga ga govinda
Chorus : Aaya mone
Male : La la la lovero
Chorus : Ledha mone
Male : Psy psy psy psychaai
Chorus : Sad ah mone
Male : Neeka oru namatha pottale hoyi

Kalakala kadhal lakalaka aayi
Chorus : Kalakala kadhal lakalaka aayi
Male : Palapala soopu vaanguna boyii
Chorus : Palapala soopu vaanguna boyii

Friends-ku ellam marriage aayi
Poye poyello
Kizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayo
Male and Chorus : Oru pachai pulla unna enge yaar adithaaro

Pachai pullaya
Yaar aditharo
Chorus : Intha pachai pullaya
Ada yaar aditharo
Intha pachai pullaya
Ada yaar aditharo

Vaitherichal ellam ilinga…valikkudhu

Humming………..


Language: Tamil

: சத்ய நாராயணன்

ஜென் மார்ட்டின்

ஆஷிக் ஏ.ஆர்

……………

ரா ரா ரா ரா ரசவா
குழு : ஏண்டா மோனே

ரோ ரோ ரோ ரோ ரோசாவோ
குழு : போயா மோனே
ஆண் : வாழ்க்கையே சீசாவா
குழு : ஆயாயா மோனே
ஆண் : எப்பவும் கீழ நாந்தானே ஹோயி

கிளி கிளி போய் பறந்து போய்
குழு : கிளி கிளி போய் பறந்து போய்
ஆண் : காதல் கோட்டை இடிஞ்சு போய்
குழு : காதல் கோட்டை இடிஞ்சு போய்

கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயி
ஆயேயாயாயோ
ஆயேயாயாயோ
கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயி
ஆயேயாயாயோ

ஒரு பச்சை புள்ள
உன்ன எங்கே யார் அடித்தாரோ

……………

கா கா கா கோவிந்தா
குழு :ஆயா மோனே
ஆண் : லா லா லா லவ்வரோ
குழு : லேதா மோனே
ஆண் : சை சை சை சைச்சாய்
குழு : சாட் ஆ மோனே
ஆண் : நீக்க ஒரு நாமத்த போட்டாலே ஹோயி

கலகல காதல் லகலகா ஆயி
குழு : கலகல காதல் லகலகா ஆயி
ஆண் : பலபல சூப்பு வாங்குன பாயி
குழு : பலபல சூப்பு வாங்குன பாயி

ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் மேரேஜ் ஆயி
போயே போயெல்லோ
கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயி
ஆயேயாயாயோ

ஒரு பச்சை புள்ள
உன்ன எங்கே யார் அடித்தாரோ

……………

கால் வெச்ச எடம் எல்லாம்
கன்னி வெடி வெடிக்குது
நா போற ரூட்டு எல்லாம்
முட்டு சந்து இடிக்குது
புடிக்கிற முயல் எல்லாம்
நொண்டி நொண்டி நடக்குது
க்யா-ரே செட்டிங்கா?

ஹனிமூன் பாலிக்கு
மனசெல்லாம் வலிக்குது
அடிக்கிற வெயிலுக்கு
ஊரு பக்கம் இழுக்குது
என் கத எழுத்துற கடவுளின் பென்னில
மையோ தீந்துருச்சா
க்யா-ரே செட்டிங்கா?

பச்சை புள்ளய
யார் அடித்தாரோ

இந்த பச்சை புள்ளய
அட யார் அடித்தாரோ
இந்த பச்சை புள்ளய
அட யார் அடித்தாரோ

வயித்தெரிச்சல் எல்லாம் இல்லிங்க …
வலிக்குது

……………


Movie/Album name: Hi

Movie Summary Hi is a 2026 Tamil romantic drama that follows the intertwined lives of two young people navigating love, family expectations, and personal ambitions, with the song “Pachapulla” serving as a vibrant expression of their blossoming romance.

Song Credits - Song Title: Pachapulla - Movie/Album: Hi - Year: 2026 - Language: Tamil

Musical Style - Genre: Tamil film dance/folk-pop - Mood: Upbeat, festive, romantic

Key Artists Involved - Not available

Awards & Recognition - Not available

Scene Context - Not available


Artists