
Aahaa mazhai manadhukkul
Thoorum velai
Poovai aval aruginil naanirundhen
Tholil salasalavena aadum selai
Ennai adhu thazhuvida naan karaindhen
Mudhal naal paarthabodhae maarinenae
Aahaa mazhai manadhukkul
Thoorum velai
Poovai Chorus : Poovai
Male : Aval aruginil naanirundhen
Ival pondra pennai naan
Idhuvaraiyil paarthadhillaiyae
Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen
Aahaa mazhai manadhukkul
Thoorum velai
Poovai Chorus : Poovai
Male : Aval aruginil naanirundhen
Un sirippil ennai tholaithen
En kuraigal ellaam karaithen
Enai yengavaithaval yaarivalo….oo hoo
Aahaa mazhai manadhukkul
Thoorum velai
Poovai aval aruginil naanirundhen
Hae….ae…ae……ae…..hae…
Aalilaiyin azhagaipolae
Un idhayam kanden maanae
Adhil thoongum kannan polae
Idam kettu paarthen naanae
Nee thuvangivaikkum naalae
Pizhaiyindri pogum thaanae
Enai neengi poanadhae
En manamae
Ahaaa…aaa….aaa…..
Ahaa…..aaa….aaa…..
Ahaaa….aaa….aaa….
Male : Ival pondra pennai naan
Idhuvaraiyil paarthadhillaiyae
Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen
Hmm mmm hmm mm mmm
hmm mm hmm mm mmm mmm….ha aahaa
ஆஹா..... மழை மனதுக்குள்
தூறும் வேளை
பூவை........அவளருகில்
நான் இருந்தேன்
தோளில் சலசலவென
ஆடும் சேலை
என்னை அது தழுவிட
நான் கரைந்தேன்
முதல் நாள் பார்த்தபோதே
மாறினேன்
ஆஹா..... மழை மனதுக்குள்
தூறும் வேளை பூவை
குழு : பூவை........
ஆண் : அவளருகில் நான் இருந்தேன்
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்...ஏ.....
ஆஹா..... மழை மனதுக்குள்
தூறும் வேளை பூவை
குழு : பூவை........
ஆண் : அவளருகில் நான் இருந்தேன்
கால் பதித்து நீயும் சென்றால்
என் தடங்கல் செல்லும் பின்னால்
ஒரு வார்த்தை நீயும் சொன்னால்
அதை மீற முடியாது நான்
உன் சிரிப்பில்
என்னை தொலைத்தேன்
என் குறைகள் எல்லாம் கரைத்தேன்
எனை ஏங்க வைத்தவள்
யார் இவளோ...ஓஹோ
ஆஹா.....மழை மனதுக்குள்
தூறும் வேளை
பூவை........அவளருகில்
நான் இருந்தேன்
ஹேய்....ஏ......ஹே...ஏஹே....
ஹேஹே....ஹே....ஏ......
ஆலிலையின் அழகை போலே
உன் இதயம் கண்டேன் மானே
அதில் தூங்கும் கண்ணன் போலே
இடம் கேட்டு பார்த்தேன் நானே
நீ துவங்கிவைக்கும் நாளே
பிழையின்றி போகும் தானே
எனை நீங்கி போனதே
என் மனமே..ஏஹே...
ஆஹா.....அஆஹா....ஆ.....
ஆஹா.....அஆஹா....ஆ.....
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்...
ம்ஹ்ஹீம்.....ம்ம்ம்.....ம்ஹீம்ம்ம்ம்....
ம்ம்ம்ம்......ம்ஹ்ஹீம்.....ம்ம்ம்.....ம்ம்ம்.....
Movie Summary Kandaen is a 2011 Tamil romantic comedy about a young man who, after being jilted in love, becomes cynical about romance, only to find himself falling for a spirited girl—testing whether he can trust in love again.
Song Credits - Song: Aa Hah Mazhai - Movie: Kandaen (2011) - Composer: Vijay Ebenezer - Lyricist: Na. Muthukumar - Singers: Hariharan, Chinmayi
Musical Style A melodic, breezy romantic duet blending soft melody with light contemporary orchestration and acoustic-led textures.
Key Artists Involved - Composer: Vijay Ebenezer - Singers: Hariharan, Chinmayi - Lyricist: Na. Muthukumar - Cast: Santhanam, Rashmi Gautam