
Maaya theera Maalai veera
Maanai thedi ne vaa vaa vaa
Darling meena naanum kaana
Naalai nee kaata vaa
Thoondil podatha
Meena meena
Thaadi povale seena thaana
Neeyum theendatha
Thena thena
raavodu raavaga vaa
Ooralaa aaa aaahm
Theenda theendathan
Theerama thithika vaa
Kaathadaikura pakaamum
Pakkamum Koothadikuura
Kumbalathaan kaasu irukura
Santhula bonthula saanji
Nirpatha kandukalaam
Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha
Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha
Hey sollamale adhisaya
Aruvyil neenthathaan
Kannum kannum mannu
Thinga mothi paakuthey
Hey kilaamale rgasiya
Kanavile serathaan
Kaiyum maiyum oiyaarama
Oonjal aaduthey
Kai pathugira
Udambula
Urasalum kooduma
Paarthu nikura manasula
Eakkam Theeruma
Meesa vachu thaan
Morachi ne
Murukuna podhuma
Aasa vachu thaan madhana
Theeya mootavaaa
Maaya theera Maalai veera
Maanai thedi ne vaa vaa vaa
Darling meena naanum kaana
Naalai nee kaata vaa
Thoondil podatha
Meena meena
Thaadi povale seena thaana
Neeyum theendatha
Thena thena
raavodu raavaga vaa
Ooralaa aaa aaahm
Theenda theendathan
Theerama thithika vaa
Moochadaikura muthatha
Muthatha
Serthanachi ne thandhuputta
Nee neanaikura vithaiyai vithaiyai
Naal muzhukka tha kathukkalaam
Kaathadaikura pakaamum
Pakkamum Koothadikuura
Kumbalathaan kaasu irukura
Santhula bonthula saanji
Nirpatha kandukalaam
Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha
Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha
: புண்ய செல்வா
மாய தீரா மாலை வீரா
மானை நீ தேடி வா வா வா
ராவின் மீனா நானும் கானா
நாளை நீ காட்ட வா
தூண்டில் போடாத
மீனா மீனா
தான்டி போவலே சீன தானா
நீயும் தீண்டாதா
தேனா தேனா
ராவோடு ராவாக வா
ஊராலா ஆ....ஆ......
தீண்ட தீண்டத்தான்
தீராம தித்திக்க வா
மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த
சேர்தனைச்சு நீ தந்துபுட்டா
நீ நெனைக்குற வித்தைய வித்தைய
நாள் முழுக்கதான் கத்துக்கலாம்
காத்தடிக்குற பக்கமும்
பக்கமும் கூத்தடிக்குற கும்பலத்தான்
காசு இருக்குற சந்துல பொந்துல
சாஞ்சி நிற்பத கண்டுகளாம்
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
ஏய் சொல்லாமலே அதிசய
அருவியில் நீந்தத்தான்
கண்ணும் கண்ணும் மண்ணு
திங்க மோதி பாக்குதே
ஏய் கிள்ளாமலே ரகசிய
கனவிலே சேரத்தான்
கையும் மையும் ஒய்யாரமா
ஊஞ்சல் ஆடுதே
கை பாத்துகிற
உடம்புல
உரசலும் கூடுமா
பார்த்து நிக்குற மனசுல
ஏக்கம் தீருமா
மீச வச்சுதான்
மொறச்சி நீ
முறுக்குனா போதுமா
ஆச வச்சுதான் மதனா
தீய மூட்டவா
மாய தீரா மாலை வீரா
மானை நீ தேடி வா வா வா
ராவின் மீனா நானும் கானா
நாளை நீ காட்ட வா
தூண்டில் போடாத
மீனா மீனா
தான்டி போவலே சீன தானா
நீயும் தீண்டாதா
தேனா தேனா
ராவோடு ராவாக வா
ஊராலா ஆ....ஆ......
தீண்ட தீண்டத்தான்
தீராம தித்திக்க வா
மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த
மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த
சேர்தனைச்சு நீ தந்துபுட்டா
சேர்தனைச்சு நீ தந்துபுட்டா
நீ நெனைக்குற வித்தைய வித்தைய
நீ நெனைக்குற வித்தைய வித்தைய
நாள் முழுக்கதான் கத்துக்கலாம்
மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த
சேர்தனைச்சு நீ தந்துபுட்டா
நீ நெனைக்குற வித்தைய வித்தைய
நாள் முழுக்கதான் கத்துக்கலாம்
காத்தடிக்குற பக்கமும்
பக்கமும் கூத்தடிக்குற கும்பலத்தான்
காசு இருக்குற சந்துல பொந்துல
சாஞ்சி நிற்பத கண்டுகளாம்
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
Movie Summary: DNA is a 2024 Tamil action thriller film directed by Nelson Dilipkumar, starring Vishal and Hansika Motwani. The plot revolves around a man who wakes up with no memory of his past and discovers he is a trained assassin, leading him to uncover a conspiracy while evading those who want him dead.
Song Credits:
Label: Divo Music
Musical Style: Melodic soft-rock with orchestral elements, blending Tamil film music with contemporary pop and light electronic textures.
Raga Details: Based on the Carnatic raga Charukesi, evoking a mood of pathos and introspection.
Key Artists Involved:
Nelson Dilipkumar (director)
Awards & Recognition: Information not available.
Scene Context: The song appears in a pivotal montage where the protagonist (Vishal) wanders alone at night, grappling with fragmented memories and a sense of lost identity, visually underscored by rain and reflective cityscapes.