Ennada Kathal

1987
Lyrics
Language: English

Male : Haaa…aaa….
Haa….aaa….aaa…
Haa….aaa…aaa….
Haaa….aaa…aaa…haa…aaa…aaa…aaa…aaa…

Male : Ennada kaadhal idhu
Evan sonna paadam idhu
Ennada kaadhal idhu
Evan sonna paadam idhu
Kannu eduthu pakka oru
Kanni illaiyae
Kaalam kaalama ennaku
Kaadhal valliyae…nanbaa

Male : Ennada kaadhal idhu
Evan sonna paadam idhu
Kannu eduthu pakka oru
Kanni illaiyae
Kaalam kaalama ennaku
Kaadhal valliyae..

Male : Kaal kadukka nadanthaalum
Padhaiyum vaalla
Intha kaadhalilae ippa ennaku
Boothaiyum vaalla

Male : Kaal kadukka nadanthaalum
Padhaiyum vaalla
Intha kaadhalilae ippa ennaku
Boothaiyum vaalla

Male : Jodiyaaga ellorum
Jolliyaaga poogum pothu
Jodiyaaga ellorum
Jolliyaaga poogum pothu
Idea illaama nadu roatil nan varuntha

Male : Ennada ennada
Ennada kaadhal idhu
Evan sonna paadam idhu
Kannu eduthu pakka oru
Kanni illaiyae
Kaalam kaalama ennaku
Kaadhal valliyae..

Male : Annam nadai nadanthu
Vantha jayamalini…
Male : Kanni idai nezhikarappoo
Sridevi…………

Male : Kannu rendum oruturappoo
Chinna jayabhathuri…..
Male : Kannu rendum oruturappoo
Chinna jayabhathuri…..

Male : Ullatha nan solla ponen ahhh
Antha ponnu oru madhiri

Male : Ennada kaadhal idhu
Evan sonna paadam idhu
Kaadhalicha ponnu oru
Kanni illaiyae
Kaalam kaalamaai indha
Kaadhal thollaiyae..nanbaa.. .

Males : Ennada ennada
Ennada kaadhal idhu
Evan sonna paadam idhu
Kannu eduthu pakka oru
Kanni illaiyae
Kaalam kaalama ennaku
Kaadhal valliyae..


Language: Tamil

ஆண் : ஹா…..ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….

ஆண் : என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே……நண்பா

ஆண் : என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே……

ஆண் : கால் கடுக்க நடந்தாலும்
பாதையும் வல்ல
இந்த காதலிலே இப்ப எனக்கு
போதையும் வல்ல

ஆண் : கால் கடுக்க நடந்தாலும்
பாதையும் வல்ல
இந்த காதலிலே இப்ப எனக்கு
போதையும் வல்ல

ஆண் : ஜோடியாக எல்லாரும்
ஜாலியாக போகும் போது
ஜோடியாக எல்லாரும்
ஜாலியாக போகும் போது
ஐடியா இல்லாம
நடு ரோட்டில் நான் வருந்த

ஆண் : என்னடா என்னடா
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே……

ஆண் : அன்னம் நடை நடந்து
வந்தா ஜெயமாலினி
ஆண் : கன்னி இடை நெளிகிறப்போ
ஸ்ரீதேவி………….

ஆண் : கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ
சின்ன ஜெயபாரதி……..
ஆண் : கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ
சின்ன ஜெயபாரதி……..

ஆண் : உள்ளத நான் சொல்ல போனேன் ஆஹ்
அந்த பொண்ணு ஒரு மாதிரி

ஆண் : என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே……நண்பா

ஆண் : என்னடா என்னடா
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே……


Movie/Album name: Chinna Poove Mella Pesu

Summary of the Movie: Chinna Poove Mella Pesu is a 1987 Tamil romantic drama film directed by P. Vasu, starring Prabhu and Revathi. The story revolves around love, misunderstandings, and reconciliation, with the song "Ennada Kathal" playing a pivotal emotional role.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style & Raga Details:
- Style: Melodious romantic duet with a blend of Carnatic and light classical influences.
- Raga: Likely based on Shankarabharanam (Mayamalavagowla derivative) or Kalyani, given the composition's emotive and classical touch.

Key Artists Involved:
- Lead Actors: Prabhu, Revathi
- Playback Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Awards & Recognition:
- No specific awards recorded for this song, but it remains a beloved classic among Ilaiyaraaja's compositions.

Scene Context: The song "Ennada Kathal" is a soulful romantic duet expressing the protagonists' love and longing, often featured in a dreamy or emotionally charged sequence in the film.


Artists