Chellakili

2024
Lyrics
Language: English

Chellakiliyae…kai serumadi
Hey… rasa maga hey… rasa maga
En chellame oh en chellame
Unai kaanave uyir thanginen

Vidhi aanadhe
Pizhai aanadhe
Manadhodu dhan
Vilaiyaadudhe

Un arugil naan irundhum
Unai nerunga mudiyaamal
Vazhi indri thavikindren
Naan kanne

Unai kaanum varam kidaithum
Udan sera mudiyaamal
Kaatradum maramaagiren

Un arugil naan irundhum
Unai nerunga mudiyaamal
Vazhi indri thavikindren
Naan kanne

Unai kaanum varam kidaithum
Udan sera mudiyaamal
Kaatradum maramaagiren…

En chellakili naa sellum vazhi
Nee illaamale poguthe
En pasakili naan pogum vazhi
Theervu illamale pogudhey

Yella yelley yella yelley
Yaelaela yaelaela yella yelley
Male : Rasa maga
Chorus : Yella yelley yella yelley
Yellaiye yellaiye yella yelley
Yella yelley yella yelley
Yaelaela yaelaela yella yelley
Male : Rasa maga

Varthaigal podhume
Paadhi thunbam pogume
Aayinum yaarume pesavillaye

Arugil irundhum
Iru veru dhuruvam
Ye indha soga kathai

Manadhin valigal velikattidamal
Thaliva indri vaazhum nilai

Udhiradha vidhaiyodu
Mazhai nirum uravaadi
Manalodu chediyaaguma
Sariyo thavaro ini naam evaro
Mounangal badhilaguma

En rasathiye kai saeraamale
Naal ellaamume pogudhe
Nee pesaamalum naa sollaamalum
Naal pogindradhae kaadhale

Oyamale oyamale
En ennam en pechu ketkamale
Ipodhu pol eppodhume
En pechu ketkamale

Oyamale oyamale
En ennam en pechu ketkamale
Chorus : Rasa maga
Thanimai inimel valigal inimel
Pogaadhu maramale…


Language: Tamil

இசை அமைப்பாளர் : பாரத் தனசேகர்

பாடல் ஆசிரியர்கள் : ஹேமந்த் பிரகாஷ் மற்றும் ஜெனிபர் ராஜசேகர்

ஆண் : செல்லக்கிளியே கை சேருமடி....
ஹே.... ராசா மக ஹே.... ராசா மக
என் செல்லமே ஓ என் செல்லமே
உனை காணவே உயிர் தாங்கினேன்

ஆண் : விதி ஆனதே
பிழை ஆனதே
மனதோடு தான்
விளையாடுதே

ஆண் : உன் அருகில் நான் இருந்தும்
உன்னை நெருங்க முடியாமல்
வழி இன்றி தவிக்கின்றேன்
நான் கண்ணே

ஆண் : உன்னை காணும் வரம் கிடைத்தும்
உடன் சேர முடியாமல்
காற்றாடும் மரமாகிறேன்

ஆண் : உன் அருகில் நான் இருந்தும்
உன்னை நெருங்க முடியாமல்
வழி இன்றி தவிக்கின்றேன்
நான் கண்ணே

ஆண் : உன்னை காணும் வரம் கிடைத்தும்
உடன் சேர முடியாமல்
காற்றாடும் மரமாகிறேன்

ஆண் : என் செல்ல கிளி நான் செல்லும் வழி
நீ இல்லாமலே போகுதே
ஏன் பாசக்கிளி நான் போகும் வழி
தீர்வு இல்லாமல் போகுதே

குழு : ஏலா எலே ஏலா எலே
ஏலேலே ஏலேலே ஏலா எலே
ஆண் : ராசா மக

குழு : ஏலா எலே ஏலா எலே
ஏலேலே ஏலேலே எலே
ஏலா எலே ஏலா எலே
ஏலேலே ஏலேலே ஏலா எலே
ஆண் : ராசா மக
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹோஹ்

ஆண் : வார்த்தைகள் போதுமே
பாதி துன்பம் போகுமே
ஆயினும் யாருமே பேசவில்லையே

ஆண் : அருகில் இருந்தும்
இருவேறு துருவம்
ஏன் இந்த சோகக் கதை

ஆண் : மனதின் வலி வெளிகாட்டிடாமல்
தெளிவின்றி வாழும் நிலை

ஆண் : உதிராத விதையோடு
மழை நீரும் உறவாடி
மணலோடு செடியாகுமா
சரியோ தவறோ இனி நாம் எவரோ
மௌனங்கள் பதிலாகுமா

ஆண் : என் ராசத்தியே கை சேராமலே
நாள் எல்லாமுமே போகுதே
நீ பேசாமலும் நா சொல்லாமலும்
நாள் போகின்றதே காதலே

ஆண் : ஓயாமலே ஓயாமலே
என் எண்ணம் என் பேச்சு கேக்காமலே
இப்போதுபோல் எப்போதுமே
என் பேச்சு கேக்காமலே

ஆண் : ஓயாமலே ஓயாமலே
என் எண்ணம் என் பேச்சு கேக்காமலே
குழு : ராசா மக

தனிமை இனிமேல் வலிகள் இனிமேல்
போகாது மாறாமலே ....


Movie/Album name: Romeo

Artists