
Hey neptune nizhale
Nee pakkavam varave
Kulir kaichal varuthe
Idhamaai suduthe
Nee kangal vazhiye
En ulle nuzhainthaai
Dhinam kaalai kanavil
Urakkam kalaithaai
Idho idho ivalathu nanam
Muthal murai thavikiradha
Etho etho pudhu vitha yekkam
Azhagai sugamaai uyiril serum
Ennodu kaadhal
Nadanthida koodum
Eppothum naanum
Nenaikalaiye
Unnodu nenappil
Kuzhanthaiyai pole
Thaniyaai sirichen rasichen
Kannale pesum
Pada pada pechil
Nenjodu edho kalavarame
Sollamal theendum
Imaigalai thaedi
Kanavil nadathen vizhunthen
Chinna chinna thooral
Nenjodu thaaan
Kitta kitta nerunga
Mandraduthe
Mella mella koocham kanmoodiye
Un kayil poovaaguthe
Kanjaadayil en oodalai
Neeye velgiraai
Un konjalin poi pechile
Thannaale veezhven
Un vizhigal asaivil
En idhayam thudikkum
Un kuralil olikkum
En perun isaiyaaguthe
Un vizhigal asaivil
En idhayam thudikkum
Un kuralil olikkum
En perun isaiyaaguthe
Mella mella asai thaluttuthe
Unnai mattum sera alladuthe
Ennai thottu pogum kaatrukellaam
Eppodhum un vaasame
Un swaasame en moochile
Theeyaai paravuthey
Un swaasame en moochile
Theeyaai paravuthe
En saaralil un mounamum
En kaadhal meetum
En oliyum irulum
Un arugil kadakkum
Naam nadakkum dhisayil
Vin meengal kai seruthe
En oliyum irulum
Un arugil kadakkum
Naam nadakkum dhisayil
Vin meengal kai seruthe
: சைந்தவி பிரகாஷ்
ஏய் நெப்டியூன் நிழலே
நீ பக்கம் வரவே
குளிர் காய்ச்சல் வருதே
இதமாய் சுடுதே
நீ கண்கள் வழியே
என் உள்ளே நுழைந்தாய்
தினம் காலை கனவில்
உறக்கம் கலைத்தாய்
இதோ இதோ இவளது நாணம்
முதல் முறை தவிக்கிறதா
ஏதோ ஏதோ புது வித ஏக்கம்
அழகாய் சுகமாய் உயிரில் சேரும்
என்னோடு காதல்
நடந்திட கூடும்
எப்போதும் நானும்
நெனைகலையே
உன்னோடு நெனப்பில்
குழந்தையை போல
தனியாய் சிரிச்சேன் ரசிச்சேன்
கண்ணாலே பேசும்
பட பட பேச்சில்
நெஞ்சோடு ஏதோ கலவரமே
சொல்லாமல் தீண்டும்
இமைகளை தேடி
கனவில் நடப்பேன் விழுந்தேன்
……………………
சின்ன சின்ன தூறல்
நெஞ்சோடு தான்
கிட்ட கிட்ட நெருங்க
மன்றாடுதேதே
மெல்ல மெல்ல கூச்சம் கண்மூடியே
உன் கையில் பூவாகுதே
கண்சாடையில் என் ஊடலை
நீயே வெல்கிறாய்
உன் கொஞ்சலின் பொய் பேச்சிலே
தன்னாலே வீழ்வேன்
உன் விழிகள் அசைவில்
என் இதயம் துடிக்கும்
உன் குரலில் ஒலிக்கும்
என் பேரும் இசையாகுதே
உன் விழிகள் அசைவில்
என் இதயம் துடிக்கும்
உன் குரலில் ஒலிக்கும்
என் பேரும் இசையாகுதே
……………………
மெல்ல மெல்ல ஆசை தாலாட்டுதே
உன்னை மட்டும் சேர அல்லாடுதே
என்னை தொட்டு போகும் காற்றுக்கெல்லாம்
எப்போதும் உன் வாசமே
உன் சுவாசமே என் மூச்சிலே
தீயாய் பரவுதே
உன் சுவாசமே என் மூச்சிலே
தீயாய் பரவுதே
என் சாரலில் உன் மௌனமும்
என் காதல் மீட்டும்
என் ஒலியும் இருளும்
உன் அருகில் கடக்கும்
நாம் நடக்கும் திசையில்
விண்மீன்கள் கை சேருதே
என் ஒலியும் இருளும்
உன் அருகில் கடக்கும்
நாம் நடக்கும் திசையில்
விண்மீன்கள் கை சேருதே
Movie Summary: No verified film plot is available for this title; it appears as a standalone/compilation track release under Track Musics India.
Song Credits: Not available.
Musical Style: Not available.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not applicable; released as a standalone track rather than a film scene.