
Female : Aayiram aayiram enmam varum
Intha sontham tharum
Anantha anaiyum kannil varum
Adhu nenjil vizhum
Female : Aayiram aayiram enmam varum
Intha sontham tharum
Anantha anaiyum kannil varum
Adhu nenjil vizhum
Female : Paasam kaanaatha nenjil indru
Paasam nee kaattinaai
Dheepam illaatha veettil vanthu
Dheepam nee yaettrinaai
Female : Kannil kaanatha thaayai indru
Unnil naan kaaniraen
Kadhil ketkaatha jeeva raagam
Engum naan ketkirean
Female : Kungumam konda
Mangala mangai naanallavo
Koondhalil soodum pookkalum
Unthan per sollavo
Female : Aayiram aayiram enmam varum
Intha sontham tharum
Anantha anaiyum kannil varum
Adhu nenjil vizhum
Female : Kallai pennaaga maattri thantha
Raman neeyallavo
Kadhal maaraamal unnai saerntha
Seedhai naanallavo
Female : Enthan per solla indru ennai
Annai nee aakkinaai
Unthan thol meedhu saayumpothu
Pillaiyaai maattrinaai
Female : Annaiyai polae
Un mugam paarththu naan vaazhuven
Pillaiyai polae
Un madi meedhu kann mooduvaen
Female : Aayiram aayiram enmam varum
Intha sontham tharum
Anantha anaiyum kannil varum
Adhu nenjil vizhum
பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்……
பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்……
பெண் : பாசம் காணாத நெஞ்சில் இன்று
பாசம் நீ காட்டினாய்
தீபம் இல்லாத வீட்டில் வந்து
தீபம் நீ ஏற்றினாய்
பெண் : கண்ணில் காணாத தாயை இன்று
உன்னில் நான் காண்கிறேன்
காதில் கேட்காத ஜீவ ராகம்
எங்கும் நான் கேட்கிறேன்
பெண் : குங்குமம் கொண்ட
மங்கல மங்கை நானல்லவோ
கூந்தலில் சூடும் பூக்களும்
உந்தன் பேர் சொல்லவோ
பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்……
பெண் : கல்லை பெண்ணாக மாற்றி தந்த
ராமன் நீயல்லவோ
காதல் மாறாமல் உன்னை சேர்ந்த
சீதை நானல்லவோ
பெண் : எந்தன் பேர் சொல்ல இன்று என்னை
அன்னை நீ ஆக்கினாய்
உந்தன் தோள் மீது சாயும்போது
பிள்ளையாய் மாற்றினாய்
பெண் : அன்னையை போலே
உன் முகம் பார்த்து நான் வாழுவேன்
பிள்ளையைப் போலே
உன் மடி மீது கண் மூடுவேன்…..
பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்……
Summary of the Movie: Enakku Oru Needhi is a Tamil drama film that explores themes of justice, morality, and personal struggles, revolving around the protagonist's fight for righteousness in a corrupt system.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam
Musical Style: Melodic and emotionally rich, blending classical and folk influences.
Raga Details: Likely based on Kalyani or Shankarabharanam, showcasing a blend of Carnatic and film music sensibilities.
Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam
- Lyricist: Vaali
Awards & Recognition: No specific awards recorded for this song.
Scene Context: The song is a romantic duet expressing deep emotional longing and the idea of eternal love across lifetimes, likely picturized on the lead pair in a dreamy or reflective setting.