Kadhal Vandhaal

2011
Lyrics
Language: English

Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe

Kadavul vandhadhum en
Manadhin ullae
Peigal koodi aadidudhae

Kaadhal enbadhu ragasiyam
Nee veliyae sollaadhae
Male : Neruppai pottalam kattida
Ada endrum mudiyaadhe

Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe

Malai meedhu varum megam
Pallathakkilum pozhindhidumae
Adhu polae indha kaadhal
Endha nenjilum nuzhaindhidumae

Kaadhal kathi irandum
Unakku kaayam tharum
Female : Andha kaayam kooda
Kaala pokkil inithuvidum

Neer nizhal pol namm kaadhal
Kal vizhundhal kalaiyum
Female : Kal vizhundhaal kulam melae
Valaiyalgal theriyum
Male : Mmmmm indha kaadhal kaayamaa

Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe

Kadavul vandhadhum en
Manadhin ullae
Peigal koodi aadidudhae

Varalattril van muraiyaal
Thee vaithathu kaadhal thaan
Female : Aanaalum vzhidhorum
Poo veithathu kaadhal thaan

Moodi vaitha kaadhal
Endrum vaadidumae
Female : Malar moodi veithum
Vaasam ezhil veesidumae

Porundhaadha indha kaadhal
Ini engae poyi mudiyum
Female : Puyal vellam vandhaalum
Maru naalil vidiyum
Male : Mmmmm indha kaadhal maayamaa

Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe

Kadavul vandhadhum en
Manadhin ullae
Peigal koodi aadidudhae

Kaadhal enbadhu ragasiyam
Nee veliyae sollaadhae
Male : Neruppai pottalam kattida
Ada endrum mudiyaadhe

Nanananana nanana
Nana nanana
Nanananana nanana
Nana nanana


Language: Tamil

ஐசாக் தாமஸ் கோட்டகாப்பல்லி

நா. முத்துக்குமார்

காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே

கடவுள் வந்தும் என்
மனதின் உள்ளே
பேய்கள் கூடி ஆடிடுதே

காதல் என்பது ரகசியம்
நீ வெளியே சொல்லாதே
ஆண் : நெருப்பை பொட்டலம் கட்டிட
அட என்றும் முடியாதே

காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே

மலை மீது வரும் மேகம்
பள்ளத்தாக்கிலும் பொழிந்திடுமே
அது போலே இந்தக் காதல்
எந்த நெஞ்சிலும் நுழைந்திடுமே

காதல் கத்தி இரண்டும்
உனக்கு காயம் தரும்
பெண் : அந்த காயம் கூட
காலப்போக்கில் இனித்துவிடும்

நீர் நிழல் போல் நம் காதல்
கல் விழுந்தால் கலையும்
பெண் : கல் விழுந்தால் குளம் மேலே
வளையல்கள் தெரியும்
ஆண் : ம்ம்ம்ம் இந்த காதல் காயமா

காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே

கடவுள் வந்தும் என்
மனதின் உள்ளே
பேய்கள் கூடி ஆடிடுதே

வரலாற்றில் வன்முறையால்
தீ வைத்தது காதல் தான்
பெண் : ஆனாலும் வழிதோறும்
பூ வைத்தது காதல் தான்

மூடி வைத்த காதல்
என்றும் வாடிடுமே
பெண் : மலர் மூடி வைத்தும்
வாசம் எழில் வீசிடுமே

பொருந்தாத இந்த காதல்
இனி எங்கே போய் முடியும்
பெண் : புயல் வெள்ளம் வந்தாலும்
மறு நாளில் விடியும்
ஆண் : ம்ம்ம்ம் இந்த காதல் மாயமா

காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே

கடவுள் வந்தும் என்
மனதின் உள்ளே
பேய்கள் கூடி ஆடிடுதே

காதல் என்பது ரகசியம்
நீ வெளியே சொல்லாதே
ஆண் : நெருப்பை பொட்டலம் கட்டிட
அட என்றும் முடியாதே

நானானானன னானனா
னானாநானனா
நானானானன னானனா
னானாநானனா


Movie/Album name: Varnam

Artists