Chinna Chinna Kannae

1967
Lyrics
Language: English

Chinna chinna kannae
Chinna chinna kannae
Singaara kannae
Thamarai nenjathil naan kanda thaenae
Aariroo aariroo

Maalai kadalilae thaen madhi endru
Maalai kadalilae thaen madhi endru
Chorus : Haaa…aaaa..aaa…

Muthirai ponnae
Mugam paarkkum kannae
Munivarum konjidum muthaaram neeyae
Chorus : Aariroo aariroo
Aariroo aariroo

Padhinaangu ulagaalum thani thanmai thaedi
Nee padhinaangu ulagaalum thani thanmai thaedi
Bayam vendra saeiyaagha varam pettra seela
Kadai kannal nenjuruga kaatchi tharum maniyae
Varum thunbam theeruma arul thandha baala

Kuladeepamaai vilangum kumaranin kolam
Kuladeepamaai vilangum kumaranin kolam
Thavam seiyum nin thandhai kaanadhu sendraar
Nee vaazha aasiyai ennaalum seivaar
Nithamum un keerthi vilagaadhu kannae
Female and Chorus : Pugazhodu vaazhga
Pugazhodu vaazhga
Aariroo aariroo
Aariroo aariroo


Language: Tamil

எஸ். ராஜேஸ்வர ராவ்

திருச்சி தியாகராஜன்

சின்ன சின்ன கண்ணே
சின்ன சின்ன கண்ணே
சிங்கார கண்ணே
தாமரை மஞ்சத்தில் நான் கண்ட தேனே
ஆரிரோ ஆரிரோ

சின்ன சின்ன கண்ணே
சிங்கார கண்ணே
தாமரை மஞ்சத்தில் நான் கண்ட தேனே
ஆரிரோ ஆரிரோ

மாலை கடலிலே
தேன் மதி என்று
மாலை கடலிலே
தேன் மதி என்று
வளர்ந்திடும் கலையாக கண்டேனே பாலா
குழு : ஹா ஆஅ ஆஅ ஆ

முத்திரை பொன்னே
முகம் பார்க்கும் கண்ணே
முனிவரும் கொஞ்சிடும் முத்தாரம் நீயே
குழு : ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

பதினான்கு உலகாளும் தனி தன்மை தேடி
நீ பதினான்கு உலகாளும் தனி தன்மை தேடி
பயம் வென்ற சேயாக வரம் பெற்ற சீலா
கடை கண்ணால் நெஞ்சுருக காட்சி தரும் மணியே
வரும் துன்பம் தீருமா அருள் தந்த பாலா

அருள் தந்த பாலா
அருள் தந்த பாலா
ஆண் : ஆரிரோ ஆரிரோ

குலதீபமாய் விளங்கும் குமரனின் கோலம்
குலதீபமாய் விளங்கும் குமரனின் கோலம்
தவம் செய்யும் நின் தந்தை காணாது சென்றார்
நீ வாழ ஆசியை எந்நாளும் செய்வார்
நித்தமும் உன் கீர்த்தி விலகாது கண்ணே
பெண் மற்றும் குழு : புகழோடு வாழ்க
புகழோடு வாழ்க
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ


Movie/Album name: Bhakta Prahlada

Movie Summary Bhakta Prahlada is a mythological film about the devout child Prahlada, who remains unwavering in his devotion to Vishnu despite persecution by his father, the demon king Hiranyakashipu.

Song Credits - Song: Chinna Chinna Kannae - Film: Bhakta Prahlada (1967) - Lyricist: Not reliably verified - Composer: Not reliably verified - Singers: Not reliably verified

Musical Style Devotional/melodic film song in the classical Indian film-music idiom, with a gentle, lullaby-like character.

Key Artists Involved - Music Director: Not reliably verified - Lyricist: Not reliably verified - Singers: Not reliably verified

Scene Context The song appears in the film’s devotional/domestic sequences centred on the child Prahlada, expressing innocence and devotion.


Artists