Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa
Ellaam therinjavandaa
Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa
Ellaam therinjavandaa
Nalla bakthanukku bakthanadaa makkal enthan pakkamadaa
Naalum purinjavandaa
Nalla bakthanukku bakthanadaa makkal enthan pakkamadaa
Naalum purinjavandaa
Oorukkethu neethiyendru solli kuduppen
Neethikkoru kedu vanthaal killi eduppen
Oorukkethu neethiyendru solli kuduppen
Neethikkoru kedu vanthaal killi eduppen
Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa
Ellaam therinjavandaa
Karaiyaangal thaan vaazha siru veedu katti vaikka
Vanthangu kudiyerum visha naagangal
Karaiyaangal thaan vaazha siru veedu katti vaikka
Vanthangu kudiyerum visha naagangal
Thirukoyil uruvaakki eliyorgal vaithirukka
Poligal varalaamo bathil koorungal
Thirukoyil uruvaakki eliyorgal vaithirukka
Poligal varalaamo bathil koorungal
Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa
Ellaam therinjavandaa
Uthikkindra kathir thannai maraikindra megangale
Suriyan thannoda vilaiyadathe
Uthikkindra kathir thannai maraikindra megangale
Suriyan thannoda vilaiyadathe
Ethirkaalam enkindra poongaatru veesuthadaa
Nermaikku inimelum thirai podaane
Ethirkaalam enkindra poongaatru veesuthadaa
Nermaikku inimelum thirai podaane
Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa
Ellaam therinjavandaa
Nalla bakthanukku bakthanadaa makkal enthan pakkamadaa
Naalum purinjavandaa
Oorukkethu neethiyendru solli kuduppen
Neethikkoru kedu vanthaal killi eduppen
டி. எம். சௌந்தராஜன்
எம் .எஸ். விஸ்வநாதன்
கண்ணதாசன்
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா
எல்லாம் தெரிஞ்சவண்டா
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா
எல்லாம் தெரிஞ்சவண்டா
நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா
நாலும் புரிஞ்சவண்டா
நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா
நாலும் புரிஞ்சவண்டா
ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன்
நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன்
ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன்
நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன்
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா
எல்லாம் தெரிஞ்சவண்டா
கரையான்கள் தான் வாழ சிறு வீடு கட்டி வைக்க
வந்தங்கு குடியேறும் விஷ நாகங்கள்
கரையான்கள் தான் வாழ சிறு வீடு கட்டி வைக்க
வந்தங்கு குடியேறும் விஷ நாகங்கள்
திருக்கோயில் உருவாக்கி எளியோர்கள் வைத்திருக்க
போலிகள் வரலாமோ பதில் கூறுங்கள்
திருக்கோயில் உருவாக்கி எளியோர்கள் வைத்திருக்க
போலிகள் வரலாமோ பதில் கூறுங்கள்
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா
எல்லாம் தெரிஞ்சவண்டா
உதிக்கின்ற கதிர் தன்னை மறைக்கின்ற மேகங்களே
சூரியன் தன்னோடு விளையாடாதே
உதிக்கின்ற கதிர் தன்னை மறைக்கின்ற மேகங்களே
சூரியன் தன்னோடு விளையாடாதே
எதிர்காலம் என்கின்ற பூங்காற்று வீசுதடா
நேர்மைக்கு இனிமேலும் திரை போடாதே
எதிர்காலம் என்கின்ற பூங்காற்று வீசுதடா
நேர்மைக்கு இனிமேலும் திரை போடாதே
நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா
எல்லாம் தெரிஞ்சவண்டா
நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா
நாலும் புரிஞ்சவண்டா
ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன்
நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன்
Movie Summary Aadu Pambe (1979) is a Tamil action-drama about a man navigating deceit, betrayal, and revenge, with the title referencing the dual nature of people—seemingly harmless like a goat but venomous like a snake.
Song Credits - Song: Naan Ethanukku Ethanada - Film: Aadu Pambe - Year: 1979 - Language: Tamil
Musical Style Folk-oriented film song with an assertive, rebellious tone typical of late-1970s Tamil cinema.
Key Artists Involved - Singer: Malaysia Vasudevan - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Scene Context A defiant, confrontational song picturized on the male lead, expressing frustration and rebellion against being questioned or wronged.