Yaanai Thandham

1952
Lyrics
Language: English

Yaanai thandham polae pirai nilaa
Yaanai thandham polae pirai nilaa
Vaanilae jodhiyaai veesudhae
Vaanilae jodhiyaai veesudhae

Deva amudham neerae kalai mani
Deva amudham neerae kalai mani
Poovilae asaiyaamalae vandu thoongudhae
Poovilae asaiyaamalae vandu thoongudhae

Undhan kannam thannil
Andhi vaanam minnudhae
Undhan kannam thannil
Andhi vaanam minnudhae

Ungal roobam endhan kannil
Vandhu konjudhae
Ungal roobam endhan kannil
Vandhu konjudhae

Haa…aaa…aaa…aa
Male : Yaanai thandham polae pirai nilaa
Vaanilae jodhiyaai veesudhae


Language: Tamil

ஜி. ராமநாதன்

சுரதா

யானை தந்தம் போலே பிறை நிலா
யானை தந்தம் போலே பிறை நிலா
வானிலே ஜோதியாய் வீசுதே
வானிலே ஜோதியாய் வீசுதே

தேவ அமுதம் நீரே கலை மணி
தேவ அமுதம் நீரே கலை மணி
பூவிலே அசையாமலே வண்டு தூங்குதே
பூவிலே அசையாமலே வண்டு தூங்குதே

உந்தன் கன்னம்தன்னில் அந்தி
வானம் மின்னுதே
உந்தன் கன்னம்தன்னில் அந்தி
வானம் மின்னுதே

உங்கள் ரூபம் எந்தன் கண்ணில்
வந்து கொஞ்சுதே
உங்கள் ரூபம் எந்தன் கண்ணில்
வந்து கொஞ்சுதே

ஹா ஆஆஆ .....
ஆண் : யானை தந்தம் போலே பிறை நிலா
வானிலே ஜோதியாய் வீசுதே


Movie/Album name: Amarakavi

Artists