
Pombala illaama needhan ingu
Enna seiya mudiyum maama
Pombala illaama needhan ingu
Enna seiya mudiyum maama
Sattai thuvaikkavum pottu thaeikkavum
Kattu podavum katti kakkavum
Enn venum enni paaru maama
Kanni ponnu vaenum
Sollipputtaen aama……
Pombala thunai enakku vaenaa
Vaaya pothikittu andhapakkam podi
Pombala thunai enakku vaenaa
Vaaya pothikittu andhapakkam podi
Kenda kaalaiyum konda poovaiyum
Kandu mayangura kaala naanillai
Adi etti konjam thalli nillu maane
Illa yekkuthappa aagipogum veenae
Aadi odi velai senja
Kaalu kaiyi nogumae
Ange inge naanum thottu
Kaiya vechaa theerumae
Haei thembirukku velai seiya
Onjadhillai naanamma
Vandhu vandhu vambilukkum
Vela ippa veen amma
Velakku yethavum konjam
Koraikkavum venum pombala
Male : Naaneduthu yethi vechaa
Velakku enna yeriyaadha
Yethi vecha ennodu kaithaan
Erakki veikka mudiyaadha
Andha kastam aambalaikkedhukku
Adhuthaan pombalaikku
Pombala thunai enakku vaenaa
Vaaya pothikittu andhapakkam podi
Pombala thunai pombala thunai
Vaaya pothikittu
Andhapakkam podi …podi
Pennaasaiyaal saabam vaangi
Pononaanamma indhiran
Boomi melae aasai vechu
Thaenjaanamma chandhiran
Ellorukkum saabam theerkka
Ulla inam pombala
Ungalukku yedhum illa
Aanaalum nee aambala
Paruva kirukkula patta pagalula
Kanavil midhakkura
Female : Maruthapaandi peraiyum solla
Maganum porakka venamaa
O…Magana thaanga ammaa naanum
Manasu konjam thaa maamaa
Yamma yamma sonnadhu sari than
Naalonnu paarppoma
Pombala illaama needhan ingu
Enna seiya mudiyum maama
Male : Pombala illaama yaarum ingu
Enna seiya mudiyum vaama
Sattai thuvaikkavum
Pottu thaeikkavum
Kattu podavum katti kakkavum
Male : Ponnu onnu venumadi maane
Nee sonnadhellaam othukitten naanae
Pombala illaama needhan ingu
Enna seiya mudiyum maama
இளையராஜா
கங்கை அமரன்
பொம்பள இல்லாம நீதான் இங்கு
என்ன செய்ய முடியும் மாமா
பொம்பள இல்லாம நீதான் இங்கு
என்ன செய்ய முடியும் மாமா
சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும்
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்
என்ன வேணும் எண்ணி பாரு மாமா
கன்னிப் பொண்ணு வேணும்
சொல்லிப்புட்டேன் ஆமா....
பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி
பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி
கெண்டக் காலையும் கொண்டப் பூவையும்
கண்டு மயங்குற காள நானில்லை
அடி எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
இல்ல எக்குத்தப்பா ஆகிப்போகும் வீணே..
ஆடி ஓடி வேலை செஞ்சா
காலு கையி நோகுமே
அங்கே இங்கே நானும் தொட்டு
கைய வச்சா தீருமே
ஹேய் தெம்பிருக்கு வேலை செய்ய
ஒஞ்சதில்லை நானம்மா
வந்து வந்து வம்பிழுக்கும்
வேல இப்ப வீணம்மா
வெளக்கு ஏத்தவும் கொஞ்சம்
கொறைக்கவும் வேணும் பொம்பள
ஆண் : நானெடுத்து ஏத்தி வச்சா
வெளக்கு என்ன எரியாதா
ஏத்தி வச்ச என்னோட கைதான்
எறக்கி வைக்க முடியாதா
அந்த கஷ்டம் ஆம்பளைக்கெதுக்கு
அதுதான் பொம்பளைக்கு
பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி
பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு
அந்தப்பக்கம் போடி..போடி..
பெண்ணாசையால் சாபம் வாங்கி
போனானம்மா இந்திரன்
பூமி மேலே ஆசை வச்சு
தேஞ்சானம்மா சந்திரன்
எல்லோருக்கும் சாபம் தீர்க்க
உள்ள இனம் பொம்பள
உங்களுக்கு ஏதுமில்ல
ஆனாலும் நீ ஆம்பள
பருவக் கிறுக்குல பட்டப் பகலுல
கனவில் மிதக்குற
பெண் : மருதுபாண்டி பேரையும் சொல்ல
மகனும் பொறக்க வேணாமா
ஓ..மகன தாங்க அம்மா நானும்
மனச கொஞ்சம் தா மாமா
யம்மா யம்மா சொன்னது சரிதான்
நாளொண்ணு பார்ப்போமா
பொம்பள இல்லாம நீதான் இங்கு
என்ன செய்ய முடியும் மாமா
ஆண் : பொம்பள இல்லாம யாரும் இங்கு
என்ன செய்ய முடியும் வாம்மா
சட்டை துவைக்கவும்
போட்டு தேய்க்கவும்
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்
ஆண் : பொண்ணு ஒண்ணு வேணுமடி மானே
நீ சொன்னதெல்லாம் ஒத்துக்கிட்டேன் நானே
பொம்பள இல்லாம நீதான் இங்கு
என்ன செய்ய முடியும் மாமா
Movie Summary Marudhu Pandi (1990) is a Tamil action-drama starring Vijayakanth in the lead role, directed by Manivannan. The film revolves around a brave and righteous protagonist who confronts injustice and protects the oppressed in his village, featuring a mix of action, sentiment, and social themes.
Song Credits - Song Title: Pombala Illama - Year: 1990 - Movie: Marudhu Pandi - Language: Tamil
Musical Style The song is a folk-style Tamil film number with a rustic, rural flavour typical of Ilaiyaraaja's compositions for village-based action dramas of that era, blending folk rhythms with film orchestration.
Raga Details Not available.
Key Artists Involved Not available.