Sakthi Bhagavati

1992
Lyrics
Language: English

Thandhanaththom endru solliyae
Villinil paada
Chorus : Aamaam villinil paada
Male : Vandharulvaai ganapathiyae

Thandhanaththom endru solliyae
Villinil paada
Male : Aamaam villinil paada
Chorus : Vandharulvaai ganapathiyae

Vandhanangal seidhu
Maghizhdhom
Chorus : Aamaam
Male : Vandhanangal seidhu
Maghizhdhom
Unnarul thandhu vaazhtha venum
Kalai magalae

Vandhanangal seidhu
Maghizhdhom
Unnarul thandhu vaazhtha venum
Kalai magalae
Uh uh uh aamaam poi

Thaanaththandha thodu
Ezhu sandhangalum thaalaththodu
Chorus : Thaanaththandha thodu
Ezhu sandhangalum thaalaththodu

Paanapambai ooru
Mittakkai thuthumbi odu
Chorus : Ha ha thuthumbhi odu
Male : Aththanaiyum melaththodae..ae…

Paanapambai ooru
Mittakkai thuthumbi odu
Male : Aamaam thuthumbhi odu
Chorus : Aththanaiyum melaththodae

Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai

Appadi

Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai

Aval kaanjiyil kaamaatchchi
Uyar kaasi visaalaatchchi
Male : amaa
Chorus : val kaanjiyil kaamaatchchi
Uyar kaasi visaalaatchchi

Thillaiyil sivagaami
Thiru kalaiyuril abiraami
Chorus : Thillaiyil sivagaami
Thiru kalaiyuril abiraami

Innum samayapuraththilae
Male : Thaayae
Male : Samayapuraththil
Maariyamman peyaril
Avalin arasaatchchi
Thamizh sanga valarththa
Madhurai arasaandaval meenaatchchi
Chorus : Arasaandaval meenaatchchi

Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai

Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai

Oh oh oh amaaa
Thaayae engammaa seekkiram vaamaa
Kaappaaththammaa thaayae


Language: Tamil

தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
குழு : ஆமாம் வில்லினில் பாட
ஆண் : வந்தருள்வாய் கணபதியே

தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆண் : ஆமாம் வில்லினில் பாட
குழு : வந்தருள்வாய் கணபதியே
ஆண் : அஹா ஹா

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
குழு : ஆமாம்
ஆண் : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே.....

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே.....
ஆண் : அஹா ஹா ஆமாபோய்

தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
குழு : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு

பானை பம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஓஹோ
குழு : ஆமாம் துந்துமியோடு
ஆண் : அத்தனையும்
மேளத்தோடே ஹே

பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஆமாம் துந்துமியோடு
ஆண் : ஹ ஹ ஹா
குழு : அத்தனையும் மேளத்தோடே
ஆண் : ஹான்

சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
ஆண் : அப்படி

சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை

அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி
ஆண் : ஆமாம்
குழு : அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி

தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி
குழு : தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி

இன்னும் சமயபுரத்திலே
ஆண் : தாயே....
ஆண் : சமயபுரத்தில் மாரியம்மன்
பெயரில் அவளின் அரசாட்சி
தமிழ் சங்கம் வளர்த்த
மதுரையம்பதியை ஆண்டவள் மீனாட்சி
குழு : அரசாண்டவள் மீனாட்சி

சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை

சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை

ஓ ஹ ஹ அம்மா தாயே
எங்கம்மா சீக்கிரம் வாமா
காப்பாத்தம்மா தாயே......

தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
ஆண் : ஆமாம்
குழு : வில்லினில் பாட
ஆண் : வந்தருள்வாய் கணபதியே

தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆண் : ஆமாம் வில்லினில் பாட
குழு : வந்தருள்வாய் கணபதியே
ஆண் : ஓஓஹோ

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே
ஆண் : ஆஹா ஹா சபாஷ்
அப்படி போடு

தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
குழு : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு

பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஓஹோ
குழு : துந்துமியோடு
ஆண் : அத்தனையும்
மேளத்தோடே ஹே

பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஆமாம் துந்துமியோடு
குழு : அத்தனையும் மேளத்தோடே

மின்னலை பின்னிடும்
கண்களில் இரண்டிலில் மீன்கள்
இரண்டு ஆட
குழு : ஆட
ஆண் : ஆமாம்

தன்னலை மிஞ்சிடும்
பொன்மணி நாவினில்
அன்னை தமிழ் ஆட
குழு : ஆ அன்னை தமிழ் ஆட

பண்ணலை கொஞ்சிடும்
பைங்கிளி மொழியினில்
பரமனும் கூத்தாட
குழு : ஓ பரமனும் கூத்தாட

மங்கையர் மாமலர்
பென்னுருவாகி
பாவனை கொண்டாலே
குழு : பாவனை கொண்டாலே

செங்கையில் வண்டு
கலிங் கலிங் என்று
ஜெயம் ஜெயம் என்று ஆட
குழு : ஆட
ஆண் : ஆஹா...

இடை சந்ததம் என்று
சிலம்பு புலம்படு
தந்தை கலந்தாட
குழு : ஆ தந்தை கலந்தாட

கொங்கை கொடும்பகை
வென்றன வென்று
குடைந்து குடைந்து ஆட
குழு : குடைந்து குடைந்து ஆட

வன பைங்குலி நங்கை
கடாததை என்று
பாரினுள் வந்தாலே
குழு : பாரினுள் வந்தாலே
ஆண் : வந்துட்டாயா


Movie/Album name: Villu Pattukaran

Artists