Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom

1959
Lyrics
Language: English

Haaa…aa…aa…
Female : Ahaa…haaa…aaa…

Veezhalukku neer paaichi maaya mattom verum
Veenarukku uzhaithidalum ooya mattom
Male and Chorus : Veezhalukku neer paaichi maaya mattom verum
Veenarukku uzhaithidalum ooya mattom

Ennam inaiyillaa bharathiyin pattai paadi
Ellorum vaazhndhiduvom ondraai koodi
Female and Chorus : Ennam inaiyillaa bharathiyin pattai paadi
Ellorum vaazhndhiduvom ondraai koodi

Kaadu vetti nilanthiruthi eruvum ittom
Female : Paadupattu neer paaichi nadavu nattom
Male : Haaa…aa…aa…


Language: Tamil

கள் : எஸ். சி . கிருஷ்ணன் மற்றும் எம். எஸ் ராஜேஸ்வரி

கே. வி. மகாதேவன்

ஏ. மருதகாசி

ஹா...ஆஅ...ஆஅ..
பெண் : ஆஹா...ஹா...ஆஆ...

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணருக்கு உழைத்துடலும் ஓய மாட்டோம்
ஆண் மற்றும் குழு : விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணருக்கு உழைத்துடலும் ஓய மாட்டோம்

என்னும் இணையில்லா பாரதியின் பாட்டைப் பாடி
எல்லோரும் வாழ்ந்திடுவோம் ஒன்றாய் கூடி
பெண் மற்றும் குழு : இணையில்லா பாரதியின் பாட்டைப் பாடி
எல்லோரும் வாழ்ந்திடுவோம் ஒன்றாய் கூடி

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

காடு வெட்டி நிலந்திருத்தி எருவுமிட்டோம்
பெண் : பாடுபட்டு நீர் பாய்ச்சி நடவுநட்டோம் ஹாங் ஆஅ
ஆண் : ஹா.....ஆஅ..ஆ

காடு வெட்டி நிலந்திருத்தி எருவுமிட்டோம்
பெண் மற்றும் குழு : பாடுபட்டு நீர் பாய்ச்சி நடவுநட்டோம்
ஆண் மற்றும் குழு : கஷ்டத்திற்கு ஏற்ற பலன் கண்டுவிட்டோம்
பெண் மற்றும் குழு : காலம் எல்லாம் நிம்மதியாக வாழப் போகிறோம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

மக்களெல்லாம் வாழுவது எதனாலோ
வயிறாரச் சோறு தரும் உழவாலே
ஆண் மற்றும் குழு : மாடு கன்று பெருகுவது எதனாலே
மாசில்லாத விவசாயத் தொழிலாலே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

வீடு வாசல் விளங்குவதும் எதனாலே
மேன்மையான மேழிச் செல்வம் இதனாலே
பெண் மற்றும் குழு : மானம் காக்க உடுப்பதெல்லாம் யாராலே
உபமானமில்லா நெசவுத்தொழில் செய்பவராலே.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்


Movie/Album name: Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom

Artists