Varaan Paar Pettaikaali

2022
Lyrics
Language: English

Ye varaan paar varaan paar
Varaan paar pettaikaali

Vaadaa thamizha
Unna thimiri odum kaala
Adhu thimila pidikkum vela
Andha saami irangum mela

Kaaththa kizhichi
Avan kombu seevi vaaraan
Unna thookki veesa poraan
Veri aattam podum sooran

Onnaam.. padiyedukkum
Rendaam… paanji varum
Moonaam… suththi nikkum
Naalaam… puzhuthi parakkum
Anjaam… padiyeduppaam
Aaraam…ananjiruvaan
Yezhaam… niminthu nippaan
Ettaan… thagidathagida

Vaadaa thamizha
Vaadaa thamizha hey

Kaala pudida
Un nenjukku thaan neraa
Oru pannaruva kooraa
Idha pazhagi paaru poraa

Paappom usiraa
Un kovil pola vaadi
Antha kaala enga saami
Ithu jallikkattu bhoomi

Onnaam.. padiyedukkum
Rendaam… paanji varum
Moonaam… suththi nikkum
Naalaam… puzhuthi parakkum
Anjaam… padiyeduppaam
Aaraam…ananjiruvaan
Yezhaam… niminthu nippaan
Ettaan… thagidathagida

Vaadaa thamizha
Unna thimiri odum kaala
Adhu thimila pidikkum vela
Andha saami irangum mela

Vaadaa thamizha
Unna thimiri odum kaala
Adhu thimila pidikkum vela
Andha saami irangum mela
Hey hey hey

Yeru thazhuvum karamae
Saami thandha varamae
Vaadaa thamizha

Yeru thazhuvum karamae
Saami thandha varamae
Vaadaa thamizha

Varaan paar… varaan paar
Varaan paar ..varaan paar pettaikaali


Language: Tamil

: சந்தோஷ் நாரயணன்

சந்தோஷ் நாரயணன்

லா. ராஜ்குமார்

ஏ வறான் பார் வறான் பார்
வறான் பார் பேட்டைக்காளி

வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல

காத்த கிழிச்சி
அவன் கொம்பு சீவி வாறான்
உன்ன தூக்கி வீச போறான்
வெறி ஆட்டம் போடும் சூறன்

ஒண்ணாம்.. படியெடுக்கும்
ரெண்டாம்...பாஞ்சி வரும்
மூணாம்... சுத்தி நிக்கும்
நாலாம்.. புழுதி பறக்கும்
அஞ்சாம்... படியெடுப்பான்
ஆறாம்... அணஞ்சிருவான்
ஏழாம்.. நிமிந்து நிப்பான்
எட்டாம்.. தகிடதகிட

வாடா தமிழா
வாடா தமிழா ஹேய்

காள புடிடா
உன் நெஞ்சுக்குத்தான் நேரா
ஒரு பன்னருவா கூரா
இத பழகி பாரு போரா

பாப்போம் உசிரா
உன் கோவில் போல வாடி
அந்த காள எங்க சாமி
இது ஜல்லிகட்டு பூமி

ஒண்ணாம்.. படியெடுக்கும்
ரெண்டாம்...பாஞ்சி வரும்
மூணாம்... சுத்தி நிக்கும்
நாலாம்.. புழுதி பறக்கும்
அஞ்சாம்... படியெடுப்பான்
ஆறாம்... அணஞ்சிருவான்
ஏழாம்.. நிமிந்து நிப்பான்
எட்டாம்.. தகிடதகிட

வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல

வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல
ஹேய் ஹேய் ஹேய்

ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வாடா தமிழா

ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வாடா தமிழா

வறான் பார் வறான் பார்
வறான் பார் வறான் பார் பேட்டைக்காளி


Movie/Album name: Pettaikaali

Artists