Saayangalam

1988
Lyrics
Language: English

Ulunthu eduththu oora pottu
Arachchu vachchirukkom
Arachcha uluntha urutti urutti
Theratti melae satti
Adhula ennaiyai kotti
Urutti vechcha uluntha eduththu
Poththal onna pottom
Poththala potta uluntha eduththu
Sattila thookki pottom
Ada inikka inikka manakka manakka
Rusikka rusikka kamakama

Saayangalam naanga kooduro,
Samuththiraththil murukku vikkirom
Manakka manakka vadaigal venumaa
Inippum irukku edhuththu tharattumaa
Female : Idhu naattu sarakku engaloda veettu sarakku
Male : Innum venuminnaa vaangikkanga
Neriyaa irukku

Vasiya marunthuthaan idhil kalanthu irukkuthu
Female : vayasu ponnaiyum adhu valachchu izhukkuthu
Male : Oru ponna paaththu
Vera ponna paaththaa
Kaalum kaiyum thedi vaadham vanthu serum

Venaaiyyaa venaam
Intha pollaappu venaam
Neenga ellarum nallaa vaazhanum hahaan

Saayangalam naanga kooduro,
Samuththiraththil murukku vikkirom
Manakka manakka vadaigal venumaa
Inippum irukku edhuththu tharattumaa
Idhu naattu sarakku engaloda veettu sarakku
Female : Innum venuminnaa vaangikkanga
Neriyaa irukku

Ilaiyarajavum ena murukku thinnuthaan
Ippa english padaththukku pala tune-nu poduraar
Female : Koodaiyila vaadai illa kooduthenga kadhalu
Aasapptta manasula iniyilla modhalu
Male : Kannukkulla neeyum vanthu kalanthathaal yogam
Ini vaazhkkaiyila enna venum aahaahaan

Saayangalam naanga kooduro,
Samuththiraththil murukku vikkirom
Manakka manakka vadaigal venumaa
Inippum irukku edhuththu tharattumaa
Female : Idhu naattu sarakku engaloda veettu sarakku
Innum venuminnaa vaangikkanga
Neriyaa irukku


Language: Tamil

உளுந்த எடுத்து ஊறப் போட்டு
அரச்சு வச்சிருக்கோம்
அரச்ச உளுந்த உருட்டி உருட்டி
தெரட்டி வச்சிருக்கோம்
அடுப்பு மேலே சட்டி
அதுல எண்ணையக் கொட்டி
உருட்டி வெச்ச உளுந்த எடுத்து
பொத்தல் ஒண்ண போட்டோம்
பொத்தல போட்ட உளுந்த எடுத்து
சட்டில தூக்கிப் போட்டோம்
அட இனிக்க இனிக்க மணக்க மணக்க
ருசிக்க ருசிக்க கமகம

சாயங்காலம் நாங்க கூடுறோம்
சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம்
மணக்க மணக்க வடைகள் வேணுமா
இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா
பெண் : இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு
ஆண் : இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்க
நெறைய இருக்கு


சாயங்காலம் நாங்க கூடுறோம்
சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம்
மணக்க மணக்க வடைகள் வேணுமா
இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா

வசிய மருந்துதான் இதில் கலந்து இருக்குது
பெண் : வயசுப் பொண்ணையும் அது வளச்சு இழுக்குது
ஆண் : ஒரு பொண்ணப் பாத்து
வேறப் பொண்ண பாத்தா
காலும் கையும் தேடி வாதம் வந்து சேரும்

வேணாய்யா வேணாம்
இந்த பொல்லாப்பு வேணாம்
நீங்க எல்லாரும் நல்லா வாழணும் ஹஹான்

சாயங்காலம் நாங்க கூடுறோம்
சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம்
மணக்க மணக்க வடைகள் வேணுமா
இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா
இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு
பெண் : இன்னும் வேணுமின்னா
வாங்கிக்கங்க நெறைய இருக்கு


ஹோய் சாயங்காலம் நாங்க கூடுறோம்
சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம்
மணக்க மணக்க வடைகள் வேணுமா
இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா

இளையராஜாவும் எங்க முறுக்கு தின்னுதான்
இப்ப இங்கிலீஷ் படத்துக்கு பல ட்யூனு போடுறார்
பெண் : கூடையில வடையில்ல கூடுதெங்க காதலு
ஆசப்பட்ட மனசுல இனியில்ல மோதலு
ஆண் : கண்ணுக்குள்ள நீயும் வந்து கலந்ததால் யோகம்
இனி வாழ்க்கையில என்ன வேணும் ஆஹாஹான்

சாயங்காலம் நாங்க கூடுறோம்
சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம்
மணக்க மணக்க வடைகள் வேணுமா
இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா
பெண் : இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு
இன்னும் வேணுமின்னா
வாங்கிக்கங்க நெறைய இருக்கு


சாயங்காலம் நாங்க கூடுறோம்
சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம்
மணக்க மணக்க வடைகள் வேணுமா
இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா
ஆஹா ஆஹா ஹான்


Movie/Album name: Raththa Dhanam

Artists