Thappu Thanda Panniduven

1987
Lyrics
Language: English

Thapputhandaa… panniduven haan…
Thapputhandaa panniduven
Konjam thalli neeyum podi pennae
Thapputhandaa panniduven
Konjam thalli neeyum podi pennae
Kitta irundhaa ennam kedudhu
Ketta padukka enna chududhu

Thapputhandaa panniduven
Thapputhandaa thapputhandaa

Enna enna thapputhandaa
Nee panna porae adha cholli vidu
Hae enna enna thapputhandaa
Nee panna porae adha cholli vidu
Kaiya pudippa thottu izhuppa
Kanni manasa konjam keduppa

Enna enna thapputhandaa
Thapputhandaa panna porae

Udukkai yeda pola
Iduppa konjam paathaa
Pudichu vida thaanaa
Thudikkidhindha kaiyi
Pudichu vida thaanaa
Thudikkidhindha kaiyi

Illaadha pollaadha pechedhukku
Ippodhu veen gaeli paattedhukku
Male : Haan
Female : Thuduppaa irundha en poo udambu
Aduppaagi poyaachu pan madangu

Kettaa mayangura aalilla
Nee kettaa marukkura aalilla
Etti podi maanae

Thapputhandaa panniduven
Konjam thalli neeyum podi pennae

Ada enna enna thapputhandaa
Nee panna porae adha cholli vidu

Haan ilanguruthu pola
Izhukkudhadi aala
Eduthu vitta saela irukkudhadi maela
Eduthu vitta saela irukkudhadi maela

Cinemavum dramavum paathadhundu
Idha pola pala paattu kettadhundu
Male : Haan
Female : Thundaala em mel adikkaadheenga
Kaiyaal adichaa sogamaangunga

Ponnaa irukkennu paakkuren
Illa podariyilae rendu poduven
Idhu podhum podi

Thapputhandaa panniduven
Konjam thalli neeyum podi pennae
Thapputhandaa panniduven
Konjam thalli neeyum podi pennae

Kaiya pudippa
Male : Haei
Female : Thottu izhuppa
Male : Vaenaa
Female : Kanni manasa konjam keduppa
Male : Aiyae
Female : Enna enna thapputhandaa
Male : Aei…vaendaa…
Female : Thapputhandaa panna porae
Male : Hahaa… haiyaiyo


Language: Tamil

தப்புத்தண்டா... பண்ணிடுவேன் ஹான்...
தப்புத்தண்டா பண்ணிடுவேன்
கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே
தப்புத்தண்டா பண்ணிடுவேன்
கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே
கிட்ட இருந்தா எண்ணம் கெடுது
கெட்டப் படுக்க என்னச் சுடுது

தப்புத்தண்டா பண்ணிடுவேன்
தப்புத்தண்டா தப்புத்தண்டா

என்ன என்ன தப்புத்தண்டா
நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு
ஹே என்ன என்ன தப்புத்தண்டா
நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு
கைய புடிப்ப தொட்டு இழுப்ப
கன்னி மனச கெஞ்சம் கெடுப்ப

என்ன என்ன தப்புத்தண்டா
தப்புத்தண்டா பண்ணப் போற

உடுக்கை இட போல
இடுப்பக் கொஞ்சம் பாத்தா
புடிச்சு விடத்தானா
துடிக்கிதிந்தக் கையி
புடிச்சு விடத்தானா
துடிக்கிதிந்தக் கையி

இல்லாத பொல்லாத பேச்செதுக்கு
இப்போது வீண் கேலிப் பாட்டெதுக்கு
ஆண் : ஹான்
பெண் : துடுப்பா இருந்த என் பூ உடம்பு
அடுப்பாகிப் போயாச்சு பன்மடங்கு

கேட்டா மயங்குற ஆளில்ல
நீ கேட்டா மறுக்குற ஆளில்ல
எட்டிப் போடி மானே

தப்புத்தண்டா பண்ணிடுவேன்
கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே

அட என்ன என்ன தப்புத்தண்டா
நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு

ஹான் இளங்குருத்து போல
இழுக்குதடி ஆள
எடுத்து விட்ட சேல இருக்குதடி மேல
எடுத்து விட்ட சேல இருக்குதடி மேல

சினிமாவும் டிராமாவும் பாத்ததுண்டு
இதப் போல பல பாட்டு கேட்டதுண்டு
ஆண் : ஹான்
பெண் : துண்டால எம் மேல் அடிக்காதீங்க
கையால் அடிச்சா சொகமாகுங்க

பொண்ணா இருக்கேன்னு பாக்குறேன்
இல்ல பொடரியிலே ரெண்டு போடுவேன்
இது போதும் போடி

தப்புத்தண்டா பண்ணிடுவேன்
கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே
தப்புத்தண்டா பண்ணிடுவேன்
கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே

கைய புடிப்ப
ஆண் : ஹேய்
பெண் : தொட்டு இழுப்ப
ஆண் : வேணா
பெண் : கன்னி மனச கெஞ்சம் கெடுப்ப
ஆண் : அய்யே
பெண் : என்ன என்ன தப்புத்தண்டா
ஆண் : ஏய்... வேண்டா...
பெண் : தப்புத்தண்டா பண்ணப் போற
ஆண் : ஹஹா... ஹய்யய்யோ


Movie/Album name: Per Sollum Pillai

Artists