
Aiththaanae aiththaanae kooru
Unnullae unnullae yaaru
Ohh aiththaanae aiththaanae kooru
Unnullae unnullae yaaru
Kekkaadhae idhu polae maanae maanae
Nee yendru solvenae naanae naanae
Sollaamalae pogadhu
Dhooram dhooram
Sonnaalumae kekkaadhae
Kaadhal boodham
Sari dhaanae innum innum
Enna solla
Aiththaanae aiththaanae kooru
Im im oh oh
Unnullae unnullae yaaru
Oh ho….eththanaiyo azhagaana
Pen nilavu irundhaalum
Un idhayam naanaaga
Enna kaaranam mm mm
Kattazhagil uruvaagum kaadhal vaeru
Unna vida magaraasi ooril yaaru
Thara naanum bayandhaalae
Vandhu nee muththam keppiyaa
Adi podi muththam illa
Moththam thevai
Aiththaanae aiththaanae kooru
Aahhh..
Unnullae unnullae yaaru
Oh ho kekkaadhae idhu polae
Maanae maanae
Aa ha haa…
Nee endru solvenae naanae naanae…
Aa ha haa ennudaiya ninaivaaga
Eppozhudhum iruppaayaa
Vandhu unna serndhaalae
Maaripoviyaa ohh ho.ho
Ingeedhamae theriyaadha
Pechcha maathu
Onna vittaa kidaiyaadhu
Moochu kaaththu
Vayadhaagi vidum podhu
Enna nee thalli poviyaa
En uyir neeyae thalli ponaa
Seththu poven
Kekkaadhae idhu polae maanae maanae
Aa ha ha
Nee endru solvenae naanae naanae
Oh he he
Sollaamalae pogadhu dhooram dhooram
Sonnaalum kekkaadhae kaadhal boodham
Seri dhaanae innum innum enna solla
Aiththaanae aiththaanae kooru
Im im..oh oh
Unnullae unnullae yaaru
Oh oh haa
அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓஓ அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
கேட்காதே இது போலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே
சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலுமே கேட்காது
காதல் பூதம்
சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு
ம்ம் ம்ம்ம் ஓ ஓ
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓ ஓ.......எத்தனையோ அழகான
பெண் நிலவு இருந்தாலும்
உன் இதயம் நானாக
என்ன காரணம் ம் ம்
கட்டழகில் உருவாகும் காதல் வேறு
உன்ன விட மகராசி ஊரில் யாரு
தர நானும் பயந்தாலே
வந்து நீ முத்தம் கேப்பியா
அடி போடி முத்தம் இல்ல
மொத்தம் தேவை
அய்த்தானே அய்த்தானே கூறு
ஆஹஹ......
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓஹோ கேட்காதே இது போலே
மானே மானே
ஆ ஹ ஹா.......
நீ என்று சொல்வேனே நானே நானே
ஆ ஹோ ஹோ என்னுடைய நினைவாக
எப்பொழுதும் இருப்பாயா
வந்து உன்னை சேர்ந்தாலே
மாறிப்போவியா ஓ ஹே ஹோ
இங்கிதமே தெரியாத
பேச்ச மாத்து
உன்னை விட்டா கிடையாது
மூச்சு காத்து
வயதாகி விடும்போது
என்னை நீ தள்ளிப் போவியா
என் உயிர் நீயே தள்ளிப் போனா
செத்துப் போவேன்
கேட்காதே இது போலே மானே மானே
ஆ ஹ ஹ
நீ என்று சொல்வேனே நானே நானே
ஓ ஹே ஹே
சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலும் கேட்காது
காதல் பூதம்
சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு
ம்ம் ம்ம்ம் ஓ ஓ
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓ ஓ ஹா.....
Movie Summary Mudhal Idam is a 2011 Tamil romantic drama about a young man from a rural background who comes to the city, falls in love, and struggles to win the heart of a headstrong woman while navigating societal and personal conflicts.
Song Credits - Song: Aiythaaney - Film: Mudhal Idam (2011) - Music: D. Imman - Lyricist: Yugabharathi - Singers: Javed Ali, Chinmayi
Musical Style Melodic romantic duet with soft orchestration, gentle rhythm, and contemporary Tamil film-music phrasing.
Raga Details Not available.
Key Artists Involved - D. Imman (composer) - Javed Ali, Chinmayi (playback singers) - Yugabharathi (lyricist)
Awards & Recognition Not available.
Scene Context Not available.