
Thangachi ponne chellamma
Sangadhi enna sollamma
Sengani polae kungumathoda
Seevi mudichadhu ennamma
Chorus : Ennamma ..ennamma
Thangachi ponne chellamma
Sangadhi enna sollamma
Sengani polae kungumathoda
Seevi mudichadhu ennamma
Chorus : Ennamma ..ennamma
Sandhana pottu sarigapattu
Pongida oruvan vandhaana
Chorus : Vandhaana
Female : Vandhaana
Sandhana pottu sarigapattu
Pongida oruvan vandhaana
Kinkini thandai osai kettu
Killi eduthu kondaana
Chorus : Kondaana
Killi eduthu kondaana
Thangachi ponne chellamma
Sangadhi enna sollamma
Sengani polae kungumathoda
Seevi mudichadhu ennamma
Chorus : Ennamma ..ennamma
Kammal kadukkan mookkuthiyodu
Kaadhalum maalaiyum thandhaana
Chorus : Thandhaana
Female : Kattilil methai mottu virithu
Kattilam maeniyai thottaana
Chorus : Thottaana
Athaan vandha naal mudhalaaga
Nithirai illai kannukku
Chorus : Ammammaa
Female : Athaan vandha naal mudhalaaga
Nithirai illai kannukku
Ithanai inbam pettra pinnaalum
Ennadi thunbam pennukku
Chorus : Ammamma….ammammaa
Thangachi ponne chellamma
Sangadhi enna sollamma
Sengani polae kungumathoda
Seevi mudichadhu ennamma
Chorus : Ennamma ..ennamma
பி. எஸ். திவாகர்
கண்ணதாசன்
தங்கச்சி பொண்ணே செல்லம்மா
சங்கதி என்ன சொல்லம்மா
செங்கனி போலே குங்குமத்தோட
சீவி முடிச்சது என்னம்மா
குழு : என்னம்மா ...என்னம்மா
தங்கச்சி பொண்ணே செல்லம்மா
சங்கதி என்ன சொல்லம்மா
செங்கனி போலே குங்குமத்தோட
சீவி முடிச்சது என்னம்மா
குழு : என்னம்மா ...என்னம்மா
சந்தனப்பொட்டு சரிகைப்பட்டு
பொங்கிட ஒருவன் வந்தானா..
குழு : வந்தானா
பெண் : வந்தானா
சந்தனப்பொட்டு சரிகைப்பட்டு
பொங்கிட ஒருவன் வந்தானா..
கிண்கிணித் தண்டை ஓசைக் கேட்டு
கிள்ளி எடுத்துக் கொண்டானா
குழு : கொண்டானா
கிள்ளி எடுத்துக் கொண்டானா
தங்கச்சி பொண்ணே செல்லம்மா
சங்கதி என்ன சொல்லம்மா
செங்கனி போலே குங்குமத்தோட
சீவி முடிச்சது என்னம்மா
குழு : என்னம்மா ...என்னம்மா
கம்மல் கடுக்கன் மூக்குத்தியோடு
காதலும் மாலையும் தந்தானா...
குழு : தந்தானா
பெண் : கட்டிலில் மெத்தை மொட்டு விரித்துக்
கட்டிளம் மேனியைத் தொட்டானா
குழு : தொட்டானா
அத்தான் வந்த நாள் முதலாக
நித்திரை இல்லை கண்ணுக்கு
குழு : அம்மம்மா
பெண் : அத்தான் வந்த நாள் முதலாக
நித்திரை இல்லை கண்ணுக்கு
இத்தனை இன்பம் பெற்ற பின்னாலும்
என்னடி துன்பம் பெண்ணுக்கு
குழு : அம்மம்மா ..அம்மம்மா
தங்கச்சி பொண்ணே செல்லம்மா
சங்கதி என்ன சொல்லம்மா
செங்கனி போலே குங்குமத்தோட
சீவி முடிச்சது என்னம்மா
குழு : என்னம்மா ...என்னம்மா
பெண் மற்றும் குழு : தங்கச்சி பொண்ணே செல்லம்மா
சங்கதி என்ன சொல்லம்மா
செங்கனி போலே குங்குமத்தோட
சீவி முடிச்சது என்னம்மா
என்னம்மா ...என்னம்மா