Otta Kuduse

2025
Lyrics
Language: English

Mmmm….oott kudisai manasil
AC kaaththu vesuthae
Aanji pona kannil
Anantham kooduthae

Pesi pesi pozhuthu
Perinpam aaguthae
Pazhaiya ninaivu vanthu
Kaaththaadi yaeththuthae

Kaal mela kala pottu
Meen valaiya veesi vittu
Koodu nirappi koottukkulla
Kooththadikkirom

Aaththoram neenthikkittu
Cycle-la road-til vittu
Veyila paaththu vaadaannu
Vambilukkirom
Aamaandaa

Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina rattattata

Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina taanaa…aaa

……………..

Saeththil odi aadi
Sontha kadhaiya thodangi vachchom
Aanthai kootta paakka
Marainji ninnu kaaththu kidanthom

Kozhi muttai thirudi
Kaasai saeththu color-a kudichchom
Pattaampoochchi pudichchu
Saayam alli siraga virichchom

Odum rayilaa nypagangal
Karaiyin naduvae kaalthadangal
Kannil mothum neerthuligal
Enneai saerum endrum vaazhum

Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina rattattata

Rattaayina rattaerina
Rattaayina rattattata
Rattaayina rattaerina
Rattaayina taanaa…aa….

Mmmm….oott kudisai manasil
AC kaaththu vesuthae
Aanji pona kannil
Anantham kooduthae

Pesi pesi pozhuthu
Perinpam aaguthae
Yae….Pazhaiya ninaivu vanthu
Kaaththaadi yaeththuthae
Kaaththaadi yaeththuthae


Language: Tamil

: அந்தோணி தாசன்

ம்ம்ம்....ஓட்ட குடிசை மனசில்
ஏ சி காத்து வீசுதே
ஆஞ்சி போன கண்ணில்
ஆனந்தம் கூடுதே

பேசி பேசி பொழுது
பேரின்பம் ஆகுதே
பழைய நினைவு வந்து
காத்தாடி ஏத்துதே

கால் மேல கால போட்டு
மீன் வளைய வீசி விட்டு
கூடு நிரப்பி கூட்டுக்குள்ள
கூத்தடிக்கிறோம்

ஆத்தோரம் நீந்திக்கிட்டு
சைக்கிள்ள ரோட்டில் விட்டு
வெயில பாத்து வாடான்னு
வம்பிலுக்கிறோம்
ஆமான்டா

ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட

ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின டானா..ஆ...

சேத்தில் ஓடி ஆடி
சொந்த கதைய தொடங்கி வச்சோம்
ஆந்தை கூட்ட பாக்க
மறைஞ்சி நின்னு காத்து கிடந்தோம்

கோழி முட்டை திருடி
காசை சேத்து கலர குடிச்சோம்
பட்டாம்பூச்சி புடிச்சு
சாயம் அள்ளி சிறக விரிச்சோம்

ஓடும் ரயிலா ஞாபகங்கள்
கரையின் நடுவே கால்தடங்கள்
கண்ணில் மோதும் நீர்த்துளிகள்
எண்ணெய் சேரும் என்றும் வாழும்

ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட

ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின ரட்டட்டட
ரட்டாயின ரட்டேரின
ரட்டாயின டானா..ஆ...

ஓட்ட குடிசை மனசில்
ஏ சி காத்து வீசுதே
ஆஞ்சி போன கண்ணில்
ஆனந்தம் கூடுதே

பேசி பேசி பொழுது
பேரின்பம் ஆகுதே
ஏ....பழைய நினைவு வந்து
காத்தாடி ஏத்துதே
காத்தாடி ஏத்துதே


Movie/Album name: Yellow

Movie Summary Yellow is a 2025 Tamil film set in a rural backdrop, revolving around a young woman's emotional journey and her relationship with her family, particularly her father, exploring themes of love, sacrifice, and self-discovery.

Song Credits - Song: Otta Kuduse - Movie: Yellow - Year: 2025 - Language: Tamil

Musical Style Folk-inspired melody with a soft, emotive tone.

Scene Context The song appears in an emotional sequence depicting the bond and sentiments central to the film's narrative.


Artists