
Enakku torture-u
Naanthaandaa pangu
Namakku future
Kedaiyaathaa ingu
Enakku torture-u
Naanthaandaa pangu
Namakku future
Kedaiyaathaa ingu
Love-vula heart-u
Venumdaa rendu
Aiyyo saami begining-yae endu
Naan charge illaatha phone-u
Enna pannala yaarum on-u
En kanavu ellaam veenu
White hair coming soon-u
Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala
Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala
Enakku torture-u
Namakku future
Marriagekku ponna thedi
Damage aana piece-u
Matrimony number ellaam
Karanthuche en kaasu
Marriagekku ponna thedi
Damage aana piece-u
Matrimony number ellaam
Karanthuche en kaasu
Kaiyil vanthathellaam
Kaanama poguthu
Kottura kanneer ellaam
Sodaavaa maaruthu
Aayiram kaalaththu payiru
Naan aayittean kilincha dayaru
Theduraen yello kayiru
Ada poguthe aambala uyiru
Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala
Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala
Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala
Enakku torture-u
Chorus : Oo….oo…oo…
Male : Namakku future
Chorus : Oo….oo…oo…
Enakku torture-u
Naanthaandaa pangu
Namakku future
Kedaiyaathaa ingu
Love-vula heart-u
Venumdaa rendu
Aiyyo saami begining-yae endu
Naan charge illaatha phone-u
Enna pannala yaarum on-u
En kanavu ellaam veenu
White hair coming soon-u
Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala
Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala
Enakku torture-u
Namakku future
: மிஸ்க்கின்
எனக்கு டார்ச்சர்ரு
நான்தான்டா பங்கு
நமக்கு பியூச்சரு
கெடையாதா இங்கு
எனக்கு டார்ச்சர்ரு
நான்தான்டா பங்கு
நமக்கு பியூச்சரு
கெடையாதா இங்கு
லவ்வுல ஹார்ட்டு
வேணும்டா ரெண்டு
அய்யோ சாமி பிகினிங்கே என்டு
நான் சார்ஜ் இல்லாத போன்னு
என்ன பண்ணல யாரும் ஆன்னு
என் கனவு எல்லாம் வீனு
ஒயிட் ஹேர் கம்மிங்கு சூன்-னு
எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல
எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல
எனக்கு டார்ச்சர்ரு
நமக்கு பியூச்சரு
மேரேஜ்க்கு பொண்ண தேடி
டேமேஜ் ஆன பீஸ்சு
மேட்ரிமோனி நம்பரு எல்லாம்
கறந்துச்சே என் காசு
ஓ....மேரேஜ்க்கு பொண்ண தேடி
டேமேஜ் ஆன பீஸ்சு
மேட்ரிமோனி நம்பரு எல்லாம்
கறந்துச்சே என் காசு
கையில வந்ததெல்லாம்
காணாம போகுது
கொட்டுற கண்ணீர் எல்லாம்
சோடாவா மாறுது
ஆயிரம் காலத்து பயிறு
நான் ஆயிட்டேன் கிளிஞ்ச டயர்ரு
தேடுறேன் எல்லோ கயிறு
அட போகுதே ஆம்பள உயிரு
எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல
எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல
எனக்கு டார்ச்சர்ரு
குழு : ஓ.....ஓ.....ஓ....
ஆண் : நமக்கு பியூச்சரு
குழு : ஓ.....ஓ.....ஓ....
எனக்கு டார்ச்சர்ரு
நான்தான்டா பங்கு
நமக்கு பியூச்சரு
கெடையாதா இங்கு
லவ்வுல ஹார்ட்டு
வேணும்டா ரெண்டு
அய்யோ சாமி பிகினிங்கே என்டு
நான் சார்ஜ் இல்லாத போன்னு
என்ன பண்ணல யாரும் ஆன்னு
என் கனவு எல்லாம் வீனு
ஒயிட் ஹேர் கம்மிங்கு சூன்-னு
எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல
எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல
எனக்கு டார்ச்சர்ரு
நமக்கு பியூச்சரு
Movie Summary Love Marriage is a 2025 Tamil romantic drama that explores the complexities of a modern relationship as a couple navigates the pressures and expectations surrounding marriage.
Song Credits - Song: Eduda Bottle - Movie: Love Marriage - Year: 2025 - Language: Tamil
Musical Style A peppy, celebratory folk-pop track with an upbeat, danceable rhythm.
Key Artists Involved - Singers: Not available - Lyricist: Not available - Music Director: Not available
Scene Context Not available