Clutchai Mithichi

1967
Lyrics
Language: English

Clutchai midhichi gearai maathi
Accelatorai kodukkanum
Stearingai pidichi hornai amukki
Paadhaiyai paathu poganum
Samayathil breakaiyum podanum

Hahaan appadiya

Pudhusu idhu pudhusu
Pudhusu idhu pudhusu azhagenum parisu
Kidaithathu pudhusu
Adikkadi manasu thudikkira vayasu
Pudhusu idhu pudhusu

Ilasu idhu ilasu
Ilasu idhu ilasu paruvathil ilasu
Pathinettu vayasu
Idhayangal sirusu ennangal perisu
Ilasu idhu ilasu

Sathamittu sathamittu
Vandu vandhu parakkum
Muthamittu muthamittu
Vanna malar mayangum

Humming ……

Sathamittu sathamittu
Vandu vandhu parakkum
Muthamittu muthamittu
Vanna malar mayangum

Kovvai nira sevvidhazhai
Konjugira podhu
Male : Humming ……
Female : Kovvai nira sevvidhazhai
Konjugira podhu
Mukkaniyum sakkaraiyum
Thithippadhu yedhu

Ilasu idhu ilasu
Male : Illa pudhusu idhu pudhusu

Nenjamoru panjumethai
Kannirandum vilakku
Pinju nadai anji varum
Vanji magal enakku

Humming ……

Nenjamoru panjumethai
Kannirandum vilakku
Pinju nadai anji varum
Vanji magal enakku

Indru muthal anbu mayil
Unnarugil iruppaal
Male : Humming ……
Female : Indru muthal anbu mayil
Unnarugil iruppaal
Andhi pagal eppodhum
Kaiyanaithu nadappaal

Clutchai midhichi gearai maathi
Accelatorai kodukkanum
Stearingai pidichi hornai amukki
Paadhaiyai paathu poganum


Language: Tamil

எஸ். எம். சுப்பையா நாயுடு

வாலி

இது க்ளட்ச் ...இது.. கியர்
இது என்ன ...ஆக்சிலேட்டர் ...ஹோ ஹோ ..இது... ப்ரேக்

க்ளட்சை மிதிச்சி கியரை மாத்தி
ஆக்சிலேட்டரை கொடுக்கணும்
ஸ்டிரிங்கை பிடிச்சி ஹாரனை அமுக்கி
பாதையை பாத்து போகணும்
சமயத்தில் பிரேக்கையும் போடணும்

ஹாஹான் அப்படியா

புதுசு இது புதுசு
புதுசு இது புதுசு அழகெனும் பரிசு
கிடைத்தது புதுசு
அடிக்கடி மனசு துடிக்கிற வயசு
புதுசு இது புதுசு

இளசு இது இளசு
இளசு இது இளசு பருவத்தில் இளசு
பதினெட்டு வயசு
இதயங்கள் சிறிசு எண்ணங்கள் பெரிசு
இளசு இது இளசு

சத்தமிட்டு சத்தமிட்டு
வண்டு வந்து பறக்கும்
முத்தமிட்டு முத்தமிட்டு
வண்ண மலர் மயங்கும்

சத்தமிட்டு சத்தமிட்டு
வண்டு வந்து பறக்கும்
முத்தமிட்டு முத்தமிட்டு
வண்ண மலர் மயங்கும்

கொவ்வை நிற செவ்விதழை
கொஞ்சுகிற போது
ஆண் : முனங்கல் .....
பெண் : கொவ்வை நிற செவ்விதழை
கொஞ்சுகிற போது
முக்கனியும் சர்க்கரையும்
தித்திப்பது ஏது

இளசு இது இளசு
ஆண் : புதுசு இது புதுசு

நெஞ்சமொரு பஞ்சு மெத்தை
கண்ணிரெண்டும் விளக்கு
பிஞ்சு நடை அஞ்சி வரும்
வஞ்சி மகள் எனக்கு...

முனங்கல் .....

நெஞ்சமொரு பஞ்சு மெத்தை
கண்ணிரெண்டும் விளக்கு
பிஞ்சு நடை அஞ்சி வரும்
வஞ்சி மகள் எனக்கு...

இன்று முதல் அன்பு மயில்
உன்னருகில் இருப்பாள்
ஆண் : முனங்கல் ....
பெண் : இன்று முதல் அன்பு மயில்
உன்னருகில் இருப்பாள்
அந்தி பகல் எப்போதும்
கையணைத்து நடப்பாள்

க்ளட்சை மிதிச்சி கியரை மாத்தி
ஆக்சிலேட்டரை கொடுக்கணும்
ஸ்டிரிங்கை பிடிச்சி ஹாரனை அமுக்கி
பாதையை பாத்து போகணும்


Movie/Album name: Sabash Thambi

Artists