Enna Enna Paadaai Paduthuraan

2001
Lyrics
Language: English

Ennenna paadaai paduththuraan
Engengum vanthu thoraththuraan
Ennenna paadaai paduththuraan
Engengum vanthu thoraththuraan

Than kannaalae ennai thinnaanae
Avan angangae thottaanae aasa thee vachchaanae
Adhanaalae thookkam kettu pochchu
Avan meale nenjam ottipochu

Entham manathukkul unthan azhaginai
Chiththiram theetti vaiththaen
Kangalin vaasalil nee varum velaiyil
Kolamum pottu vaiththaen

Anthi pozhuthinil vantha mayakkaththil
Nenjinil saainthu kondaen
Vaadai kulirukku aasai nerupittu
Naan konjam kaainthu kondaen

Kaadhoram un vaarththai thaenaaga paayaatho
Kalyaana poomaalai un kaigal aagaatho
Kann kadhavu thiranthirukku
Manasum usurum urugum nee vaaraai raasaavae

Ennenna paadaai paduththuraan
Engengum vanthu thoraththuraan

Than kannaalae ennai thinnaanae
Avan angangae thottaanae aasa thee vachchaanae
Adhanaalae thookkam kettu pochchu
Avan meale nenjam ottipochu

Ennenna paadaai paduththuraan
Engengum vanthu thoraththuraan

Oolai kudisaikkul yaezhi manasukkul
Eppadi thedi vanthaan
Anbai ninaikkaiyil inbam enakkoru
Aayiram kodi thanthaan

Jannal kadhavinai thendral thiranthathu
Nee varum saedhi solla
Kannil irunthoru minnal adiththathu
Kadhalin paathao solla

Kaaththodu kaaththaaga nee ennai theendaathae
Kannaa en nenjaththil mogaththai thoondaathae
En thavippum manak kothippum
Dhinamum dhinamum urugum thaangaathu en kannaa

Ennenna paadaai paduththuraan
Engengum vanthu thoraththuraan

Than kannaalae ennai thinnaanae
Avan angangae thottaanae aasa thee vachchaanae
Adhanaalae thookkam kettu pochchu
Avan meale nenjam ottipochu

Ennenna paadaai paduththuraan
Engengum vanthu thoraththuraan


Language: Tamil

என்னென்ன பாடாய் படுத்துறான்
எங்கெங்கும் வந்து தொரத்துறான்
என்னென்ன பாடாய் படுத்துறான்
எங்கெங்கும் வந்து தொரத்துறான்

தன் கண்ணாலே என்னை திண்ணானே
அவன் அங்கங்கே தொட்டானே ஆச தீ வச்சானே
அதனாலே தூக்கம் கெட்டுப் போச்சு
அவன் மேலே நெஞ்சம் ஒட்டிப்போச்சு......

எந்தன் மனதுக்குள் உந்தன் அழகினை
சித்திரம் தீட்டி வைத்தேன்
கண்களின் வாசலில் நீ வரும் வேளையில்
கோலமும் போட்டு வைத்தேன்

அந்திப் பொழுதினில் வந்த மயக்கத்தில்
நெஞ்சினில் சாய்ந்துக் கொண்டேன்
வாடைக் குளிருக்கு ஆசை நெருப்பிட்டு
நான் கொஞ்சம் காய்ந்துக் கொண்டேன்

காதோரம் உன் வார்த்தை தேனாக பாயாதோ
கல்யாண பூமாலை உன் கைகள் ஆகாதோ
கண் கதவு திறந்திருக்கு......
மனசும் உசுரும் உருகும் நீ வாராய் ராசாவே.....

என்னென்ன பாடாய் படுத்துறான்
எங்கெங்கும் வந்து தொரத்துறான்.......

தன் கண்ணாலே என்னை திண்ணானே
அவன் அங்கங்கே தொட்டானே ஆச தீ வச்சானே
அதனாலே தூக்கம் கெட்டுப் போச்சு
அவன் மேலே நெஞ்சம் ஒட்டிப்போச்சு......

என்னென்ன பாடாய் படுத்துறான்
எங்கெங்கும் வந்து தொரத்துறான்...........

ஓலைக் குடிசைக்குள் ஏழை மனசுக்குள்
எப்படி தேடி வந்தான்
அன்பை நினைக்கையில் இன்பம் எனக்கொரு
ஆயிரம் கோடி தந்தான்

ஜன்னல் கதவினை தென்றல் திறந்தது
நீ வரும் சேதி சொல்ல
கண்ணில் இருந்தொரு மின்னல் அடித்தது
காதலின் பாதை சொல்ல

காத்தோடு காத்தாக நீ என்னை தீண்டாதே
கண்ணா என் நெஞ்சத்தில் மோகத்தை தூண்டாதே
என் தவிப்பும் மனக் கொதிப்பும்
தினமும் தினமும் உருகும் தாங்காது என் கண்ணா

என்னென்ன பாடாய் படுத்துறான்
எங்கெங்கும் வந்து தொரத்துறான்..........

தன் கண்ணாலே என்னை திண்ணானே
அவன் அங்கங்கே தொட்டானே ஆச தீ வச்சானே
அதனாலே தூக்கம் கெட்டுப் போச்சு
அவன் மேலே நெஞ்சம் ஒட்டிப்போச்சு......

என்னென்ன பாடாய் படுத்துறான்
எங்கெங்கும் வந்து தொரத்துறான்...........


Movie/Album name: Aandan Adimai

Artists