
Veerapaandi boomi idhu
Veeramaana saami idhu
Aadu vetti kozhi vetti
Kumbidungadaa
Veecharuva thookki kittu
Velu kambhi yendhikittu
Angangae alagu kuthi
Vendi kollungadaa
Veerapaandi boomi idhu
Veeramaana saami idhu
Aadu vetti kozhi vetti
Kumbidungadaa
Ezhu kadal ezhu malai
Thaandi vandha pangaalikku
Sarakak oothi kudungadaa
Hoo o o
Ezhaiyoda saami kooda
Saarayatha kudikkumada
Erangi roundu kattungadaa
Hoo o o
Vaettiya madichu kattungada
Thaavani ponnungalae
Thaai maaman jaagiratha
Theradi pakkathula olinji nillungadi
Yei indha yei ndha
En manasu thaaren indha
Un mundhaanaiyil
Mudunji vechukadi
Veerapaandi boomi idhu
Veeramaana saami idhu
Aadu vetti kozhi vetti
Kumbidungadaa
Kattavandi ottikittu
Kattuchoru katti vaarom
Koottatha vilakki vidungada
Raathiriyil koothirukku
Madhana kaaman pattirukku
Machinichi thayavirundha
Macham thaanada
Yei indha yei ndha
En usira thaaren indha
Un maarbula
Marachi vechukadi
ஐசாக் தாமஸ் கோட்டகாப்பல்லி
நா. முத்துக்குமார்
வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா
வீச்சருவா தூக்கிக்கிட்டு
வேலு கம்பி ஏந்திக்கிட்டு
அங்கங்கே அலகு குத்தி
வேண்டிக் கொள்ளுங்கடா
எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே
வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா
ஏழுக் கடல் ஏழு மலை
தாண்டி வந்த பங்காளிக்கு
சரக்க ஊத்திக் குடுங்கடா
ஹோ ஓ ஓ
ஏழையோட சாமி கூட
சாராயத்த குடிக்குமடா
எறங்கி ரவுண்டு கட்டுங்கடா
ஹோ ஓ ஓ
வேட்டிய மடிச்சு கட்டுங்கடா
தாவணி பொண்ணுங்களே
தாய் மாமன் ஜாக்கிரத
தேரடி பக்கத்துல ஒளிஞ்சி நில்லுங்கடி
ஏய் இந்தா ஏய் இந்தா
என் மனச தாரேன் இந்தா
உன் முந்தானையில்
முடிஞ்சி வச்சுக்கடி......
எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே
வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா
கட்டிவண்டி ஓட்டிக்கிட்டு
கட்டுச்சோறு கட்டி வாரோம்
கூட்டத்த விலக்கி விடுங்கடா
ஹோ ஓ ஓ
ராட்டினத்த சுத்தி விடும்
ராக்கம்மாவ சுத்தி வரும்
மைனர வெரட்டி விடுங்கடா டேய்
மொறச்சா வெரட்டி விடுங்கடா
ராத்திரியில் கூத்திருக்கு
மதன காமன் பாட்டிருக்கு
மச்சினிச்சி தயவிருந்தா
மச்சம் தானடா
ஏய் இந்தா ஏய் இந்தா
என் உசுர தாரேன் இந்தா
உன் மாராப்புல
மறச்சு வச்சுக்கடி
எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே
வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா
வீச்சருவா தூக்கிக்கிட்டு
வேலு கம்பி ஏந்திக்கிட்டு
அங்கங்கே அலகு குத்தி
வேண்டிக் கொள்ளுங்கடா
எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே
எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே
Movie Summary Varnam is a 2011 Indian Tamil-language drama film directed by Sivan, starring Ganesh Venkatraman and Nandana Sen in the lead roles, with a story centered on caste-based social divisions in rural Tamil Nadu.
Song Credits - Song: Veerapandi Boomi - Movie: Varnam (2011) - Music Director: Harris Jayaraj - Lyricist: Na. Muthukumar - Singers: Karthik, Harini
Musical Style A rustic, folk-flavored melody with a devotional and earthy tone, blending traditional Tamil folk instrumentation with Harris Jayaraj's melodic sensibilities.
Raga Details Not available.
Key Artists Involved - Composer: Harris Jayaraj - Singers: Karthik, Harini - Lyricist: Na. Muthukumar
Scene Context Not available.
Awards & Recognition Not available.