Male : Haan vaanga maapilla maalaiya podunga
Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa
Female : Vaasa santhanam ponnukku poosunga
Thaali kattunga thaamatham yaenunga naan viduvenaa
Male : Aamaa vaanga maapilla maalaiya podunga
Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa
Female : Vaasa santhanam ponnukku poosunga
Thaali kattunga thaamatham yaenunga naan viduvenaa
Male : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam
Raaththiri katcheri ragasiya sangeetham
Female : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam
Raaththiri katcheri ragasiya sangeetham….
Male : Vaanga maapilla maalaiya podunga
Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa
Male : Ponna adikkadi paaththu kannil enna pechchu
Ada kannagaru vizhiyoram theriyuthu vegam
Ponna adikkadi paaththu kannil enna pechchu
Female : Ada kannagaru vizhiyoram theriyuthu vegam
Male : Kalaiyaatha koondhalum konjam kalaiyum
Innum puriyaatha paadangal mella puriyum
Kalaiyaatha koondhalum konjam kalaiyum
Innum puriyaatha paadangal mella puriyum
Both : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam
Raaththiri katcheri ragasiya sangeetham
Female : Vaanga maapilla maalaiya podunga
Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa
Male : …………….
Female : …………….
Male : Pattu malaranai oram padikkanum paadam
Ada thottu thzhuvidum thaegam thudiththida venum
Pattu malaranai oram padikkanum paadam
Female : Thottu thzhuvidum thaegam thudiththida venum
Male : Kalyaana kolaththil nenjam kalanthu
Innum nooraandu vaazhanum onnaa irunthu
Kalyaana kolaththil nenjam kalanthu
Innum nooraandu vaazhanum onnaa irunthu
Haei haeihaei
Female : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam
Raaththiri katcheri ragasiya sangeetham
Male : Vaanga maapilla maalaiya podunga
Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa
Female : Vaasa santhanam ponnukku poosunga
Thaali kattunga thaamatham yaenunga naan viduvenaa
Male : …………….
ஆண் : ஹான் வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
பெண் : வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க
தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா
ஆண் : ஆமா வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
பெண் : வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க
தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா
ஆண் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்
பெண் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்……..
ஆண் : வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
ஆண் : பொண்ண அடிக்கடி பாத்து கண்ணில் என்ன பேச்சு
அட கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம்
பொண்ண அடிக்கடி பாத்து கண்ணில் என்ன பேச்சு
பெண் : கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம்
ஆண் : கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும்
இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும்
கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும்
இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும்
இருவர் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்
பெண் : வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
ஆண் : …………………………..
பெண் : …………………………
ஆண் : பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம்
அட தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும்
பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம்
பெண் : தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும்
ஆண் : கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து
இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து
கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து
இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து
ஹேய் ஹேய்ஹேய்
பெண் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்
ஆண் : வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
பெண் : வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க
தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா
ஆண் : …………………………………….
Vaanga Mappila is a lively and playful Tamil song from the 1985 film Aval Sumangalithan, celebrating the joyous occasion of a wedding. The song captures the festive mood with its upbeat rhythm and cheerful lyrics.
The song follows a traditional folk-inspired style with a peppy rhythm, typical of Ilaiyaraaja’s compositions for celebratory sequences.
The song is likely based on a folk raga or a light classical scale, but the exact raga is not explicitly documented.
There is no specific record of awards for this song.
The song is featured in a wedding sequence in Aval Sumangalithan, where the bride and groom are playfully welcomed by relatives and friends, creating a festive and joyous atmosphere.
(Note: Some details like the exact raga and awards may not be widely documented.)