Ethuvarai

2021
Lyrics
Language: English

Edhuvarai vizhi paarvai pogumo
Adhuvarai iru kaalgal pogalaam
Pudhu nilam pudhu vaanam
Maayam jaalam paaraai vaa vaa

Muzhu nilavena vaanil thaavi vaa
Alai kadalinil kaalgal odi vaa
Idi mazhaiyudan koodi paadi
Aada odi vaa

Oru vidukadhaiyaai
Unai unakkul paar
Sudarena therivaai
Muzhuvathum arivaai

Uyarndhathu edhu thaan
Kuraindhathu edhu thaan
Anaithaiyum arindhaal ondraagumae

Mathivathanam…
Mathivathanam…
Female : Mathivathanam…
Male : Uru thava kali nadanam
Nadanam…
Female : Nadanam…
Male : Adhi amudham…
Adhi amudham…
All : Adhae sugam…

Theeyilum thaneerilum
Kaatrilum nilam
All : Vaan kalandha kalavai
Female : Ooridam nilamalum
Ooravalam varum
Bhoomiyil ula varum
Aanandham tharum
All : Pal uyirum magilum

Oru vidukathaiyaai…
All : Oru vidukathaiyaai…
Male : Unai unakkul paar…
All : Unai unakkul paar…
Male : Sudarena therivaai…
All : Sudarena therivaai…
Male : Muzhuvadhum arivaai…
All : Muzhuvadhum arivaai…

Uyarndhathu edhu thaan
All : Uyarndhathu edhu thaan
Male : Kuraindhathu edhu thaan
All : Kuraindhathu edhu thaan
Male : Anaithaiyum arinthaal
All : Anaithaiyum arinthaal
Male : Ondragumae
All : Ondragumae

Swara saritham…mm
Swara saritham…mm
Male : Sa ri ga ma pa tha…

Dha pa ma ga smaranam

Laya nalinam…
All : Nalinam…
Male : Maghonatham…
Female : Maghonatham…


Language: Tamil

தீனா தயாளன்

எதுவரை விழி பார்வை போகுமோ
அதுவரை இரு கால்கள் போகலாம்
புது நிலம் புது வானம்
மாயம் ஜாலம் பாராய் வா வா

முழு நிலவென வானில் தாவி வா
அலை காதலினில் கால்கள் ஓடி வா
இடி மழையுடன் கூடி பாடி
ஆட ஓடி வா

ஒரு விடுகதையாய்
உனை உனக்குள் பார்
சுடரென தெரிவாய்
முழுவதும் அறிவாய்

உயர்ந்தது இது தான்
குறைந்தது இது தான்
அனைத்தையும் அறிந்தால் ஒன்றாகுமே

மதிவதனம்...
மதிவதனம்...
பெண் : மதிவதனம்...
ஆண் : உரு தவ கலி நடனம்
நடனம்...
பெண் : நடனம்...
ஆண் : அதி அமுதம்...
அதி அமுதம்...
அனைவரும் : அதே சுகம்...

தீயிலும் தண்ணீரிலும்
காற்றிலும் நிலம்
அனைவரும் : வான் கலந்த கலவை
பெண் : ஓரிடம் நில்லாமலும்
ஊர்வலம் வரும்
பூமியில் உலா வரும்
ஆனந்தம் தரும்
அனைவரும் : பல் உயிரும் மகிழும்

உலகே உலகே பெருங்கடல் அதிலே
புதிதாய் பிறந்தால் ஜனனம்
மனமே மனமே தினம் தினம் உனையே
புதிதாய் உணர்ந்தால் ஜனனம்

ஒரு விடுகதையாய்...
அனைவரும் : ஒரு விடுகதையாய்...
ஆண் : உனை உனக்குள் பார்...
அனைவரும் : உனை உனக்குள் பார்...
ஆண் : சுடரென தெரிவாய்...
அனைவரும் : சுடரென தெரிவாய்...
ஆண் : முழுவதும் அறிவாய்...
அனைவரும் : முழுவதும் அறிவாய்...

உயர்ந்தது இது தான்
அனைவரும் : உயர்ந்தது இது தான்
ஆண் : குறைந்தது இது தான்
அனைவரும் : குறைந்தது இது தான்
ஆண் : அனைத்தையும் அறிந்தால்
அனைவரும் : அனைத்தையும் அறிந்தால்
ஆண் : ஒன்றாகுமே
அனைவரும் : ஒன்றாகுமே

ஸ்வர சரிதம்... ம்ம்
ஸ்வர சரிதம்... ம்ம்
ஆண் : ச ரி க ம ப த...

த ப ம க ஸ்மரணம்

லய நளினம்...
அனைவரும் : நளினம்...
ஆண் : மகோனதம்...
அனைவரும் : மகோனதம்...


Movie/Album name: Album Songs 2021

Artists