Yekka Yekka

1999
Lyrics
Language: English

Chorus : Yekka yekka…. yekka yekka

Female Chorus : Yekka yekka yekka yekka

Chorus : Thana naana naana naana
Thana naana naana naana
Thaana thaana naa naa naa
Thaana thaana naa naa naa
Thaana naana naana naana

Female : Yekka yekka… yekka yekka
Oru mathiyaanam naanum
Konjam mallaandhu paduthirukka
Sokka sokka oru ee kaaka kunju illa
Thaanaga thanichirukka

Female : Hoo oo
Vaasa pakkam pottu pottu
Kolla pakkam kaathu nippaa
Yerpaadu ellam pakka
Innum nee thaan saiva kokka
Thanni paana thalaikku mela
Dhaagam ellam undhan mela

Female : Yekka yekka…
Hei yekka yekka

Chorus : …………………………..

Male : Macham peruthavalae
Mallu kattadhae
Onna adakki veikka
Sathu pathaadhae

Chorus : …………………………..

Female : Mottu malarum bothu
Moodi veikaathae
Enna usuppi vittu
Odi pogaadhae…ae….

Male : Pacha mutta kudichu paarthen
Baadam paruppum thinnu paarthen
Latja ketta kuyilae unadhu
Icha theera valiyae illa
Female : Aanaalum unna vitta
Aana yaarum thonavae illa

Female : Yekka yekka… yekka yekka

Chorus : …………………………..

Chorus : Thana naana naana naana
Thana naana naana naana
Thaana thaana naa naa naa
Thaana thaana naa naa naa
Thaana naana naana naana

Female : Vaasa thorandhu vechum
Kaatha kaanomae
Aasa thorandhu vechum
Aarvam kaanomae

Chorus : ……………………………….

Male : Vaazhamarathil vandhu
Oonjal kattadhae
Mullil kenaru vetti
Neeyum muttadhae..ae….

Female : Kalla pulinji enna eduppen
Ellu kedacha vidavae matten
Paarvaiyaala puzhiya poren
Paalum thaenum vazhiya poren

Male : Ammammaa aala vidamma
Ponnilaadha geraham poren

Male : Yakka makka
Ada yakka makka
Oru rasathi enna enni
Thaanaga thanichirukka

Male : Yakka makka
Naanum muthaada thaan
Ava mul mela thavam irukka
Aaa…aaa kan vazhiyae usura vittu
Kaadha vazhi kaathu nirppaa
Aalaagi aarae maasam
Naana ketta nallaarukka
Ooram jaaram povomunna
Ooru kannu namma mela

Chorus : Yekka yekka….(4)


Language: Tamil

குழு : யக்கா யக்கா…..
யக்கா யக்கா…..
பெண் குழு : யக்கா யக்கா……
யக்கா யக்கா…….

குழு : ………………….

பெண் : யக்கா யக்கா…..
யக்கா யக்கா…..
ஒரு மத்தியானம் மாமன் பொண்ணு
மல்லாந்து படுத்திருக்கா

பெண் : சொக்கா சொக்கா
ஒரு ஈ காக்கா குஞ்சு இல்லை
தானாக தனிச்சிருக்கா

பெண் : ஓ….வாச பக்கம்
பூட்டு போட்டு
கொல்லப்பக்கம் காத்து நிக்கா
ஏற்பாடு எல்லாம் பக்கா
இம்முன்நேரம் சொல்லு கொக்கா
தண்ணி பானை தலைக்கிமேல
தாகம் எல்லாம் உம்மமேல

பெண் : யக்கா யக்கா…..
ஏய் யக்கா யக்கா…..

குழு : …………………….

ஆண் : மச்சம் பெருத்தவளே
மல்லுகட்டாதே
உன்னை அடக்கி வைக்க
சத்து பத்தாதே

குழு : ……………………

பெண் : மொட்டு முளைவிடும்போது
மூடி வைக்காதே
என்ன உசுப்பி விட்டு
ஓடிபோகாதே

ஆண் : பச்சை முட்டை
குடிச்சி பார்த்தேன்
பாதாம் பருப்பும் தின்னும் பார்த்தேன்
லட்ச கெட்ட குயிலே
உனது இச்சை தீர வழியே இல்லை

பெண் : ஆனாலும் உன்ன விட்டா
ஆனா யாரும் போடவும் இல்லை
யக்கா யக்கா…..யக்கா யக்கா…..

குழு : ……………

பெண் : வாச தொறந்து வச்சும்
காத்த காணாமே
ஆசை தொறந்து வச்சும்
ஆர்வம் காணாமே

குழு : ……………

ஆண் : வாழைமரத்தில் வண்டு
ஊஞ்சல் கட்டாதே
முள்ளில் கிணறு வெட்டி
நீயும் முட்டாதே..ஏ…

பெண் : கள்ள புழிஞ்சு
எண்ணெய் எடுப்பேன்
வெள்ளி கிடைச்சா விடவே மாட்டேன்
பார்வையாள புழிய போறேன்
பாலும் தேனா வழிய போறேன்

ஆண் : அம்மம்மா ஆள விடம்மா
பொண்ணு இல்லாத கிரகம் போறேன்

ஆண் : யக்கா மக்கா….
அட யக்கா மக்கா….
ஒரு ராசாத்தி என்ன எண்ணி
தானாக தனிச்சிருக்கா

ஆண் : யக்கா மக்கா
நானும் முத்தாடத்தான்
அவ முள் மேல தவமிருக்கா

ஆண் : ஆ கண் வழியே
உசுர விட்டு காதை வழி
காத்து நிற்க்கா

ஆண் : ஆளாகி ஆறே மாசம்
நானா கேட்டா நல்லாருக்கா
ஓரம் சாரம் போவோம்முன்னா
ஊரு கண்ணு நம்ம மேலே

குழு : யக்கா யக்கா…..
யக்கா யக்கா…..யக்கா யக்கா…..
யக்கா யக்கா…..


Movie/Album name: Anantha Poongatre

Song Summary

"Yekka Yekka" is a peppy and romantic Tamil song from the 1999 film Anantha Poongatre, featuring a playful and flirtatious exchange between the lead characters.

Song Credits

Musical Style

The song is a lively folk-pop fusion with a catchy rhythm, blending traditional Tamil folk elements with contemporary beats.

Raga Details

The song is primarily based on Khamas raga, a Carnatic raga known for its joyful and melodious appeal.

Key Artists Involved

Awards & Recognition

No specific awards for this song are recorded, but it remains a popular track from Deva’s discography.

Scene Context

The song appears in a lighthearted romantic sequence where the lead pair engages in playful banter, showcasing their chemistry amidst a vibrant village setting.


Artists