Thunai Neeye Dheva Thaaye

1953
Lyrics
Language: English

Thunai neyae deva thaayae
Thunai neeyae deva thaayae
Agila loga jothi neeyae
Kannimariyae saatchi neeyae
Agila loga jothi neeyae
Kannimariyae saatchi neeyae

Pazhiyai enni vazhiyum kanneer
Paatham saernthum sodhanaiyaen
Pazhiyai enni vazhiyum kanneer
Paatham saernthum sodhanaiyaen
Kanavilum naan kalangamariyaen….aa…aa…aa…
Kanavilum naan kalangamariyaen

Perunthee meethilae ee moipathundo
Perunthee meethilae ee moipathundo

Devamaathaa
Akila loga jothi neeyae
Kannimariyae saatchi neeyae

Sathikaaran Ivanaiyae nambiyae
Mathi mosam ponaenae vaazhivilae
Sathikaaran Ivanaiyae nambiyae
Mathi mosam ponaenae vaazhivilae

Perum koondil kiliyai pol aanaenae
Perum koondil kiliyai pol aanaenae
Neelavaan meethilae nizhal padivathundo
Neelavaan meethilae nizhal padivathundo

Devamaathaa
Akila loga jothi neeyae
Kannimariyae saatchi neeyae


Language: Tamil

 : பி. லீலா

துணை நீயே தேவத் தாயே
துணை நீயே தேவத் தாயே
அகில லோக ஜோதி நீயே
கன்னிமரியே சாட்சி நீயே
அகில லோக ஜோதி நீயே
கன்னிமரியே சாட்சி நீயே

பழியை எண்ணி வழியும் கண்ணீர்
பாதம் சேர்ந்தும் சோதனையேன்
பழியை எண்ணி வழியும் கண்ணீர்
பாதம் சேர்ந்தும் சோதனையேன்
கனவிலும் நான் களங்கமறியேன்...ஆ....ஆ...ஆ....
கனவிலும் நான் களங்கமறியேன்

பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ
பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ

தேவமாதா
அகில லோக ஜோதி நீயே
கன்னிமரியே சாட்சி நீயே

சதிகாரன் இவனையே நம்பியே
மதி மோசம் போனேனே வாழ்விலே
சதிகாரன் இவனையே நம்பியே
மதி மோசம் போனேனே வாழ்விலே

பெரும் கூண்டில் கிளியைப் போல் ஆனேனே
பெரும் கூண்டில் கிளியைப் போல் ஆனேனே
நீலவான் மீதிலே நிழல் படிவதுண்டோ
நீலவான் மீதிலே நிழல் படிவதுண்டோ

தேவமாதா
அகில லோக ஜோதி நீயே
கன்னிமரியே சாட்சி நீயே.....


Movie/Album name: Genova

Artists