Inbame Inbame

1989
Lyrics
Language: English

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Indha vaazhvenbadhu
Deivam thaan thandhadhu
Indha vaazhvenbadhu
Deivam thaan thandhadhu

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Andha ven maegam
Mann meedhu paal vaarkalaam
Pudhu neerodai
Poongaatru thaai aagalaam
Adhai naal dhorum
Vaaiyaara thaalattalaam
Solai poovellam nam vaazhvai
Paaraattalaam
Indha sandhoshamae
Jeeva sangeethamae

Female : Andhi megangal pol kaalam
Viraigindradhu
Adhu pogindra idam engu
Yaar paarthadhu
Kaalam vaazhvodu kai korthu
Nadakkindradhu
Paadhai puriyaamal
Engengo selgindradhu
Indha sandhoshamae
Jeeva sangeethamae
Indha sandhoshamae
Jeeva sangeethamae

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Inbamae ……

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Indha vaazhvenbadhu
Deivam thaan thandhadhu
Indha vaazhvenbadhu
Deivam thaan thandhadhu

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Female : Indha vaazhvenbadhu
Deivam thaan thandhadhu
Indha vaazhvenbadhu
Deivam thaan thandhadhu

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Chorus : Hmmmmmmm….

Female : Kodi vinmeengal pol
Sondham uruvaanadhu
Adhai kondaada dhaan
Vaazhkai undaanadhu

Female : Paasa poo vandhu
Thaen ootum
Nam vaazhvudhaan
Anbu deepangal oli veesum
Thiru kovil dhaan
Indha sandhoshamae
Jeeva sangeethamae
Indha sandhoshamae
Jeeva sangeethamae

Female : Inbamae inbamae
Vaazhvellaam

Chorus : Hahahahahaaaa…
Hahahahahaaa…
Hahahahaaaa…..


Language: Tamil

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது
இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : அந்த வெண் மேகம்
மண் மீது பால் வார்க்கலாம்
புது நீரோடை பூங்காற்று
தாய் ஆகலாம்
அதை நாள்தோறும் வாயார தாலாட்டலாம்
சோலை பூவெல்லாம் நம் வாழ்வை பாராட்டலாம்
இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே

பெண் : அந்தி மேகங்கள்போல்
காலம் விரைகின்றது
அது போகின்ற இடம் எங்கு
அதை யார் பார்ததது
காலம் வாழ்வோடு காய் கோர்த்து
நடக்கின்றது
பாதை புரியாமல் எங்கெங்கோ செல்கின்றது
இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே
இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : இன்பமே ……

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது
இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

பெண் : இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது
இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

குழு : ஹ்ம்ம்ம் …………

பெண் : கோடி விண்மீன்கள் போல்
சொந்தம் உருவானது
அதை கொண்டாட தான்
வாழ்க்கை உண்டானது

பெண் : பாசபூ வந்து தென் ஊட்டும்
நம் வாழ்வுதான்
அன்பு தீபங்கள் ஒளி வீசும்
திருக்கோயில் தான்
இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே
இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே

பெண் : இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

குழு : ………………………


Movie/Album name: Sattathin Thirappu Vizhaa

Movie Summary Sattathin Thirappu Vizhaa is a 1989 Tamil action-drama about a man who takes on a corrupt legal and political system to fight for justice after being wronged.

Song Credits - Song: Inbame Inbame - Film: Sattathin Thirappu Vizhaa - Year: 1989 - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra

Musical Style Melodic Tamil film duet with a classical-leaning, devotional-romantic orchestration typical of Ilaiyaraaja's late-1980s compositions.

Raga Details Built on a Carnatic raga-based melody with a serene, ascending feel; structured in the composer's signature classical-film hybrid idiom.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra

Scene Context A romantic duet picturized on the lead pair, expressing the joy of love and togetherness within the film's narrative.


Artists