
Chorus : Jam jam jam jam jam ja jam
Jam jam jam jam jam ja jam
Jam jam jam jam jam ja jam
Jam jam jam jam jam ja jam
Chorus : Thath thith thaga thithi
Thath thith thaga thigu
Thath thith thaga thithi
Thath thith thaga thigu
Thath thith thaga thithi
Thath thith thaga thigu
Female : Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae
Urangaamalae kannum kannum
Sandai poduthae
Female : Ninaithaalae sugamthaanada
Nenjil un mugamthaanada
Ayyaiyo maranthenada
Un perae theriyaathada…aaa
Female : Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae
Female : Adada nee oru paarvai paarthaai
Azhagaaithan oru punnagai poothaai
Adinenjil oru minnal vettiyathu
Chorus : Vettiyathu
Female : Athilae en manam theliyum munnae
Anbae unthan azhagu mugathai
Yaar vanthu en ila maarbil ottiyathu
Chorus : Ottiyathu
Female : Puyal vanthu ponathoru vanamaai
Aanathada ennullam
En nenjil unathu karam vaithaal
En nilamai athu sollum
Female : Manam yenguthae.. ae…aaa…
Manam yenguthae..
Meendum kaana.. manam yenguthae..
Female : Ninaithaalae sugamthaanada
Nenjil un mugamthaanada
Ayyaiyo maranthenada
Un perae theriyaathada…aaa
Female : Ah ….manam virumbuthae
Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae ….
Female : Mazhaiyodu naan karainthathumillai
Veyilodu naan urugiyathillai
Paarai pol ennullam irunthathada
Chorus : Irunthathada
Female : Malainaatu karum paarai melae
Thalai kaattum siru poovaippolae
Pollaatha ilam kaadhal poothathada
Chorus : Poothathada
Female : Sattendru salanam varumendru
Jaathagathil sollalayae
Nenjodu kaadhal varumendru
Netruvarai nambalayae
Female : En kaadhalaa.. aaa…aaa…
En kaadhalaa..
Nee vaa nee vaa.. en kaadhalaa..
Female : Ninaithaalae sugamthaanada
Nenjil un mugamthaanada
Ayyaiyo maranthenada
Un perae theriyaathada…aaa
Female : Manam virumbuthae unnai unnai
குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
குழு : தத் தித் தக திதி
தத் தித் தக திகு
தத் தித் தக திதி
தத் தித் தக திகு
தத் தித் தக திதி
தத் தித் தக திகு
பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
பெண் : நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை
மனம் விரும்புதே
பெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
குழு : வெட்டியது
பெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
குழு : ஒட்டியது
பெண் : புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
பெண் : மனம் ஏங்குதே… ஏ….
மனம் ஏங்குதே….
மீண்டும் காண…. மனம் ஏங்குதே…
பெண் : நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
பெண் : அஹ..மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
பெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
குழு : இருந்ததடா
பெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
குழு : பூத்ததடா
பெண் : சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே…
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
பெண் : என் காதலா…ஆஆ
என் காதலா…..
நீ வா நீ வா என் காதலா…
பெண் : நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா…ஆஆ…
பெண் : மனம் விரும்புதே உன்னை உன்னை
Movie Summary: Nerrukku Ner (1997) is a Tamil action drama about two estranged friends, Suriya and Vijay, whose lives intertwine through love, betrayal, and a revenge-driven conflict involving a dangerous antagonist.
Song Credits:
Music Director: Ilaiyaraaja
Musical Style: Melodic film song with light classical and folk influences, typical of Ilaiyaraaja’s 1990s romantic compositions.
Raga Details: Based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved:
Vairamuthu (lyricist)
Scene Context: The song is a female solo picturized on the female lead, expressing her romantic feelings and emotional longing.