
En arugae nee irundhaal
En arugae nee irundhaal..dhal dhaal dhaal dhaal
Heartkulla heartkulla
Love endra pass-ah vechu vandhaale
Full meals -ah kaadhal ava thandhaale
Heartkulla en chaatkulla
Oru angel emoji -ah thirinjaale
I am falling in love ava sirichaale
Ada eyes -aala mayakkura
Naisa thaan izhukkura
Thottale thudikkira summave nadikkira
Thudichu adikkura
Idhayam pudichu puzhiyura
Lady super stara
Devathaye devathaye
Oru look-ah vittu ennai senjaalae
Oru fire-ai koluthi vittu ponaalae
Devathaye devathaye
Indha veyilum kuliruthu unnaalae
Indha analum adanguthu thannaalae
Ava paarthaalae fire-uh da
Aaven naan cheer-da
Cool aana figure-uh da
Adichaalae power-da
Thudichu adikkura
Idhayam pudichu puzhiyura
Lady super stara
Ava ulla attivittu
Aalu girls get out
Pomaata eppovumae
Thattivittu thattivittu
Taj mahal kattivittu
Token-ahthaan maattivittu
Nooru adila vaikkappora
Cut out cut out
Pesuvaada then-ah vittu
Pechellaam kuzhapputtu
Vachaalae eduppaada
All out all out
En angel ava romba strict
Naanum ava kaadhal set
Namma rendu perum ippo going out
Too late
Ava akka ponnu anjalada
Aasai vecha nenjulada
Engaloda daavu adhu
Undaachu pinjialada
Ava akka ponnu anjalada
Aasai vecha nenjulada
Engaloda daavu adhu
Undaachu pinjialada
Kanna vutta vekkappattu
Sketch pottu vecha route-uh
Thookkam illa raathiriyila
Ava thought-uh
Maima cute-uh kutha adchen like
Ullukulla romba strict
Aanendaa pakkavaathaan naan psycho
: அச்சு ராஜாமணி
அச்சு ராஜாமணி
கானா சல்லு
என் அருகே நீ இருந்தால்
என் அருகே நீ இருந்தால்...
தால் தால் தால் தால்
ஹார்ட்க்குள்ள ஹார்ட்க்குள்ள
லவ் என்ற பாஸ வெச்சு வந்தாளே
புல் மீல்ஸா காதல் அவ தந்தாளே
ஹார்ட்க்குள்ள என் சாட்க்குள்ள
ஒரு ஏஞ்சல் இமோஜியா திரிஞ்சாளே
ஐ ஆம் பாலிங் இன் லவ் அவ சிரிச்சாளே
அட ஐஸ்ஸால ஆள மயக்குறா
நைசா தான் இழுக்குறா
தொட்டாளே துடிக்குறா சும்மாவே நடிக்கிறா
துடிச்சு அடிக்குறா
இதயம் புடிச்சு புழியுறா
லேடி சூப்பர் ஸ்டாரா
தேவதையே தேவதையே
ஒரு லுக்க விட்டு என்னை செஞ்சாளே
ஒரு பையரை கொளுத்தி விட்டு போனாளே
தேவதையே தேவதையே
இந்த வெயிலும் குளிருது உன்னாலே
இந்த அனலும் அடங்குது தன்னாலே
அவ பார்த்தாலே பையர் டா
ஆவேன் நான் சியர் டா
கூல் ஆன பிகர் டா
அடிச்சாலே பவர் டா
துடிச்சு அடிக்குறா
இதயம் புடிச்சு புழியுறா
லேடி சூப்பர் ஸ்டாரா
அவ உள்ள அட்டிவிட்டு
ஆள் கேர்ள்ஸ் எல்லாம் கெட் அவுட்
போமாட்ட எப்போவுமே
தட்டிவிட்டு தட்டிவிட்டு
தாஜ்மஹால் கட்டிவிட்டு
டோக்கனைத்தான் மாட்டிவிட்டு
நூறு அடில வைக்கப்போற
கட் அவுட் கட் அவுட்
பேசுவாடா தேன விட்டு
பேச்செல்லாம் கொழாப்புட்டு
வச்சாலே எடுப்பாடா
ஆல் அவுட் ஆல் அவுட்
என் ஏஞ்சல் அவ ரொம்ப ஸ்ட்ரிக்ட்
நானும் அவ காதல் செட்
நம்ம ரெண்டு பேரும் இப்போ கோயிங் அவுட்
டூ லேட்
அவ அக்கா பொண்ணு அஞ்சலடா
ஆசை வெச்ச நெஞ்சுலடா
எங்களோட டாவு அது
உண்டாச்சு பிஞ்சலடா
அவ அக்கா பொண்ணு அஞ்சலடா
ஆசை வெச்ச நெஞ்சுலடா
எங்களோட டாவு அது
உண்டாச்சு பிஞ்சலடா
கண்ண வுட்டா வெக்கப்பட்டு
ஸ்கெட்ச் போட்டு வெச்ச ரூட்
தூக்கம் இல்ல ராத்திரியில
அவ தாட்டு
மைமா கியூட்குத்தான் அடிச்சேன் லைக்
உள்ளுக்குள்ள ரொம்ப ஸ்ட்ரிக்ட்
ஆனேன்டா பக்கவாதான் நான் சைக்கோ
Movie Summary: Saregama Tamil is a music album, not a narrative film, so no plot summary is available.
Song Credits:
Singers, lyricist, and composer: Not available in the provided information.
Musical Style: Not available.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not applicable, as this is an album release rather than a film soundtrack with a known scene.