Adho Adho Oru Sengottai

1978
Lyrics
Language: English

Adho adho oru sengottai
Idho idho oru thaean kottai
Adho adho oru sengottai
Idho idho oru thaean kottai

Yedho yedho un mana kottai
Endrum endrum naan un vaettai
Yedho yedho un mana kottai
Endrum endrum naan un vaettai

Nee oru mumtaj
Naan oru shahjahaan
Female : Naanoru mumtaj
Nee oru shahjahaan

Yamuna theeram maalai neram
Yavvana pen radhai vandhaal
Yamuna theeram maalai neram
Yavvana pen radhai vandhaal
Kangal paarkka kaigal serkka
Kanni magal naanam kondaal

Kaniyin melae kiliyai polae
Kotha vandh kaadhal mannaa
Kaniyin melae kiliyai polae
Kotha vandh kaadhal mannaa
Thazhuvum velai nazhuvum saelai
Vittu vidu aasai mannaa

Adi malligaiyae kodi mellidaiyae
Female : Pugazh mandhiramoo
Illai thandhiramoo
Male : Aahaa pongudhadi kaadhal gangai

Adho adho oru sengottai
Idho idho oru thaean kottai

Yedho yedho un mana kottai
Endrum endrum naan un vaettai

Nee oru mumtaj
Naan oru shahjahaan
Female : Naanoru mumtaj
Nee oru shahjahaan

Inikkum raagam paadum pennae
Unnai oru veenai enbaen
Kodhikkum maeni neeril aada
Unnai oru odai enabaen

Qutubminaarin uyaram polae
Un manadhai naanum kanden
Nilavai thaedum poovai polae
Un azhagil naattam konden

Ezhil mannavanae
Radhi manmadhanae
Male : Kadhai sollidavoo kannam killidavo
Female : Aahaa katti idu thaali ondrai

Adho adho oru sengottai
Idho idho oru thaean kottai

Yedho yedho un mana kottai
Endrum endrum naan un vaettai

Nee oru mumtaj
Naan oru shahjahaan
Female : Naanoru mumtaj
Nee oru shahjahaan


Language: Tamil

அதோ அதோ ஒரு செங்கோட்டை
இதோ இதோ ஒரு தேன் கோட்டை
அதோ அதோ ஒரு செங்கோட்டை
இதோ இதோ ஒரு தேன் கோட்டை

எதோ எதோ உன் மனக் கோட்டை
என்றும் என்றும் நான் உன் வேட்டை
எதோ எதோ உன் மனக் கோட்டை
என்றும் என்றும் நான் உன் வேட்டை

நீ ஒரு மும்தாஜ்
நானொரு ஷாஜகான்
பெண் : நானொரு மும்தாஜ்
நீயொரு ஷாஜகான்

யமுனா தீரம் மாலை நேரம்
யவ்வன பெண் ராதை வந்தாள்
யமுனா தீரம் மாலை நேரம்
யவ்வன பெண் ராதை வந்தாள்
கண்கள் பார்க்க கைகள் சேர்க்க
கன்னி மகள் நாணம் கொண்டாள்

கனியின் மேலே கிளியைப் போலே
கொத்த வந்த காதல் மன்னா
கனியின் மேலே கிளியைப் போலே
கொத்த வந்த காதல் மன்னா
தழுவும் வேளை நழுவும் சேலை
விட்டு விடு ஆசை மன்னா

அடி மல்லிகையே கொடி மெல்லிடையே
பெண் : புகழ் மந்திரமோ
இல்லை தந்திரமோ
ஆண் : ஆஹா பொங்குதடி காதல் கங்கை......

அதோ அதோ ஒரு செங்கோட்டை
இதோ இதோ ஒரு தேன் கோட்டை

எதோ எதோ உன் மனக் கோட்டை
என்றும் என்றும் நான் உன் வேட்டை

நீ ஒரு மும்தாஜ்
நானொரு ஷாஜகான்
பெண் : நானொரு மும்தாஜ்
நீயொரு ஷாஜகான்

இனிக்கும் ராகம் பாடும் பெண்ணே
உன்னை ஒரு வீணை என்பேன்
கொதிக்கும் மேனி நீரில் ஆட
உன்னை ஓடை என்பேன்

குதுப்மினாரின் உயரம் போலே
உன் மனது நானும் கண்டேன்
நிலவை தேடும் பூவை போலே
உன் அழகில் நாட்டம் கொண்டேன்

எழில் மன்னவனே
ரதி மன்மதனே
ஆண் : கதை சொல்லிடவோ கன்னம் கிள்ளிடவோ
பெண் : ஆஹா கட்டி விடு தாலி ஒன்றை

அதோ அதோ ஒரு செங்கோட்டை
இதோ இதோ ஒரு தேன் கோட்டை

எதோ எதோ உன் மனக் கோட்டை
என்றும் என்றும் நான் உன் வேட்டை

நீ ஒரு மும்தாஜ்
நானொரு ஷாஜகான்
பெண் : நானொரு மும்தாஜ்
நீயொரு ஷாஜகான்


Movie/Album name: Vayasu Ponnu

Artists