
Male : You wanna saaay yoway
Way awaay (2)
Male : Nanananana nanananana
Nanananana nanananana
Female : Sapoo three pottu
Manasu nee kattu
Onewayil ponaa thappa na rootu
Female : Thedi vanthu eduththu
Pottacha seettu
Udhatukku yendaa thindukkal pootu
Male : Summathaan sirichi
Chozhi uruta thingae
Saavi thaan potta manasa thorakathunga
Chorus : Sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira
Chorus : Heyy sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira
Female : Sapoo three pottu
Manasu nee kattu
Onewayil ponaa thappa na rootu
Female : Ariya payalae
Unnai evanthan kettpaan
Adangaatha puyalu onnu
Adhai chudidhaaril yaaru adachaa
Male : Mazha thaan ninnaalum
Marakela thaan nikkuma
Chinna chinaa thooral poduthu
Sirichapadi nanaiya thaan vittu vidungha
Female : Nerupathaan kaakithathil
Kattathaan yaarum undaa
Nenapathaan katti vaikka
Kayiru inghu undaa
Chorus : Heyy sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira
Female : Sapoo three pottu
Manasu nee kattu
Onewayil ponaa thappa na rootu
Female : Maalai porutham
Adhu yeppo unnaku
Maalai neram vandha piragu
Vilakku veikka venum oru kuththu vilakku
Male : Maalai summaku
Ippo asaai edhukku
Inaarku innavarunnu eluthi vacha
Maraathae antha kanakku
Female : Yaar unnai ethirkkum bothum
Thool thoolaai norukkum aalu
Poo ondru modhi nindru
Viluntha maayam enna
Chorus : Sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira
Chorus : Heyy sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira
ஆண் : ………………………
ஆண் : ………………………
பெண் : சா பூ த்ரீ போட்டு
மனச நீ காட்டு ஒன் வேயில்
போனா தப்பான ரூட்டு
பெண் : தேடி வந்து எடுத்து
போட்டாச்சா சீட்டு உதட்டுக்கு
ஏன்டா திண்டுக்கல் பூட்டு
ஆண் : சும்மா தான் சிரிச்சி
சோழி உருட்டாதிங்கே
சாவி தான் போட்டா
மனசு திறக்காதுங்க
குழு : சிஸ் சே சைரா
சைரா சிசுசு சே சைரா
சைரா சிஸ் சே சைரா
சைரா சைரா சைரா
சைரா
குழு : ஹே சிஸ் சே
சைரா சைரா சிசுசு சே
சைரா சைரா சிஸ் சே
சைரா சைரா சைரா
சைரா சைரா
பெண் : சா பூ த்ரீ போட்டு
மனச நீ காட்டு ஒன் வேயில்
போனா தப்பான ரூட்டு
பெண் : அறியா பயலே
உன்னை எவன்தான்
கேட்பான் அடங்காத
புயலு ஒன்னு அதை
சுடிதாரில் யாரு
அடைச்சா
ஆண் : மழைதான் நின்னாலும்
மரகிளைதான் நிக்குமா
சின்ன சின்ன தூரல் போடுது
சிரிச்சப்படி நனையத்தான்
விட்டு விடுங்க
பெண் : நெருப்பத்தான்
காகிதத்தில் கட்டத்தான்
யாரும் உண்டா நெனப்ப
தான் கட்டி வைக்க
கயிறு இங்கு உண்டா
குழு : ஹே சிஸ் சே
சைரா சைரா சிசுசு சே
சைரா சைரா சிஸ் சே
சைரா சைரா சைரா
சைரா சைரா
பெண் : சா பூ த்ரீ போட்டு
மனச நீ காட்டு ஒன் வேயில்
போனா தப்பான ரூட்டு
பெண் : மாலை பொருத்தம்
அது எப்போ உனக்கு மாலை
நேரம் வந்த பிறகு விளக்கு
வைக்க வேணும் ஒரு குத்து
விளக்கு
ஆண் : மாலை சுமக்க
இப்போ ஆசை எதுக்கு
இன்னார்க்கு இன்னவருன்னு
எழுதி வச்சா மாறாதே அந்த
கணக்கு
பெண் : யார் உன்னை
எதிர்க்கும் போதும்
தூள் தூளாய் நொறுக்கும்
ஆளு பூ ஒன்று மோதி நின்று
விழுந்த மாயம் என்ன
குழு : சிஸ் சே சைரா
சைரா சிசுசு சே சைரா
சைரா சிஸ் சே சைரா
சைரா சைரா சைரா
சைரா
குழு : ஹே சிஸ் சே
சைரா சைரா சிசுசு சே
சைரா சைரா சிஸ் சே
சைரா சைரா சைரா
சைரா சைரா
Movie Summary Saravana is a 2006 Tamil action-romance film about a young man who falls in love with a girl, only to get entangled in a violent feud between two rival families with a longstanding rivalry.
Song Credits - Song: Aa Poo Three Pottu - Film: Saravana - Year: 2006 - Music Director: S. A. Rajkumar - Lyricist: Pa. Vijay - Singers: Tippu, Manikka Vinayagam
Musical Style A kuthu/folk-style energetic dance number with a fast beat and rhythmic percussion.
Key Artists Involved - Silambarasan (actor) - Jyothika (actor) - S. A. Rajkumar (composer)