Muthal Murai

2009
Lyrics
Language: English

Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Yaedho sugam undaanadhae
Varaadha noi vandhaadudhae

Ennai nee unnai naan
Marundhaaga maatrikkolvomaa

Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

………………………

Kodi varudam erindha sooriyan
Unnaal kulirndhadhadi
Un koondhal ennai thazhuviyapodhu
En manam erindhadhadi

O.. Aayiram varudam ulaviya kaatru
Unnaal nindradhadaa
Nee moochu mutta anaitha podhu
Ulagam marandhadhadaa

Kaatril un saelai parakka
Idaiyae iru muyalgal thavikka
Ohoho

Kaigal kodi yaetri pidikka
Dhaegam thaedi thudikka

Nee ennil nuzhaindhaai
Naan unnil tholaindhaen

Nee ennil nuzhaindhaai
Ohoho
Naan unnil tholaindhaen

Mudhal murai mudhal murai
Mudhal murai mudhal murai
Mudhal murai….

Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae


Language: Tamil

முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே

என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா

முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

கோடி வருடம் எறிந்த சூரியன்
உன்னால் குளிர்ந்ததடி
உன் கூந்தல் என்னை தழுவியபோது
என் மனம் எரிந்ததடி

ஒ.....ஆயிரம் வருடம் உலவிய காற்று
உன்னால் நின்றதடா
நீ மூச்சு முட்ட அணைத்த பொது
உலகம் மறந்ததடா

காற்றில் உன் சேலை பறக்க
இடையே இரு முயல்கள் தவிக்க
ஓஹ்ஹோ

கைகள் கோடி ஏற்றி பிடிக்க
தேகம் தேடி துடிக்க

நீ என்னில் நுழைந்தாய்
நான் உன்னில் தொலைந்தேன்

நான் உன்னில் தொலைந்தேன்
ஓஹோஹோ
நீ என்னில் நுழைந்தாய்

முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை......

முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே

என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா

முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை......

முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை......


Movie/Album name: Pudhiya Payanam

Artists