Yaen Yennai

2015
Lyrics
Language: English

Hae hae ae
Hae..ae…ae…
Hae hae ae
Hae..ae…ae…
Yaen ennai kavargiraai
Yaen ennil niraigiraai
Yaen mayakangal tharugiraai
Enadhu vizhiyilae

Naan undhan udaimayaai
Yean nenchai ezhukiraai
Theeyae nee yen
Eesal ivalai azhakiraai
Veezhdhen veezhdhen
Unadhu nerupil erindhu magizha

Kaichalaa… kaadhala..
Rendum kalandha nilayilae
Kaatrilae eeramaai
Unnodu naan
Mazhai vizhum tharai ezhuppum
Manam manadhil unnaalae
Unnaal inbam unnaal kolapamae..ae…ae….

Yaen ennai kavargiraai
Yaen ennil niraigiraai
Yaen mayakangal tharugiraai
Enadhu vizhiyilae

Theeyae nee yen
Eesal ivalai azhakiraai
Veezhdhen veezhdhen
Unadhu nerupil erindhu magizha


Language: Tamil

ஸ்வேதா மோகன்

ஹே ஹே ஏ.....
ஹே.....ஏ.....ஏ.....
ஹே ஹே ஏ.....
ஹே.....ஏ.....ஏ.....
ஏன் என்னை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே

நான் உந்தன் உடைமையாய்
ஏன் நெஞ்சை இழுக்கிறாய்
தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ

காய்ச்சலா.....காதலா.....
ரெண்டும் கலந்த நிலையிலே
காற்றிலே ஈரமாய்
உன்னோடு நான்
மழை விழும் தரை எழுப்பும்
மனம் மனதில் உன்னாலே
உன்னால் இன்பம் உன்னால் குழப்பமே.....ஏ....ஏ....

ஏன் எனை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே

தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ


Movie/Album name: Avam

Artists