Chikikita Chikikita

1992
Lyrics
Language: English

Chikkikitta chikkikitta
Female : Chikkikitta chikkikitta
Male : Chikkikitta chikkikitta
Female : Chikkikitta chikkikitta

Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female : Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan

Mynaakal sandhosamaai
Oor suthum neram idhu
Female : Maampookkal singaaramaai
Thaen sindhum kaalam idhu

Sellum paadhaiyil
Poomaram veesudhu saamaram
Idaiyil thadaigal yedhu

Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female : Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan

Thanimaiyil thavithathu kiliye
Adi ippodhu ennodu veliyae
Female : Unakkena pirandhadhu kodiyae
Adhan sorgangal
Kanna un madiyae

Thaaa nananaa
Thanimaiyil thavithathu kiliye
Adi ippodhu ennodu veliyae
Female : Unakkena pirandhadhu kodiyae
Adhan sorgangal
Kanna un madiyae

Naadellaam madhikkindra paadagan
Female : Aayinum enakkendrum naayagan

Indha sondham thodarkkadhai
Idhu endrum valarpirai
Female : Idhil illai vidumurai
Idhai sonnen palamurai

Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female : Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan

Kadal alai manalgalai thazhuvi
Oru kummaalam
Kondaattam podum
thazhuvi
Oru kummaalam
Kondaattam podum

Hoo kadal alai manalgalai thazhuvi
Oru kummaalam
Kondaattam podum
thazhuvi
Oru kummaalam
Kondaattam podum

Maalaiyil nadakkindra nadagam
Male : Moghanam isaikkindra kaaviyam

Unai thottaal kulir vidum
Sugam inba thulir vidum
Male : Viral pattaal sivanthidum
Ilam mottu malarnthidum

Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female : Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan

Mynaakal sandhosamaai
Oor suthum neram idhu
Female : Maampookkal singaaramaai
Thaen sindhum kaalam idhu

Sellum paadhaiyil
Poomaram veesudhu saamaram
Idaiyil thadaigal yedhu

Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female : Haa aa aa aa
Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan


Language: Tamil

தேவா

வாலி

சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
பெண் : சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
ஆண் : சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
பெண் : சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா

சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண் : எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்

மைனாக்கள் சந்தோஷமாய்
ஊர் சுத்தும் நேரம் இது
பெண் : மாம்பூக்கள் சிங்காரமாய்
தேன் சிந்தும் காலம் இது

செல்லும் பாதையில்
பூமரம் வீசுது சாமரம்
இடையில் தடைகள் ஏது

சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண் : எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்

தனிமையில் தவித்தது கிளியே
அடி இப்போது என்னோடு வெளியே
பெண் : உனக்கென பிறந்தது கொடியே
அதன் சொர்க்கங்கள்
கண்ணா உன் மடியே

தா நனனன
தனிமையில் தவித்தது கிளியே
அடி இப்போது என்னோடு வெளியே
பெண் : உனக்கென பிறந்தது கொடியே
அதன் சொர்க்கங்கள்
கண்ணா உன் மடியே

நாடெல்லாம் மதிக்கின்ற பாடகன்
பெண் : ஆயினும் எனக்கென்றும் நாயகன்

இந்த சொந்தம் தொடர்கதை
இது என்றும் வளர்பிறை
பெண் : இதில் இல்லை விடுமுறை
இதை சொன்னேன் பலமுறை

சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண் : எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்

கடல் அலை மணல்களை தழுவி
ஒரு கும்மாளம்
கொண்டாட்டம் போடும்
ஆண் : கரைகளில் கவிதைகள் எழுதி
குளிர் காற்றோடு
கைக் கொட்டி பாடும்

ஹோ கடல் அலை மணல்களை தழுவி
ஒரு கும்மாளம்
கொண்டாட்டம் போடும்
ஆண் : கரைகளில் கவிதைகள் எழுதி
குளிர் காற்றோடு
கைக் கொட்டி பாடும்

மாலையில் நடக்கின்ற நாடகம்
ஆண் : மோகனம் இசைக்கின்ற காவியம்

உனைத் தொட்டால் குளிர் விடும்
சுகம் இன்ப துளிர் விடும்
ஆண் : விரல் பட்டால் சிவந்திடும்
இளமொட்டு மலர்ந்திடும்

சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண் : எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்

மைனாக்கள் சந்தோஷமாய்
ஊர் சுத்தும் நேரம் இது
பெண் : மாம்பூக்கள் சிங்காரமாய்
தேன் சிந்தும் காலம் இது

செல்லும் பாதையில்
பூமரம் வீசுது சாமரம்
இடையில் தடைகள் ஏது

சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண் : ஹா ஆஅ ஆஅ
எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்


Movie/Album name: Kasthuri Manjal

Movie Summary Kasthuri Manjal is a 1992 Tamil romantic drama about a man who, after being jilted, marries a devoted woman and gradually learns to love her, exploring themes of marital adjustment and redemption.

Song Credits - Song: Chikikita Chikikita - Movie: Kasthuri Manjal - Year: 1992 - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A playful, folk-flavored melody with a brisk rhythm, characteristic of Ilaiyaraaja’s lighter romantic numbers, blending simple percussion with a catchy hook.

Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Actors: Prashanth (debut), Roja (debut)

Scene Context The song is a cheerful romantic duet picturized on the lead pair, expressing lighthearted love and teasing chemistry.


Artists