Paathi Nelavu Happy

2018
Lyrics
Language: English

Ariraroo ariiraaroo
Ariraroo ariiraaroo
Ariraroo ariiraaroo
Arirariroo…
Ariraroo ariiraaroo
Ariraroo ariiraaroo
Ariraroo arirarirooooo…

Pathi nelavu pathi kathiru
Serntha alagu paarva
En raasathi un paarvayae
Vaazha unakku kaalam irukku
Paasa uravum irukku
Ini ennaalum aanandhamae

En thozhlil nee saanjiduu…
Nimathiyaa
Unakkini kurai irukkathu
Mannoda nizhal polavae
Naan iruppen
Namakkulla pirivirukkadhuu….

Pathi nelavu pathi kathiru
Serntha alagu paarva
En raasathi un paarvayae
Heyy heyy eeyy eeyyy
Heyy heyy eeyy eeyyy

Onnum puriyatha
Elammaana pola
Vella manasoda
Ethira vandhaayae
Thagappan ivan moolam
Unakku ethir kaalam
Varumae vidivelliyaa….aaa…
Iraivaa ithu unmaiyaa…

Iru vizhiyoda kaanum
Kanavaaga neeyum
Kalaiyaatha raasaathiyae
Un uravodu vaazhum
En uyirenga pogum
Unakkaga naan vaazhuren

Pathi nelavu pathi kathiru
Serntha alagu paarva
En raasathi un paarvayae
Vaazha unakku kaalam irukku
Paasa uravum irukku
Ini ennaalum aanandhamae

En thozhlil nee saanjiduu…
Nimathiyaa
Unakkini kurai irukkathu
Mannoda nizhal polavae
Naan iruppen
Namakkulla pirivirukkadhuu….


Language: Tamil

தன்னீர் நாராயணன்

ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரிரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரிரோ

பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
வாழ உனக்கு காலம் இருக்கு
பாச உறவும் இருக்கு இனி
எந்நாளும் ஆனந்தமே

என் தோளில் நீ
சாஞ்சிடு நிம்மதியா
உனக்கினி குறை
இருக்காது மண்ணோட
நிழல் போலவே நான்
இருப்பேன் நமக்குள்ள
பிரிவிருக்காது

பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
ஹே ஹே யே யே ஹே
ஹே யே யே

ஒன்னும் புரியாத
இளம்மான போல வெள்ள
மனசோட எதிர வந்தாயே
தகப்பன் இவன் மூலம்
உனக்கு எதிர் காலம் வருமே
விடிவெள்ளியா ...ஆ இறைவா
இது உண்மையா

இரு விழியோட
காணும் கனவாக நீயும்
கலையாத ராசாத்தியே
உன் உறவோடு வாழும்
என் உயிரெங்க போகும்
உனக்காக நான் வாழுறேன்

பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
வாழ உனக்கு காலம் இருக்கு
பாச உறவும் இருக்கு இனி
எந்நாளும் ஆனந்தமே

என் தோளில் நீ
சாஞ்சிடு நிம்மதியா
உனக்கினி குறை
இருக்காது மண்ணோட
நிழல் போலவே நான்
இருப்பேன் நமக்குள்ள
பிரிவிருக்காது


Movie/Album name: Aasaan

Artists