Pudikkiren Kottaiyai

1985
Lyrics
Language: English

Pudikkiraen kottaiyai paarungadaa
Pudichchathum kumbida vaarungadaa
Undaachchu thaanaa sangeetha nyaanam
Saaraayam thaandaa namma haei santhosha paanam

Pudikkiraen kottaiyai paarungadaa
Pudichchathum kumbida vaarungadaa
Undaachchu thaanaa sangeetha nyaanam
Saaraayam thaandaa namma haei santhosha paanam

Machchaana kettaen kaaveri thanni
Maattaennu sonnaan pidivaathaam panni
Asalooril odum krishnaavin thanni
Madrass-yil paayaa naalaagum thambi

Thaagam theera vera vazhiyaeyillai
Idhaiththaan vittaa verae kadhiyae illai
Naanenna seiyattum adhanaalathaan
Pudikkiraen kottaiyai paarungadaa

Pudikkiraen kottaiyai paarungadaa
Pudichchathum kumbida vaarungadaa
Undaachchu thaanaa sangeetha nyaanam
Saaraayam thaandaa namma haei santhosha paanam

Yaedhetho sarkka theriyaama kudichchi
Yaezhainga paavam seththaanga thudichchi
Arasaangam paaththu eduththaachchu thadaiya
Ozhunkaaga kudikka thoranthaachchu kadaiya

Kudichchaa ippo illa avamaanamthaan
Yaaraarukko nalla varumaanamthaan
Naan kooda kudichnedaa adhanaaththaan
Pudikkiren kottaiyai paarungadaa

Pudikkiraen kottaiyai paarungadaa
Pudichchathum kumbida vaarungadaa
Undaachchu thaanaa sangeetha nyaanam
Saaraayam thaandaa namma haei santhosha paanam

Yaezhaikku naalum yaeraalam kavalai
Athaithaanae theerkkum saaraaya kuvalai
Mael mattam onnu keezh mattam onnu
Kudikaran aanaa ellaamae onnu

Pala saathinga konda samuthaayamae
Oru saathiyaa maaththum saaraayamae
Idhuthaandaa podhu needhi athanaalaththaan

Pudikkiraen kottaiyai paarungadaa
Pudichchathum kumbida vaarungadaa
Undaachchu thaanaa sangeetha nyaanam
Saaraayam thaandaa namma haei santhosha paanam


Language: Tamil

 : மலேசியா வாசுதேவன்

புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா
புடிச்சதும் கும்பிட வாருங்கடா
உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம்
சாராயம் தான்டா நம்ம ஹேய் சந்தோஷ பாணம்

புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா
புடிச்சதும் கும்பிட வாருங்கடா
உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம்
சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம்

மச்சான கேட்டேன் காவேரி தண்ணி
மாட்டேன்னு சொன்னான் பிடிவாதம் பண்ணி
அசலூரில் ஓடும் கிருஷ்ணாவின் தண்ணி
மெட்ராஸில் பாய நாளாகும் தம்பி

தாகம் தீர வேற வழியேயில்லை
இதத்தான் விட்டா வேறே கதியே இல்லை
நானென்ன செய்யட்டும் அதனாலதான்
புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா......

புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா
புடிச்சதும் கும்பிட வாருங்கடா
உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம்
சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம்

ஏதேதோ சரக்க தெரியாம குடிச்சி
ஏழைங்க பாவம் செத்தாங்க துடிச்சி
அரசாங்கம் பாத்து எடுத்தாச்சு தடைய
ஒழுங்காக குடிக்க தொறந்தாச்சு கடைய

குடிச்சா இப்போ இல்ல அவமானம்தான்
யாராருக்கோ நல்ல வருமானம்தான்
நான் கூட குடிச்சேன்டா அதனாலத்தான்
புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா......

புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா
புடிச்சதும் கும்பிட வாருங்கடா
உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம்
சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம்

ஏழைக்கு நாளும் ஏராளம் கவலை
அததானே தீர்க்கும் சாராய குவளை
மேல் மட்டம் ஒண்ணு கீழ் மட்டம் ஒண்ணு
குடிகாரன் ஆனா எல்லாமே ஒண்ணு

பல சாதிங்க கொண்ட சமுதாயமே
ஒரு சாதியா மாத்தும் சாராயமே
இதுதாண்டா பொது நீதி அதனாலத்தான்

புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா
புடிச்சதும் கும்பிட வாருங்கடா
உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம்
சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம்


Movie/Album name: Sivappu Nila

Artists