
Nerukku ner nindru
Paarungal podhum
Nilathil ooriya poo
Vanthu mothum
Kolathai moodiya
Meludai aadum
Koopidum baaniyil
Paatondru paadum
Nerukku ner nindru
Paarpathu paarvai
Neelathil ooriya
Poo vizhi paarvai
Kolathai moodiya
Paalvanna killai
Koopidum podhenna
Kaalaikku velai
Nerukku ner nindru
Paarungal podhum
Patchai pullae
Kattiya medai
Palliku vaavendu
Seikindra jaadai
Ondru vidaamal
Kannda pinnale
Ullathil oduthu
Pollatha vaadai
Kanni vaazhai
Thennampaalai
Kayil vizhunthu kaniyai
Tharuma
Maalaiyai sootungal
Vedikkai kaatungal
Nerukku ner nindru
Paarpathu paarvai
Neelathil ooriya
Poo vizhi paarvai
Kolathai moodiya
Paalvanna killai
Koopidum podhenna
Kaalaikku velai
Nerukku ner nindru
Paarungal podhum
Mugam theriyatha
Irul varumbothu
Muttirya kaadhalil
Thalladum maadhu
Pagal varumbothu
Vilagi nindraalum
Pakkam vanthaal
Pinbu oduvathu yethu
Vanji maeni
Thanjam aagi
Konja azhaithaal
Kodi sugamee
Tholgalil aadattum
Thookathil pesattum
Nerukku ner nindru
Paarungal podhum
Nilathil ooriya poo
Vanthu mothum
Kolathai moodiya
Meludai aadum
Koopidum baaniyil
Paatondru paadum
எஸ். வேதாச்சலம்
கண்ணதாசன்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்
நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை
நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை
கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை
கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை
பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
பச்சைப் புல்லாலே கட்டிய மேடை
பள்ளிக்கு வாவென்று செய்கின்ற ஜாடை
ஒன்று விடாமல் கண்ட பின்னாலே
உள்ளத்தில் ஓடுது பொல்லாத வாடை
கன்னி வாழை தென்னம்பாளை
கையில் விழுந்து கனியை தருமோ
மாலையைச் சூட்டுங்கள்
வேடிக்கை காட்டுங்கள்...
நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை
நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை
கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை
கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை
பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
முகம் தெரியாத இருள் வரும்போது
முற்றிய காதலில் தள்ளாடும் மாது
பகல் வரும்போது விலகி நின்றாலும்
பக்கம் வந்தால் பின்பு ஓடுவதேது
வஞ்சி மேனி தஞ்சமாகி
கொஞ்ச அழைத்தால் கோடி சுகமே
தோள்களில் ஆடட்டும்
தூக்கத்தில் பேசட்டும்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்
நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை
Movie Summary: Ethirigal Jakkirathai is a 1967 Tamil action-thriller about a man who takes on a dangerous criminal syndicate to avenge the death of his loved ones and restore justice.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Upbeat, rhythmic Tamil film song with a martial, assertive tone; orchestration typical of 1960s Tamil cinema, featuring brass, percussion, and strings.
Raga Details: Not available.
Key Artists Involved:
K. V. Mahadevan (composer)
Scene Context: Picturized as a confrontational duet between the hero and heroine, reinforcing the film’s theme of facing enemies directly and standing up for justice.