Raakkatchi

2025
Lyrics
Language: English

Raakkatchi raakkatchi
On azhaga oru thadava
Paathaale parappaene thoongamale
Pookkatchi pookkatchi
Pol unadhu asaivugala
Kekkama rasippaene oyaamale

Karikkodum kooda
Nee paartha velayil
Color kolamaache pesama
Jamukkaalam pola
On pera kettadhum
Virinjene naane velangaama

Neethaane neethaane
Kai veesum neer veelchi neethaane
Neethaane neethaane
Neengaadha or saatchi neethaane

Raakkatchi raakkatchi
On azhaga oru thadava
Paathaale parappaene thoongamale
Pookkatchi pookkatchi
Pol unadhu asaivugala
Kekkama rasippaene oyaamale

Enakkaaga yaaro
Saamiya vaenda
Varam pola vaaitha nee
Vaanavil thozhi

Alavaana paechil
Aayiram kodi
Sugam saerthu pogum nee
Kaadhalin thooli

Oruvaraiyum uravu ena
Unaraadha naanaen
Unai pughazha thunindhaeno?
Nadu mudhugil oli parava
Unai paesi paesi
Raavu pagal marandhaeno?

Yaededho aasai
Thondrudhae pennae
Yaeno yaeno yaeno?…..

Neethaane neethaane
Kai veesum neer veelchi neethaane
Neethaane neethaane
Neengaadha or saatchi neethaane

Raakkatchi raakkatchi
On azhaga oru thadava
Paathaale parappaene thoongamale
Pookkatchi pookkatchi
Pol unadhu asaivugala
Kekkama rasippaene oyaamale

Karikkodum kooda
Nee paartha velayil
Color kolamaache pesama
Jamukkaalam pola
On pera kettadhum
Virinjene naane velangaama

Neethaane neethaane
Kai veesum neer veelchi neethaane
Neethaane neethaane
Neengaadha or saatchi neethaane

Haaa..aaa..aaa.aaa..aa…


Language: Tamil

: சித் ஸ்ரீராம்

 ராக்காட்சி ராக்காட்சி
உன் அழக ஒரு தடவை
பார்த்தாலே பறப்பேனே தூங்காமலே
பூக்காட்சி பூக்காட்சி
போல் உனது அசைவுகள
கேக்காம ரசிப்பேனே ஓயாமலே

 கரிக்கோலும் கூட
நீ பார்த்த வேலையில்
கலர் கோலமாச்சே பேசாம
ஜமுக்காளம் போல
உன் பேர கேட்டதும்
விரிஞ்சேனே நானே வெளங்காம

 நீதானே.....நீதானே.....
கை வீசும் நீர் வீழ்ச்சி நீதானே
நீதானே.....நீதானே....
நீங்காத ஓர் சாட்சி நீதானே

 ராக்காட்சி ராக்காட்சி
உன் அழக ஒரு தடவை
பார்த்தாலே பறப்பேனே தூங்காமலே
பூக்காட்சி பூக்காட்சி
போல் உனது அசைவுகள
கேக்காம ரசிப்பேனே ஓயாமலே

 எனக்காக யாரோ
சாமிய வேண்ட
வரம் போல வாய்த்த நீ
வானவில் தோழி

அளவான பேச்சில்
ஆயிரம் கோடி
சுகம் சேர்த்து போகும் நீ
காதலின் தூளி

 ஒருவரையும் உறவு என
உணராத நானேன்
உனை புகழ துணிந்தேனோ
நடு முதுகில் ஒலி பரவ
உனை பேசி பேசி
இரவு பகல் மறந்தேனோ

 ஏதேதோ ஆசை
தோன்றுதே பெண்னே
ஏனோ ஏனோ ஏனோ.....

 நீதானே.....நீதானே.....
கை வீசும் நீர் வீழ்ச்சி நீதானே
நீதானே.....நீதானே....
நீங்காத ஓர் சாட்சி நீதானே

 ராக்காட்சி ராக்காட்சி
உன் அழக ஒரு தடவை
பார்த்தாலே பறப்பேனே தூங்காமலே
பூக்காட்சி பூக்காட்சி
போல் உனது அசைவுகள
கேக்காம ரசிப்பேனே ஓயாமலே

 கரிக்கோலும் கூட
நீ பார்த்த வேலையில்
கலர் கோலமாச்சே பேசாம ஓ.... ஓ...ஓ
ஜமுக்காளம் போல
உன் பேர கேட்டதும்
விரிஞ்சேனே நானே வெளங்காம

 நீதானே.....நீதானே.....
கை வீசும் நீர் வீழ்ச்சி நீதானே
நீதானே.....நீதானே....
நீங்காத ஓர் சாட்சி நீதானே

 ஹா..ஆஆ...ஆ...ஆஅ...ஆ....


Movie/Album name: Ezhumalai – 2025 Film

Artists