Ethir Paarkala

2019
Lyrics
Language: English

Male : Haa..hoo…aaa….aaa….aaa….
Haa..hoo…aaa….aaa….aaa….aaa…
Ethir paarkala….
Ippadiyae intha nodi
Nenjikulla nikkuthadi
Ethir paarkala….
Eppadiyum un manadhu
Ennidathil vandhathadi

Male : Ethir paarkala….aa..
Un nizhalum en nizhalum
Otti kondu poguthadi
Ethir paarkala….haa…aa
Muththam ondru kekkum bothu
Un udhadu thittudhadi

Male : Ethir paarkala….ae..
Thirumbiyaa dhisai ellaam
Un mugam theriyuthae
Ethir paarkala….ae….
Virumbiya padiyellaam
En manam piriyuthae…

Male : Ethir paarkala….aaa…aaa
Ippadiyae indha nodi
Nenjikulla nikkuthadi
Ethir paarkala….ooo
Eppadiyum un manadhu
Ennidathil vandhathadi

Male : Unaiyum varnikka
Vaarthai kidaiyaathae
Enai nee mannipaai
Azhagae… haa

Female : Enakkae theriyaamal
Enakkul vanthaaiyae
Edhuvum sollaamal irudhaen…

Male : Azhagaai poi pesum
Thirudan naanthaanae
Therindhum adi neeyum
Ennai yen virumbinaai

Female : Ethir paarkala….aa..
Ippadiyae indha nodi
Nenjikulla nikkuthada
Ethir paarkala….aa..
Eppadiyum en manadhu
Unnidathil vandhathada

Male : ………………………………

Female : Ethaiyum kalavadum
Badavaa unnaalae
Idhayam thadumaari
Vizhuthaen…nae..

Male : Thittamillaamal
Thirudi vandhenae
Siraiyil vaithaayae
Vizhiyil… ohh..oo

Female : Thadayam illamaal
Thagaval sollaamal
Ennai nee thiruda
Unnai naan thirudinen…

Male : Ohh…
Ethir paarkala….
Ippadiyae indha nodi
Nenjikulla nikkuthadi
Ethir paarkala….
Eppadiyum un manadhu
Ennidathil vandhathadi

Female : Ohoo..
Ethir paarkala….
Un nizhalum en nizhalum
Otti kondu poguthada
Ethir paarkala….
Muththam ondru vaikka solli
En udhadu thittudhada…
Thittudhada…thittudhada…
Thittudhada…thittudhada…


Language: Tamil

ஆண் : ஹா…..ஹோ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஹா…..ஹோ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..
எதிர் பார்க்கல……
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கல……
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

ஆண் : எதிர் பார்க்கல……ஆ…..
உன் நிழலும் என் நிழலும்
ஒட்டி கொண்டு போகுதடி
எதிர் பார்க்கல……ஹா……ஆ…..
முத்தம் ஒன்று கேக்கும் போது
உன் உதடு திட்டுதடி

ஆண் : எதிர் பார்க்கல……ஏ….
திரும்பிய திசை எல்லாம்
உன் முகம் தெரியுதே
எதிர் பார்க்கல……ஏ…..
விரும்பிய படியெல்லாம்
என் மனம் பிரியுதே…..

ஆண் : எதிர் பார்க்கல……ஆஅ…..ஆஅ….
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கல……ஓஒ……
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

ஆண் : உன்னையும் வர்ணிக்க
வார்த்தை கிடையாதே
எனை நீ மன்னிப்பாய்
அழகே…..ஹா

பெண் : எனக்கே தெரியாமல்
எனக்குள் வந்தாயே
எதுவும் சொல்லாமல் இருந்தேன்…..ஏ…..

ஆண் : அழகாய் பொய் பேசும்
திருடன் நான்தானே
தெரிந்தும் அடி நீயும்
என்னை ஏன் விரும்பினாய்

பெண் : ஆஆ……ஹ…..
எதிர் பார்க்கல……ஆ…..
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடா
எதிர் பார்க்கல……ஆ….
எப்படியும் என் மனது
உன்னிடத்தில் வந்ததடா

ஆண் : ………………………………….

பெண் : எதையும் களவாடும்
படவா உன்னாலே
இதயம் தடுமாறி
விழுந்தேன்…..னே…..

ஆண் : திட்டமில்லாமல்
திருட வந்தேனே
சிறையில் வைத்தாயே
விழியில்……ஓ…ஓ…

பெண் : தடயம் இல்லாமல்
தகவல் சொல்லாமல்
என்னை நீ திருட
உன்னை நான் திருடினேன்….

ஆண் : ஓஒ…..
எதிர் பார்க்கல……
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கல……
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

பெண் : ஓஹோ…..
எதிர் பார்க்கல……ஹ ஹா……
உன் நிழலும் என் நிழலும்
ஒட்டி கொண்டு போகுதடா
எதிர் பார்க்கல…….ஹ ஹா……
முத்தம் ஒன்று வைக்க சொல்லி
உன் உதடு திட்டுதடா….
திட்டுதடா….திட்டுதடா….
திட்டுதடா….திட்டுதடா….


Movie/Album name: Capmaari

Summary of the Movie:
Capmaari is a 2019 Tamil romantic drama film directed by Sivakarthikeyan, featuring a love story intertwined with emotional conflicts and societal challenges.

Song Credits:
- Music: D. Imman
- Lyrics: Kabilan
- Singers: Sid Sriram

Musical Style:
Melodic and soulful, blending contemporary and traditional Tamil musical elements.

Raga Details:
Not explicitly mentioned.

Key Artists Involved:
- Music Composer: D. Imman
- Singer: Sid Sriram
- Lyricist: Kabilan

Awards & Recognition:
No notable awards mentioned for this song.

Scene Context:
The song Ethir Paarkala plays during a poignant romantic sequence, highlighting the emotional turmoil and longing between the lead characters.


Artists