Hello Mr. Kadhala

1998
Lyrics
Language: English

Hello mr. kadhalaa
Vaa vaa enthan kadhalaa
Hello mr. kadhalaa
Vaa vaa enthan kadhalaa

Chocolate-il senja udambu
Ammammaa
Shock aachche kadhal narambu

Unnai allikkollavaa
Konajam killi kollava
Kaigal pinnikkollavaa
Inbam yaenthikkollavaa

Manjal poove konjidalaamaa
Manmatha desam sendridalaamaa
Female : Love you love you love you

Hello enthan kadhali
Vaa vaa enthan kadhalaa
Hello enthan kadhali

Haeiiiii
Unthan paarvai oru magic
Enthan nenjil kadhal graphic
Female : Nee ennai theendugindra velai
Kaanamal ponathenthan aadai

Hae thottu paarththathaen unnai naanae
Thotta kaigal engum thaenae
Female : Thegaththil chinna chinna kaayam
Yaaraalae solli solli ooyum
Male : Ketkattum solvaen ingae i love you

Hae i love you
Male : Adi i love you
Female : Hae i love you
Male : Adi i love you
Female : Love you love you love you

Unnai allikkollavaa
Konajam killi kollava
Kaigal pinnikkollavaa
Inbam yaenthikkollavaa

Manjal poove konjidalaamaa
Manmatha desam sendridalaamaa

Hae….yae….hae…yae….
Haeiiiiiiiiii…..
Hae….yae….hae…yae….
Haeiiiiiiiiii….
Hae….yae….hae…yae….
Haeiiiiiiiiii……

Enthan kadhal konjam aazham
Unthan kaigal rompa neelam
Male : Unnodu mudakki kondaen naanae
Nangooram poda vendum maanae

Hae enna aachchu illai moochchu
Enthan ullam kollai pochchu
Hae lillipoo mottuvittu paarkka
Sollaamal naanum thottu vaerkka
Kaalamellaam sollu i love you

Hae i love you
Male : Adi i love you
Female : Hae i love you
Male : Adi i love you
Female : Love you love you love you

Hello enthan kadhali
Vaa vaa enthan kadhalaa
Chocolate-il senja udambu
Ammammaa
Shock aachche kadhal narambu
Ammammaa

Unnai allikkollavaa
Konajam killi kollava
Kaigal pinnikkollavaa
Inbam yaenthikkollavaa

Manjal poove konjidalaamaa
Manmatha desam sendridalaamaa
Male and Female :
Love you love you love you
Ohhoohhha……


Language: Tamil

மற்றும் கவிதா பௌட்வால்

ஹலோ மிஸ்டர் காதலா
வா வா எந்தன் காதலா
ஹலோ மிஸ்டர் காதலா
வா வா எந்தன் காதலா

சாக்லேட்டில் செஞ்ச உடம்பு
அம்மம்மா
ஷாக் ஆச்சே காதல் நரம்பு

உன்னை அள்ளிக் கொள்ளவா
கொஞ்சம் கிள்ளிக் கொள்ளவா
கைகள் பின்னிக் கொள்ளவா
இன்பம் ஏந்திக் கொள்ளவா

மஞ்சள் பூவே கொஞ்சிடலாமா
மன்மத தேசம் சென்றிடலாமா
பெண்கள் : லவ் யூ லவ் யூ லவ் யூ

ஹலோ எந்தன் காதலி
வா வா என்னை காதலி
ஹலோ எந்தன் காதலி

ஹேய்ய்ய்ய்ய்ய்.....
உந்தன் பார்வை ஒரு மேஜிக்
எந்தன் நெஞ்சில் காதல் கிராபிக்
பெண் : நீ என்னை தீண்டுகின்ற வேளை
காணாமல் போனதெந்தன் ஆடை

ஹே தொட்டு பார்த்ததேன் உன்னை நானே
தொட்ட கைகள் எங்கும் தேனே
பெண் : தேகத்தில் சின்ன சின்ன காயம்
யாராலே சொல்லி சொல்லி ஓயும்
ஆண் : கேட்கட்டும் சொல்வேன் இங்கே
ஐ லவ் யூ

ஹே ஐ லவ் யூ
ஆண் : அடி ஐ லவ் யூ
பெண் : ஹே ஐ லவ் யூ
ஆண் : அடி ஐ லவ் யூ
பெண் : லவ் யூ லவ் யூ லவ் யூ

உன்னை அள்ளிக் கொள்ளவா
கொஞ்சம் கிள்ளிக் கொள்ளவா
கைகள் பின்னிக் கொள்ளவா
இன்பம் ஏந்திக் கொள்ளவா

மஞ்சள் பூவே கொஞ்சிடலாமா
மன்மத தேசம் சென்றிடலாமா

ஹே....ஏ.....ஹே....ஏ....
ஹேய்ய்ய்ய்ய்ய்.....
ஹே....ஏ.....ஹே....ஏ....
ஹேய்ய்ய்ய்ய்ய்.....
ஹே....ஏ.....ஹே....ஏ....
ஹேய்ய்ய்ய்ய்ய்.....

எந்தன் காதல் கொஞ்சம் ஆழம்
உந்தன் கைகள் ரொம்ப நீளம்
ஆண் : உன்னோடு முடக்கி கொண்டேன் நானே
நங்கூரம் போட வேண்டும் மானே

ஹே என்ன ஆச்சு இல்லை மூச்சு
எந்தன் உள்ளம் கொள்ளை போச்சு
ஹே லில்லிப்பூ மொட்டுவிட்டு பார்க்க
சொல்லாமல் நானும் தொட்டு வேர்க்க
காலமெல்லாம் சொல்லு ஐ லவ் யூ

அடி ஐ லவ் யூ
பெண் : ஹே ஐ லவ் யூ
ஆண் : அடி ஐ லவ் யூ
பெண் : ஹே ஐ லவ் யூ
ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ

ஹலோ எந்தன் காதலி
வா வா என்னை காதலி
சாக்லேட்டில் செஞ்ச ஒடம்பு
அம்மம்மா
ஷாக்காச்சு காதல் நரம்பு
அம்மம்மா

உன்னை அள்ளிக் கொள்ளவா
கொஞ்சம் கிள்ளிக் கொள்ளவா
கைகள் பின்னிக் கொள்ளவா
இன்பம் ஏந்திக் கொள்ளவா

மஞ்சள் பூவே கொஞ்சிடலாமா
மன்மத தேசம் சென்றிடலாமா
ஆண் மற்றும் பெண் :
லவ் யூ லவ் யூ லவ் யூ
ஓஹ்ஹோஒஹ்ஹ்ஹ.....


Movie/Album name: Naam Iruvar Namakku Iruvar

Movie Summary Naam Iruvar Namakku Iruvar is a 1998 Tamil romantic drama starring Prabhu Deva and Meena, revolving around a young couple whose love faces opposition and complications from their families and circumstances, ultimately testing their commitment to each other.

Song Credits - Song: Hello Mr. Kadhala - Movie: Naam Iruvar Namakku Iruvar (1998) - Music: Karthik Raja - Lyrics: Vaali - Singers: Hariharan, Sujatha

Musical Style A melodic romantic duet blending light classical elements with the soft, orchestral-pop sound typical of late-1990s Tamil film music, featuring gentle string arrangements, flute interludes, and rhythmic percussion.

Key Artists Involved - Composer: Karthik Raja - Lyricist: Vaali - Singers: Hariharan, Sujatha - On-screen performers: Prabhu Deva, Meena

Scene Context A romantic duet picturized on the lead pair, expressing the growing affection and playful courtship between the hero and heroine through melody and dance.


Artists