Male : Hey pennae
En nenjai kondu selgiraai
Nee tholaivil irunthaalum
Kaayam seigiraai
Female : Sollada kannae
Neeyum enna kaadhalan
Kanavugal kalaya kandenae
Chorus : Pyaar prema kaadhal
Pyaar prema kaadhal
Pyaar prema kaadhal
Pyaar prema kaadhal
ஆண் : ஹே பெண்னே
என் நெஞ்சை கொண்டு செல்கிறாய்
நீ தொலைவில் இருந்தாலும்
காயம் செய்கிறாய்
பெண் : சொல்லடா கண்ணே
நீயும் என்ன காதலன்
கனவுகள் களைய கண்டேனே
குழு : பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்