Hey Dolly

2024
Lyrics
Language: English

Aluba aluba
Enna mennuthaan konnayae
Unnalathaan ennennamoo aanen

Alumba alumba
Kandukaama thaan poraalae
Kattam katti unna kattuven baby

Kaandha kannula lovea kattura
Kaali nenjula hearta veesura
Korean heart pola
Kuttiyakura dolly

Sikki mukki naan
Vikki nikkiren
Thatti mutti naan
Unnil sikkuren
Atti pottu naan
Etti pakkuren dolly

Naanum neeyum paira pona
Oorae kaali dolly
Onna serndhu story potta
Life eh jolly dolly

Gold vairam platinathil
Thaaren thaali dolly
Nenjukulla sikkitta
Needhaan holi dolly

Maraindhu olindhu paarkkiren pennae
Thirumbha thirumbha rasikkiren anbae
Maraindhu olindhu paarkkiren pennae
Nerunga nerunga virumburen anbae

Mazhaiyinil rasikkiren
Thuliyinil ivalinil aasai
Kulirinil arugil vaa
Anaikkattum imaigalil undhan meesai

Vidumurai vilakkiyae
Viralgalil nadathidu leelai
Virumbhiyae kodukkiren
Naan en manadhai

Irukkam nerukkamum koodanumae ho
Nerunga vizhigalum moodanumae ho
Tholacha enna onnu thedanumae
Meendum kaadhal seiyanumae

Kaandha kannula lovea kattura
Kaali nenjula hearta veesura
Korean heart pola
Kuttiyakura dolly hoo oo

Sikki mukki naan
Vikki nikkiren
Thatti mutti naan
Unnil sikkuren
Atti pottu naan
Etti pakkuren dolly

Naanum neeyum paira pona
Oorae kaali dolly
Onna serndhu story potta
Life eh jolly dolly

Gold vairam platinathil
Thaaren thaali dolly
Nenjukulla sikkitta
Needhaan holi dolly


Language: Tamil

ஜே

விக்னேஷ் ராமகிருஷ்ணா

அலுபா அலுபா
என்ன மென்னுதான் கொன்னாயே
உன்னாலதான் என்னென்னவோ ஆனேன்

அலும்பா அலும்பா
கண்டுக்காமத்தான் போராளே
கட்டம் கட்டி உன்ன கட்டுவேன் பேபி

காந்த கண்ணுல லவ்வ காட்டுற
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற
கொரியன் ஹார்ட்ட போல
குட்டியாக்குற டாலி

சிக்கி முக்கி நான்
விக்கி நிக்கிறேன்
தட்டி முட்டி நான்
உன்னில் சிக்குறேன்
அட்டி போட்டு நான்
எட்டி பாக்குறேன் டாலி

நானும் நீயும் ஃபேரா போனா
ஊரே காலி டாலி
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா
லைப்பே ஜாலி டாலி

கோல்டு வைரம் பிளாட்டினத்தில
தாரேன் தாலி
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா
நீதான் ஹோலி டாலி

மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே
திரும்ப திரும்ப ரசிக்கிறேன் அன்பே
மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே
நெருங்க நெருங்க விரும்புறேன் அன்பே

மழையினில் ரசிக்கிறேன்
துளியினில் இவளினில் ஆசை
குளிரினில் அருகில் வா
அணைகட்டும் இமைகளில் உந்தன் மீசை

விதிமுறை விளக்கியே
விரல்களில் நடத்திடு லீலை
விரும்பியே கொடுக்கிறேன்
நான் மனதை

இறுக்கம் நெருக்கம் கூடனுமே ஹோ
நெருங்க விழிகளும் மூடனுமே ஹோ
தொலச்ச என்ன ஒன்னு தேடனுமே
மீண்டும் காதல் செய்யனுமே

காந்த கண்ணுல லவ்வ காட்டுற
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற
கொரியன் ஹார்ட்ட போல
குட்டியாக்குற டாலி

சிக்கி முக்கி நான்
விக்கி நிக்கிறேன்
தட்டி முட்டி நான்
உன்னில் சிக்குறேன்
அட்டி போட்டு நான்
எட்டி பாக்குறேன் டாலி

நானும் நீயும் ஃபேரா போனா
ஊரே காலி டாலி
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா
லைப்பே ஜாலி டாலி

கோல்டு வைரம் பிளாட்டினத்தில
தாரேன் தாலி
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா
நீதான் ஹோலி டாலி


Movie/Album name: Album Songs 2024

Artists