Sonnaal Thaan Theriyumaa

1959
Lyrics
Language: English

Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Ennae aan pillai ivar
Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Ennae aan pillai ivar
Sonnaalthaan theriyumo

Ponnampala nadana mannan thirukumaran
Pulli mayilonukku ullamellam thiranthu
Sonnaalthaan theriyumo annamae
Idhai sonnaalthaan theriyumo

Oodaiyilae neerodaiyilae
Malar soodaiyilae vilaiyaadayilae
Vaasamalar kadhambinodu javvathaninthu
Vanthan murugan antha vazhithanilae

Jaadai pala kaattinaen maiyal migunthu
Santhamigum padhanlum paadinanen
Podi konjam avan purinthu kollavae illai
Odi azhaiththukkondu vaadi manam thiranthu

Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Annamae ithai thannaal ariyaathavar
Ennae aan pillai ivar

………………….

………………………

Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Sonnaalthaan theriyumo…..


Language: Tamil

பி. லீலா

சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்.....
இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்.....
சொன்னால்தான் தெரியுமோ

பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன்
புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து
சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை சொன்னால்தான் தெரியுமோ

ஓடையிலே நீரோடையிலே
மலர் சூடையிலே விளையாடையிலே
வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து
வந்தான் முருகன் அந்த வழிதனிலே

ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து
சந்தமிகும் பதங்களும் பாடினேன்........
போடி கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை
ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து

சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
அன்னமே இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்.....

சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
சொன்னால்தான் தெரியுமோ


Movie/Album name: Deivame Thunai

Artists