
Male : Thullum ilamai idhu
Yaar katti adakkuvadhu
Palli paruvam idhu
Kai kotti muzhakkidudhu
Ingae maanavan maanavi raajiyam thaan
Male : Thullum ilamai idhu
Yaar katti adakkuvadhu
Palli paruvam idhu
Kai kotti muzhakkidudhu yeah
Chorus : ………………………………..
Male : Kattu kaaval kadandhu
Kittappaa kaadhal paadam padichaanae
Mottu pola malarndhu
Pattammaa poova pola sirichaalae
College irukku kaadhalikka
Teen age irukku daavadikka
Matinee irukku meet pannalaam
Laila majnu love pannalaam
Paappaa kooda poppaa
Onna thaan paappaa
Yaar keppaa jolly thaan paa
Thagu thugu thugu thagu thugu thugu
Male : Thullum ilamai idhu
Yaar katti adakkuvadhu
Palli paruvam idhu
Kai kotti muzhakkidudhu
Ingae maanavan maanavi
Raajiyam thaan yeah
Male : Thullum ilamai idhu
Yaar katti adakkuvadhu
Palli paruvam idhu
Kai kotti muzhakkidudhu hei
Whistling : ……………………..
Male : Vakkeel ponnu vanajaa
Appappaa vaasam ulla pudhu rojaa
Doctor ponnu kamalaa
Kannaalae sight adichaa varuvaalaa
Vendaam kannaa sundhari thaan
Sundhari appaa mandhiri thaan
Kindal pannaa kelvi varum
Vambu thumbu vazhakku varum
Rosy romba easy kitta poyi naesi
Yaar keppaa jolly thaan paa hoi
Male : Thullum ilamai idhu
Yaar katti adakkuvadhu
Palli paruvam idhu
Kai kotti muzhakkidudhu
Ingae maanavan maanavi
Raajiyam thaan raappaa raapaa haa
Male : Thullum ilamai idhu
Yaar katti adakkuvadhu
Palli paruvam idhu
Kai kotti muzhakkidudhu yeah
ஆண் : துள்ளும் இளமை இது
யார் கட்டி அடக்குவது
பள்ளிப் பருவம் இது
கை கொட்டி முழக்கிடுது
இங்கே மாணவன் மாணவி
ராஜியம்தான்
ஆண் : துள்ளும் இளமை இது
யார் கட்டி அடக்குவது
பள்ளிப் பருவம் இது
கை கொட்டி முழக்கிடுது யெஹ்
குழு : ……………………………..
ஆண் : கட்டுக் காவல் கடந்து
கிட்டப்பா காதல் பாடம் படிச்சானே
மொட்டுப் போல மலர்ந்து
பட்டம்மா பூவப் போல சிரிச்சாளே
காலேஜ் இருக்கு காதலிக்க
டீன் ஏஜ் இருக்கு டாவடிக்க
மேட்டனி இருக்கு மீட் பண்ணலாம்
லைலா மஜ்னு லவ் பண்ணலாம்
பாப்பா கூட போப்பா
ஒன்னதான் பாப்பா
யார் கேப்பா ஜாலிதான்பா
தகுத் துகுத் துகு தகுத் துகுத் துகு
ஆண் : துள்ளும் இளமை இது
யார் கட்டி அடக்குவது
பள்ளிப் பருவம் இது
கை கொட்டி முழக்கிடுது
இங்கே மாணவன் மாணவி
ராஜியம்தான் யெஹ்
ஆண் : துள்ளும் இளமை இது
யார் கட்டி அடக்குவது
பள்ளிப் பருவம் இது
கை கொட்டி முழக்கிடுது ஹேய்
விசில் : ……………………………
ஆண் : வக்கீல் பொண்ணு வனஜா
அப்பப்பா வாசம் உள்ள புது ரோஜா
டாக்டர் பொண்ணு கமலா
கண்ணாலே சைட் அடிச்சா வருவாளா
வேண்டாம் கண்ணா சுந்தரிதான்
சுந்தரி அப்பா மந்திரிதான்
கிண்டல் பண்ணா கேள்வி வரும்
வம்பு தும்பு வழக்கு வரும்
ரோசி ரொம்ப ஈசி கிட்ட போய் நேசி
யார் கேப்பா ஜாலிதான்பா
ஆண் : ஹோய் துள்ளும் இளமை இது
யார் கட்டி அடக்குவது
பள்ளிப் பருவம் இது
கை கொட்டி முழக்கிடுது
இங்கே மாணவன் மாணவி
ராஜியம்தான் ராப்பா ராப்பா ஹா
ஆண் : துள்ளும் இளமை இது
யார் கட்டி அடக்குவது
பள்ளிப் பருவம் இது
கை கொட்டி முழக்கிடுது யெஹ்
"Thullum Ilama" is a melodious Tamil song from the 1984 romantic drama film Anbe Odi Vaa, which revolves around love, misunderstandings, and emotional reunions.
The song is a soft, romantic duet with a soothing melody, blending traditional and light orchestral elements.
The song is believed to be based on Kalyani raga (or its variations), known for its serene and romantic appeal.
No specific awards for this song, but Ilaiyaraaja's music in the film was widely appreciated.
The song plays during a romantic sequence, capturing the blossoming love between the lead characters, enhancing the emotional depth of their relationship.
(Note: Some details like raga and awards may not be officially confirmed, as older Tamil songs often lack documented specifics.)