
English-kaaran thanni
Nee pottu paaru machchi
English-kaaran thanni
Nee pottu paaru machchi
Poda poda bodhai yaeri pochchu
Male : Aamaam
Male : Ada paada paada raagam maari pochchu
Male : Machchaan
Male : Poda poda bodhai yaeri pochchu
Male : Appadiyaa
Male : Ada paada paada raagam maari pochchu
English-kaaran thanni
Male : Haan
Male : Naan adichchu paarthen machchi
Male : Aiyayaiyyo
Male : English-kaaran thanni
Naan adichchu paarthen machchi
Haei thanniya nampiththaan meenae irukkuthu
Nambala nambiththaan thanniyae irukkuthu
Inbaththaiyum thunbaththaiyum
Aandavanthaan kalakkuraan
Male : Aamaam
Male : Piraanthiyaiyum sodaavaiyum
Manushanthan kalakkuraan
Haehae thaththuvamaa uthukuraen
Male : Amaa….
Male : Thalaikeezhaa mithakkiraen
Male : Hae hae…
Hae thaththuvamaa uthukuraen
Thalaikeezhaa mithakkiraen
Kaiya kaanondaa kaiya kaanondaa
Tholanju pochchudaa machchi
English-kaaran thanni
Naan adichchu paarthen machchaan
English-kaaran thanni
Naama adichchu paarththom machchi
Wiskey-yila ice-ah pottaa kick-kumthaan yaerum
Hae pondattikku ice-ah vachchaa manasum kulirum
Ponnungala peththavnathaan
Ponnungala peththavnathaan
Punniyavaan aavaan
Kanna pola valarththida kashtamae illathaan
Varathatsanai keppanga
Male : Aamaam
Male : Adhu piratchanai maattippom
Male : Aama
Varathatsanai keppanga
Adhu piratchanai maattippom
Vasathi irukkudaa vasathi irukkudaa
Podaa po…
Male : Machchaan
English-kaaran thanni
Nee pottu paaru machchi machchi
English-kaaran thanni
Nee pottu paaru machchi
Poda poda bodhai yaeri pochchu
Ada paada paada raagam maari pochchu
Male : Machchaan
Male : Poda poda kick-ku koranju pochchu
Male : Aamaa
Male : Ada paada paada kick-ku yaeri pochchu
Haan….english-kaaran thanni
Naan adichchu paarthen machchi…..
இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி
இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி
போடப் போடப் போதை ஏறிப் போச்சு
ஆண் : ஆமாம்
ஆண் : அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
ஆண் : மச்சான்
ஆண் : போடப் போடப் போதை ஏறிப் போச்சு
ஆண் : அப்படியா
ஆண் : அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
இங்கிலீஷ்காரன் தண்ணி
ஆண் : ஹான்
ஆண் : நான் அடிச்சு பார்த்தேன் மச்சி
ஆண் : அய்யய்யோ
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
நான் அடிச்சு பார்த்தேன் மச்சி
ஹேய் தண்ணிய நம்பித்தான் மீனே இருக்குது
நம்பள நம்பித்தான் தண்ணியே இருக்குது
இன்பத்தையும் துன்பத்தையும்
ஆண்டவன்தான் கலக்குறான்
ஆண் : ஆமாம்
ஆண் : பிராந்தியையும் சோடாவையும்
மனுஷன்தான் கலக்குறான்
ஹேஹே தத்துவமா உதுக்குறேன்..
ஆண் : ஆமா...
ஆண் : தலைக்கீழா மிதக்கிறேன்...
ஆண் : ஹே ஹே...
ஹே தத்துவமா உதுக்குறேன்..
தலைக்கீழா மிதக்கிறேன்...
கைய காணோன்டா கைய காணோன்டா
தொலஞ்சு போச்சுடா மச்சி...
இங்கிலீஷ்காரன் தண்ணி
நான் அடிச்சு பார்த்தேன் மச்சான்
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
நாம அடிச்சு பார்த்தோம் மச்சி
விஸ்கியில ஐஸப் போட்டா கிக்கும்தான் ஏறும்
ஹே பொண்டாட்டிக்கு ஐஸ வச்சா மனசும் குளிரும்
பொண்ணுங்கள பெத்தவன்தான்
பொண்ணுங்கள பெத்தவன்தான்
புண்ணியவான் ஆவான்
கண்ண போல வளர்த்திட கஷ்டமே இல்லதான்
வரதட்சணை கேப்பாங்க
ஆண் : ஆமாம்...
ஆண் : அது பிரச்சனை மாட்டிப்போம்..
ஆண் : ஆமா
வரதட்சணை கேப்பாங்க
அது பிரச்சனை மாட்டிப்போம்...
வசதி இருக்குடா வசதி இருக்குடா
போடா போ....
ஆண் : மச்சான்....
இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி மச்சி
இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி
போடப் போடப் போதை ஏறிப் போச்சு
அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
ஆண் : மச்சான்
ஆண் : போடப் போடப் கிக்கு கொறஞ்சு போச்சு....
ஆண் : ஆமா...
ஆண் : அட பாடப் பாட கிக்கு ஏறிப் போச்சு...
ஹான்... இங்கிலீஷ்காரன் தண்ணி
நான் அடிச்சு பாத்தேன் மச்சி.....
Movie Summary: Poo Poova Poothirukku is a 1987 Tamil film directed by P. S. Nivas, centered on a love story involving a woman and a man from different cultural backgrounds, exploring themes of romance, family opposition, and social conflict.
Song Credits:
Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style: Tamil film duet with a light, melodic orchestration typical of Ilaiyaraaja’s late-1980s compositions; blends folk-inflected rhythms with Western harmonic touches and a conversational vocal delivery.
Raga Details: Not available.
Key Artists Involved:
P. S. Nivas (director)
Awards & Recognition: Not available.
Scene Context: The song appears as a romantic duet picturized on the lead pair, featuring playful and flirtatious exchanges, with the “English Kaaran” reference suggesting a Western or foreign-returned male character wooing the heroine.