
Adikka pattai irukku…uuu…
Pudikka beedi irukku…
Kulikka kadal irukku…uuuu….
Urangaaa…aa… arai irukku…
Vidinju ezhundha paisa…
Ada vilakku vachcha jalsa..aa…
{Seettu kattu
Seettu kattu namma vaazhkkadaa
Adhil konjam luck-u
Konjam budhi rendum irukkudaa} (2)
Luck-u unakkirundha
Nee vandha seetta jeippae
Budhi unakkirundha
Nee vitta seetta jeippae
Ada seettu maari pona piragum
Jeyichchu kaattuvendaa
Naan route-u maari vaazhndha bodhum
Polandhu kattuvendaa
Seettu kattu
Seettu kattu……
Hey…seettu kattu
Seettu kattu namma vaazhkkadaa
Adhil konjam luck-u
Konjam budhi rendum irukkudaa
Kaadhal keedhal pannaadhappaa
Kanneer vittu saagaadhappaa
Buddhargalum sithargalum
Sonnaarappaa
Kaadhal tholvi kanda nenju
Kattaiyilum vegaadhappaa
Kaiyya kaala neetta venaam
Summaruppaa
Paiyyodu venumadaa
Rokkam rokkam
Kaiyyodu serumadaa
Sorgam sorgam
Sevvaaikku budhankizhamai
Pakkam pakkam
Kai kaattu inbam vandhu
Nikkum nikkum
Oru sattam ozhungil
Vaazhum manushan yaarum
Illaiyadaa
Ada sadhuramaana muttai podum
Kozhi illaiyadaa
Seettu kattu
Seettu kattu……
Seettu kattu
Seettu kattu namma vaazhkkadaa
Adhil konjam luck-u
Konjam budhi rendum irukkudaa
Seettu kattu
Seettu kattu namma vaazhkkadaa
Adhil konjam luck-u
Konjam budhi rendum irukkudaa (Dialogue)
Kuththaalaththil irundhaalum
Kulikkaadha kurangundu
Sirikkaadha aalum
Indha ooril undu
Joli joli konja neram
Jolly jolly konja neram
Rendum ingae illaadhavan
Mannil mandu
Innaikkae selavazhikkum
dabbu dabbu
Naalaikku seththu vachcha
Thappu thappu
Padagin edhir thisaiyo
Therkku therkku
Vaazhvil inbamellaam
Nokku nokuu
Oru sattam ozhungil
Vaazhum manushan yaarum
Illaiyadaa
Ada sadhuramaana muttai podum
Kozhi illaiyadaa
Seettu kattu
Seettu kattu……
அடிக்க பட்டை
இருக்கு புடிக்க பீடி இருக்கு
குளிக்க கடல் இருக்கு
உறங்க அறை இருக்கு
விடிஞ்சு எழுந்தா பைசா
அட விளக்கு வச்சா ஜல்சா
{ சீட்டு கட்டு சீட்டு
கட்டு நம்ம வாழ்க்க டா
அதில் கொஞ்சம் லக்கு
கொஞ்சம் புத்தி ரெண்டும்
இருக்குடா } (2)
லக்கு உனக்கிருந்தா
நீ வந்த சீட்ட ஜெயிப்ப புத்தி
உனக்கிருந்தா நீ விட்ட
சீட்ட ஜெயிப்ப
அட சீட்டு மாறி
போன பிறகும் ஜெயிச்சு
காட்டுவேண்டா நான்
ரூட்டு மாறி வாழ்ந்த
போதும் பொலந்து
கட்டுவேண்டா
சீட்டு கட்டு சீட்டு
கட்டு ஹே சீட்டு கட்டு
சீட்டு கட்டு நம்ம வாழ்க்க
டா அதில் கொஞ்சம் லக்கு
கொஞ்சம் புத்தி ரெண்டும்
இருக்குடா
காதல் கீதல்
பண்ணாதப்பா கண்ணீர்
விட்டு சாகாதப்பா புத்தர்களும்
சித்தர்களும் சொன்னாரப்பா
காதல் தோல்வி
கண்ட நெஞ்சு கட்டையிலும்
வேகாதப்பா கைய கால நீட்ட
வேணாம் சும்மாருப்பா
பையோடு வேணுமடா
ரொக்கம் ரொக்கம் கையோடு
சேருமடா சொர்க்கம் சொர்க்கம்
செவ்வாய்க்கு புதன் கிழமை
பக்கம் பக்கம் கை காட்டு
இன்பம் வந்து நிக்கும் நிக்கும்
ஒரு சட்டம் ஒழுங்கில்
வாழும் மனுஷன் யாரும்
இல்லையடா அட சதுரமான
முட்டை போடும் கோழி
இல்லையடா
சீட்டு கட்டு சீட்டு
கட்டு சீட்டு கட்டு சீட்டு
கட்டு நம்ம வாழ்க்க டா
அதில் கொஞ்சம் லக்கு
கொஞ்சம் புத்தி ரெண்டும்
இருக்குடா
சீட்டு கட்டு சீட்டு
கட்டு நம்ம வாழ்க்க டா
அதில் கொஞ்சம் லக்கு
கொஞ்சம் புத்தி ரெண்டும்
இருக்குடா
குத்தாலத்தில்
இருந்தாலும் குளிக்காத
குரங்குண்டு சிரிக்காத
ஆளும் இந்த ஊரில்
உண்டு
ஜொலி ஜொலி
கொஞ்ச நேரம் ஜாலி
ஜாலி கொஞ்ச நேரம்
ரெண்டும் இங்கே
இல்லாதவன் மண்ணில்
மண்டு
இன்னைக்கே
செலவழிக்கும் டப்பு
டப்பு நாளைக்கு சேத்து
வச்சா தப்பு தப்பு படகின்
எதிர் திசையோ தெற்கு
தெற்கு வாழ்வில்
இன்பமெல்லாம் நோக்கு
நோக்கு
ஒரு சட்டம்
ஒழுங்கில் வாழும்
மனுஷன் யாரும்
இல்லையடா அட
சதுரமான முட்டை
போடும் கோழி
இல்லையடா
சீட்டு கட்டு
சீட்டு கட்டு
Movie Summary A poetic romance about a ship mechanic who falls in love with a girl he meets at a coastal town, exploring love, fate, and the sea.
Song Credits - Film: Iyarkai (2003) - Music: Vidyasagar - Lyricist: Vairamuthu - Singers: Hariharan, Sujatha
Musical Style Melodic acoustic folk with a gentle, breezy lilt, blending Tamil film melody with light orchestral textures.
Raga Details Based on the raga Mayamalavagowla, giving the tune its devotional-classical color and melancholic sweetness.
Key Artists Involved - Composer: Vidyasagar - Performers: Hariharan, Sujatha - Director: S. P. Jananathan - Cinematography: S. R. Kathir
Awards & Recognition - Vidyasagar won the National Film Award for Best Music Direction for Iyarkai, the film’s soundtrack of which this song is part. - The film and its music received critical acclaim for their melodies and classical grounding.
Scene Context The song unfolds as a tender romantic montage, expressing the growing affection between the protagonists against the backdrop of the sea and coastal landscape.